முக்கிய செய்திகள்

Category: செய்திகள்

2வது ஒருநாள் போட்டி: இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தியது.

நியூசிலாந்து அணிக்கெதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது. நியூசிலாந்து அணி நிர்ணயித்த 231 ரன்கள் இலக்கை 46 ஓவர்களில் 4...

ஹெச். ராஜா மீது விடுதலைசிறுத்தைகள் கட்சி காவல் ஆணையரிடம் புகார்.

திருமாவளவன், விசிக குறித்து ட்விட்டரில் ஹெச். ராஜா அவதூறாக பேசுவதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சார்பில் காவல் ஆணையரிடம் வன்னியரசு புகார் மனு அளித்துள்ளார்.

2ஜி முறைகேடு வழக்கு : நவ.7-ந்தேதி தீர்ப்பு…

2ஜி முறைகேடு வழக்கின் தீர்ப்பு தேதி வரும் நவம்பர் 7-ந்தேதி அறிவிக்கப்படும் என சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி.சைனி தெரிவித்தார்

வடகிழக்கு பருவமழை 2 நாளில் தொடங்கும்: வானிலை ஆய்வு மையம் தகவல்..

தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு வங்க கடல், ஒட்டியுள்ள பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு...

நெல்லை தீக்குளிப்பு : படுகாயமடைந்த இசக்கிமுத்துவும் உயிரிழப்பு..

நெல்லையில் தீக்குளித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 4 ஆனது. கந்துவட்டி காரணமாக நெல்லையில் தீக்குளித்த 4 பேரும் உயிரிழந்தனர். தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ...

குஜராத்தில் 2 கட்டமாக தேர்தல் : தேர்தல் ஆணையம் அறிவிப்பு..

குஜராத்தில் 2 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும் என தலைமை தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளார். குஜராத் சட்டப்பேரவை தேர்தல் முதற்கட்டமாக டிசம்பர் 9-ம் தேதியும், இரண்டாம் கட்டமாக 14-ம்...

2 ஜி ஊழல் வழக்கு: தீர்ப்பு தேதி இன்று அறிவிப்பு..

2 ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு வழக்கில் இன்று சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு தேதியை அறிவிக்க உள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த 2004-2009 மற்றும் 2009 முதல் 2014-ஆம் ஆண்டுகள் வரை...

இயக்குநர் ஐ.வி.சசி மறைவுக்கு கமல்ஹாசன் இரங்கல்..

பிரபல மலையாளத் திரைப்பட இயக்குநர் ஐ.வி.சசி மறைவுக்கு நடிகர் கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார். பிரபல மலையாளத் திரைப்பட இயக்குநர் ஐ.வி.சசி சென்னையில் உடல்நலக் குறைவால் இன்று...

தூத்துக்குடி மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை : ஆட்சியர்..

திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில் சூரசம்ஹார விழாவை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறையை ஆட்சியர் அறிவித்துள்ளார்.

உயிரோடு இருப்போரின் கட் அவுட், பேனர்களை பொது இடங்களில் வைக்க தடை: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு..

உயிரோடு இருக்கும் நபர்களின் கட் அவுட், பேனர்களை பொது இடங்களில் வைக்க சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. சென்னை அரும்பாக்கம் ராணி அண்ணாநகரைச் சேர்ந்த...