முக்கிய செய்திகள்

Category: செய்திகள்

காவிரி விவகாரத்தில் அதிமுக போலி உண்ணாவிரதம்..

மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல், திருச்சியில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் இன்று பேசுகிறார். தற்போது செய்தியாளர்களைச் சந்தித்த கமல், ‘காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது...

காவிரி விவகாரத்தில் வெற்றி பெற ஐபிஎல்லைப் புறக்கணியுங்ள்: ஜேம்ஸ் வசந்தன்

காவிரி விவகாரத்தில் மத்திய அரசின் கவனத்தை ஈர்க்க, சென்னையில் நடைபெறும் ஐபிஎல் போட்டியை பார்வையாளர்கள் புறக்கணிக்க வேண்டும் என இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் வேண்டுகோள்...

திரையுலகத்தினர் போராட்டத்தில் பங்கேற்பேன் : நடிகர் கமல்..

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவும் துாத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக வரும் ஏப் , 8-ம் தேதி திரையுலகினர் நடத்தும் போராட்டத்தில் பங்கேற்பேன் என மக்கள் நீதி மய்யம் தலைவர்...

காவிரி விவகாரம்: 4-ஆவது நாளாக திமுக போராட்டம்: சென்னையில் 17 இடங்களில் மறியல்..

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று திமுகவினர் தொடர்ந்து 4-ஆவது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். சென்னையில் 17 இடங்களில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்....

பாஜகவுக்கு எதிராக சந்திரபாபு நாயுடு, அரவிந்த் கெஜ்ரிவால் சந்திப்பு…

டெல்லியில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சந்தித்து ஆலேசானை நடத்தினார். ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்க வேண்டும் என்று பாஜக...

ஆலந்தூரில் திமுக எம்.எல்.ஏ மா.சுப்பிரமணியம் தலைமையில் சாலை மறியல்..

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததை கண்டித்து சென்னை அருகே ஆலந்தூரில் திமுக எம்.எல்.ஏ மா.சுப்பிரமணியம் தலைமையில் சாலை மறியல் நடைபெற்றது. இந்த மறியல் போராட்டத்தில் ஏராளமான...

ஜார்க்கண்ட்டில் துப்பாக்கிச் சூடு: 5 நக்சலைட்டுகள் சுட்டுக் கொலை..

ஜார்க்கண்ட் மாநிலத்தில் பாதுகாப்பு படையினர் மற்றும் நக்சலைட்டுகள் இடையே துப்பாக்கிச் சூடு நடைபெற்றது. லடிஹர் மாவட்டம் பார்கவ் பகுதியில் நடைபெற்ற இந்த தாக்குதலில் 5...

யூ டியூப் தலைமை அலுவலகத்தில் நுழைந்து மர்மபெண் துப்பாக்கிச் சூடு ..

ஃகலிபோரினியாவில் உள்ள யூ டியூப் தலைமை அலுவலகத்தில் நுழைந்த பெண் ஒருவர் அங்கிருந்தவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார். இதில் 3 பெண்கள் காயம் அடைந்துள்ளனர். மேலும்...

தமிழ் மக்களுக்கு ஆதரவாக தென்கொரியாவில் போராட்டம்

தமிழகத்தில் தற்போது நடைபெற்று வரும் போராட்டங்களுக்கு ஆதரவு தரும் வகையில், தென்கொரியவில் வாழும் தமிழர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க,...

போலி செய்தி அளிக்கும் பத்திரிகையாளர்கள் அங்கீகாரம் ரத்து : திரும்ப பெற்றது மத்திய அரசு..

போலி செய்தி அளிக்கும் பத்திரிகையாளர்கள் அங்கீகாரம் ரத்து என்ற அறிவிப்பைத் திரும்பப் பெற்றது மத்திய அரசு. இது குறித்து ஸ்மிருதி இரானி, ‘நேற்றய அறிவிப்புக்கு பல...