தமிழீழம் அமைய பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் : வைகோ வலியுறுத்தல்…

May 16, 2020 admin 0

தமிழீழம் அமைய பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என, மதிமுக பொதுச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக, வைகோ இன்று (மே 16) வெளியிட்ட அறிக்கையில், “மே 17, 18 ஆகிய […]

விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்யமாறு மத்திய அரசுக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்

May 15, 2020 admin 0

விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்யமாறு மத்திய அரசுக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், கோவிட்-19 ஊரடங்கின் பாதிப்பு இன்னும் எத்தனை மாதங்களுக்கு என்ற தூரமும், திசையும், எல்லையும் அறியாத துயரத்திலும், […]

தமிழகத்தில் டாஸ்மாக் மதுபானக் கடைகள் நாளை முதல் திறப்பு..

May 15, 2020 admin 0

தமிழகத்தில் டாஸ்மாக் மதுக் கடைகள் நாளை முதல் மீண்டும் திறக்கப்பட உள்ளது. டாஸ்மாக்கை திறக்க உயர்நீதிமன்ற விதித்த தடைக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்தது. இதனையடுத்து டாஸ்மாக் மதுக்கடைகளைத் திறக்க அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. கரோனா […]

சுயபாரதம் தன்னிறைவு திட்டத்தின் 3-ஆம் கட்ட திட்டங்கள்: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு..

May 15, 2020 admin 0

சுயபாரதம் தன்னிறைவு திட்டத்தின் கீழ் பிரதமர் மோடி அறிவித்த 20 லட்சம் கோடி தன்னிறைவு திட்டத்தில் இன்று 11 அறிவிப்புகளை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். தன்னிறைவு இந்திய திட்டத்தில் 3வது கட்ட சலுகைகளை […]

தமிழகத்தில் மதுக்கடைகள் : உயர்நீதிமன்ற தடைக்கு உச்சநீதிமன்றம் தடை

May 15, 2020 admin 0

கொரோனா தொற்று பரவலை தடுக்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், டாஸ்மாக் மதுபானக் கடைகளை திறக்கும் அரசின் முடிவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், சில நிபந்தனைகளுடன்  கடைகளை திறக்க அனுமதித்தது. ஆனால், […]

திமுக மாவட்டச் செயலாளர் கூட்டம் : மு.க. ஸ்டாலின் தலைமையில் நாளை காலை 10.30 மணிக்கு காணொலியில் நடைபெறுகிறது..

May 15, 2020 admin 0

திமுக மாவட்டச் செயலாளர் கூட்டம் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை காலை 10.30 மணிக்கு காணொலி மூலம் நடைபெற உள்ளது. அனைத்து மாவட்டச் செயலாளர்களும் கட்டாயம் பங்கேற்க வேண்டும் என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மதுபானக் கடைகளை மூடக் கோரும் மனுக்கள் : உச்சநீதிமன்றம் தள்ளுபடி

May 15, 2020 admin 0

மதுபானக் கடைகளை மூடக் கோரும் மனுக்களை விசாரணைன்கு ஏற்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. மதுபானக் கடைகளில் சமூக இடைவெளி பின்பற்றப்படாததால் மூடக் கோரி பொதுநல வழக்கு தொடரப்பட்டது. அரசு வகுத்த வழிமுறைகள் மதுபானக் கடைகளில் […]

இஸ்ரேலில் பென்சமின் நேதன்யாகு தலைமையில் புதிய அரசு: அரசியல் குழப்பத்திற்கு தீர்வு..

May 15, 2020 admin 0

மேற்காசிய நாடான இஸ்ரேலில், 18 மாதங்களாக நீடித்து வந்த அரசியல் பிரச்னை, நேற்று தற்காலிகமாக முடிவுக்கு வந்தது. பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு தலைமையில் புதிய கூட்டணி அரசு அமைந்தது. இஸ்ரேலில் அதிக ஆண்டுகள் பிரதமராக […]

கரோனா பாதிப்பு 82 ஆயிரத்தை நெருங்குகிறது: 24 மணிநேரத்தில் ஏறக்குறைய 4 ஆயிரம் பேர் பாதிப்பு..

May 15, 2020 admin 0

இந்தியாவில் கரோனாவைக் கட்டுப்படுத்த பொதுமுடக்கம் விதிக்கப்பட்டிருந்தும் அதன் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணிநேரத்தில் ஏறக்குறைய 4 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 100 பேர் உயிரிழந்துள்ளனர் என மத்திய சுகாதாரத்துறை […]

கரோனா பேச்சு வழியாக பரவ வாய்ப்பு : பொதுமக்கள் கவலை..

May 15, 2020 admin 0

கரோனா தொற்று பாதிக்கப்பட்ட நோயாளிகள் பேசும் போது கரோனா பரவுவது குறித்து அமெரிக்காவின் தேசிய நீரிழிவு மற்றும் செரிமான மற்றும் சிறுநீரக நோய்கள் (என்ஐடிடிகே) ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வின் முடிவுகள் அமெரிக்காவின் […]