சென்னையில் நிதிநுட்ப நகரம் (FinTech City ) :அடிக்கல் நாட்டினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்..

June 17, 2023 admin 0

சென்னை நந்தம்பாக்கத்தில் தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறையின் சார்பில், நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம்சென்னை, ஆலந்தூர் வட்டம், நந்தம்பாக்கத்தில் ரூ. 116 கோடி மதிப்பீட்டில் சுமார் 56 ஏக்கர் […]

ஜப்பான் ஒம்ரான் ஹேல்த்கேர் நிறுவனத்துடன் முதல்வர் முன்னிலையில் தமிழக அரசு ஒப்பந்தம்..

May 30, 2023 admin 0

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அரசு முறைப் பணயமாக புதிய தொழில் வளர்ச்சிக்கு தமிழகத்தில் தொழில் தொடங்க வலியுறுத்தி சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் சென்றுள்ளார். இன்று டோக்கியோவில், ஜப்பான் நாட்டின் முன்னணி நிறுவனமான ஒம்ரான் ஹேல்த்கேர் […]

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 26 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு..

May 30, 2023 admin 0

வளிமண்டல கிழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 3 மணி நேரத்தில் 26 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் […]

காரைக்குடியில் இந்திய மருத்துவக் கழகம் (IMA NHB TNSB)129-வது கிழக்கு மண்டல மாநாடு..

May 23, 2023 admin 0

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் இந்திய மருத்துவக்கழகம் (IMA NHB TNSB)129-வது கிழக்கு மண்டல மாநாடு மற்றும் 76-ஆவது செயற்குழு கூட்டம் காரைக்குடி IMA KARAIKUDI (KMC) கிளை சார்பில் மே.21 அன்று அமராவதி மகாலில் […]

ரூ.2,000 நோட்டுகளை தங்களது சொந்த வங்கிக் கணக்கில் செலுத்துவதற்கு கட்டுப்பாடும் இல்லை: வங்கி அதிகாரிகள் தகவல்….

May 20, 2023 admin 0

ரூ.2,000 நோட்டுகள் திரும்பப் பெறப்படுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள நிலையில் வங்கி அதிகாரிகள் ரூ.2,000 நோட்டுகளை வைத்திருப்போர் அவற்றை தங்களது சொந்த வங்கிக் கணக்கில் செலுத்துவதற்கு எவ்வித கட்டுப்பாடும் இல்லை எனத் தெரிவித்துள்ளனர்.ரூ.2,000 நோட்டுகள் […]

‘ஜி-7’ உச்சி மாநாடு: ‘ஜப்பான் புறப்பட்டார் பிரதமர் மோடி ‘..

May 19, 2023 admin 0

ஜப்பானில் நடைபெறும் ‘ஜி-7′ உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள இந்திய பிரதமர் மோடி ஜப்பான் புறப்பட்டார் .’ ஜப்பானில் ‘ஜி-7’ உச்சி மாநாடு இன்று தொடங்குகிறது, பிரதமர் மோடி மாநாட்டில் பங்கேற்கிறார்.ஜப்பானில் இருந்து ஆஸ்திரேலியா […]

10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு: 91.39% சதவீதம் பேர் தேர்ச்சி..

May 19, 2023 admin 0

தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை இன்று 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிட்டது.91.39% சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.தமிழ்நாடு பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் 10-ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு ஏப்.6 முதல் 20-ம் தேதி வரை நடத்தப்பட்டது. இதையடுத்து விடைத்தாள்களை […]

No Image

தமிழ்நாடு அரசு அலுவலர்கள், ஆசிரியர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்வு: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு..

May 17, 2023 admin 0

தமிழ்நாடு அரசு அலுவலர்கள், ஆசிரியர்களுக்கு அகவிலைப்படியை 4% உயர்த்தி முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.38 சதவீதமாக உள்ள அகவிலைப்படி ஏப்ரல் 1 முதல் 42 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும்.அகவிலைப்படி உயர்வு மூலம் 16 லட்சம் அரசு […]

இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியாளராக கணவன்,சிவகங்கை மாவட்ட ஆட்சியாளராக மனைவி அசத்தும் ஐஏஎஸ் தம்பதி….

May 17, 2023 admin 0

தமிழ்நாடு அரசு 16-க்கும் மேற்பட்ட ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிடைமாற்றம் செய்துள்ளது. அதில் இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியராக கணவரும் சிவகங்கை மாவட்ட ஆட்சியராக மனைவியும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவராக விஷ்ணு சந்திரனும் சிவகங்கை […]

கர்நாடக சட்டப்பேரவை தேர்தல் : காங்., அமோக வெற்றி…

May 13, 2023 admin 0

கர்நாடக மாநில சட்டப்பேரவைத் தேர்தல் கடந்த 10-ஆம் தேதி நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. வாக்கு எண்ணிக்கை தொடங்கிய முதலே காங்கிரஸ் வெட்பாளர்கள் மன்னிலை வகித்தனர். காங்கிரஸ் தலைவர் […]