முக்கிய செய்திகள்

Category: செய்திகள்

திருவண்ணாமலை : அண்ணாமலையார் கோயில் கிரிவலம் 3-வது முறையாக ரத்து..

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் அமைந்துள்ள மலைப்பகுதியை ஒவ்வொரு மாதம் பௌர்ணமி அன்று லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள். கரோனா பாதிப்பால் வழிபாட்டுத் தலங்கள்...

தமிழகத்தில் மின்கட்டணம் செலுத்த ஜூன் 15 வரை அவகாசம்: மின்சார வாரியம்..

கரோனா பாதிப்பால் பொதுமுடக்கம் அமல்படுத்தியதால் மின்கட்டணம் செலுத்த மின்சார வாரியம் கால அவகாசம் அளித்துள்ளது. சென்னை, காஞ்சிபுரம், உள்பட 4 மாவட்டங்களை தவிர மற்ற மாவட்டங்களில்...

தமிழகத்தில் ஒரே நாளில் மேலும் 1,286 பேருக்கு கரோனா தொற்று..

தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவாக ஒரே நாளில்,1,286 பேருக்கு கரோனா உறுதிபடுத்தப்பட்டுள்ளது. இதனால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25,872 ஆக உயர்ந்துள்ளது. தமிழக சுகாதாரத்துறை...

இந்தியாவில் ஒரே நாளில் மேலும் 8,909 பேருக்கு கரோனா பாதிப்பு ..

இந்தியாவில் கரோனா பாதிப்பு நாளுக்கு நாள் பெருகிவருகிறது. இந்நிலையில் கரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2,07,615 ஆக உள்ளது மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம்...

கலைஞரின் 97-வது பிறந்த தினம் : கனிமொழி உருக்கமான பதிவு…..

முத்தமிழறிஞர் கலைஞரின் 97வது பிறந்த நாளை முன்னிட்டு, அவருடனான நினைவலைகளை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார் தி.மு.க. மகளிரணிச் செயலாளரும், துாத்துக்குடி மக்களவை உறுப்பினருமான கனிமொழி...

கலைஞரின் 97-வது பிறந்த நாள் : நினைவிடத்தில் மு.க.ஸ்டாலின் மரியாதை..

முத்தமிழறிஞர் கலைஞரின் 97வது பிறந்த நாளையொட்டி, சென்னை மெரினாவில் உள்ள அவரது நினைவிடத்தில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார் தமிழினத் தலைவர்,...

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,091 பேருக்கு கரோனா தொற்று

தமிழகத்தில் இன்று (ஜூன் 2) ஒரே நாளில் 1,091 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது, 13 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 24,586 ஆகவும், உயிரிழந்தோர் எண்ணிக்கை...

இந்தியப் பொருளாதாரம் மீண்டும் வளர்ச்சிப்பாதைக்கு வரும்: பிரதமர் மோடி நம்பிக்கை..

இந்தியப் பொருளாதாரம் மீண்டும் வளர்ச்சிப் பாதைக்குத் திரும்பும், மத்திய அரசு தொடர்ந்து பொருளாதார சீர்த்திருத்தங்களை செய்யும் என்று பிரதமர் மோடி நம்பிக்கைத் தெரிவித்தார்....

கலைஞர் பிறந்தநாள்: எவ்வித ஆடம்பர நிகழ்வுகளையும் நடத்த வேண்டாம்: ஸ்டாலின் வேண்டுகோள்,..

தலைவர் கலைஞர் கருணாநிதி பிறந்தநாளுக்கான எவ்வித ஆடம்பர நிகழ்வுகளையும் நடத்த வேண்டாம் என, திமுகவினரை அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார். இதுதொடர்பாக,...

கொரோனா அக்கப்போர்கள்

சென்னையில் இருந்து கிராமங்களுக்கும் சிறு நகரங்களுக்கும் செல்கிறவர்கள் கொரோனா காரணமாக தனிமைப்படுத்துவதோடு, ஊர் மக்கள் செய்யும் அக்கப்போர்கள் ஆபத்தான அளவுக்கு...