“இரத்த விருத்தியை உருவாக்கும் சுண்டைக்காய் “…

March 5, 2020 admin 0

*”இரத்த விருத்தியை உருவாக்கும் சுண்டைக்காய் “* *”உணவே மருந்து”* சுண்டைக்காய் பெரியவகை செடி இனத்தை சேர்ந்தது. 5 முதல் 10 அடி உயரம் வரை வளரும். காடுகளில் தானாகவே வளருவதை மலைசுண்டை என்றும், தோட்டங்களில் […]

நாமக்கல்லில் அரசு மருத்துவக்கல்லூரி: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று அடிக்கல் நாட்டினார், …..

March 5, 2020 admin 0

நாமக்கல்லில் 338 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைய உள்ள புதிய அரசு மருத்துவக்கல்லூரிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று அடிக்கல் நாட்டினார். மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தையொட்டி நடந்த பூமிபூஜையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, […]

: 9 மாவட்ட தேர்தல் ஆதிகாரிகள் நியமனம்..

March 5, 2020 admin 0

உள்ளாட்சித் தேர்தல் நிறுத்தப்பட்டு இருந்த 9 மாவட்டங்களுக்கு தேர்தல் அதிகாரிகளை நியமித்து மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. வேலூர், விழுப்புரம், திருநெல்வேலி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி மற்றும் தென்காசிக்கு தேர்தல் அதிகாரிகள் […]

வன்முறையால் பாதிக்கப்பட்ட வடகிழக்கு டெல்லியை ராகுல் காந்தி பார்வையிட்டார் ..

March 4, 2020 admin 0

கலவரத்தால் பாதிக்கப்பட்ட வடகிழக்கு டெல்லியின் பகுதிகளை நேரில் சென்று பார்வையிட்டார் ராகுல் காந்தி!! டெல்லி: காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி புதன்கிழமை (மார்ச் 4) வடகிழக்கு டெல்லியில் அண்மையில் ஏற்பட்ட கலவரங்களால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு […]

பொதுத் தேர்வுக்கு வரும் மாணவர்கள் முகக் கவசம், ஹேண்ட் சானிடைசரை கொண்டு வர அனுமதி: சிபிஎஸ்இ..

March 4, 2020 admin 0

பொதுத் தேர்வுக்கு வரும் மாணவர்கள் முகக் கவசம், ஹேண்ட் சானிடைசரை கொண்டு வர சிபிஎஸ்இ அனுமதி அளித்துள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு எதிரொலியால் மாணவர்களின் பாதுகாப்பு கருதி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் 28 பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு உறுதி: மத்திய சுகாதாரத் துறை

March 4, 2020 admin 0

இந்தியாவில் இதுவரை இத்தாலியைச் சேர்ந்த 16 பேர் உட்பட 28 பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்துள்ளார். டெல்லி மற்றும் தெலங்கானாவில் தலா […]

தமிழக கோயில்களை தொல்லியல்துறை கையகப்படுத்துவதை தடுக்க வேண்டும்: ராமதாஸ்

March 3, 2020 admin 0

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டிருப்பதாவது: தமிழ்நாடு உட்பட நாடு முழுவதும் உள்ள பழமை வாய்ந்த திருக்கோயில்களின் நிர்வாகத்தை மத்திய தொல்லியல் துறைக்கு மாற்ற மத்திய அரசு முடிவு செய்திருப்பதாகவும், அதன்படி தமிழகத்திலுள்ள […]

தமிழக திருக்கோயில்களை பறிக்க பா.ஜ.க. அரசு முயற்சி செய்தால் தி.மு.க. மாபெரும் போராட்டம் நடத்தும்: மு.க. ஸ்டாலின்..

March 3, 2020 admin 0

தமிழக திருக்கோயில்களை பறிக்க பா.ஜ.க. அரசு முயற்சி செய்தால் தி.மு.க. மாபெரும் போராட்டம் நடத்தும் என மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை விவரம் பின் வருமாறு: “மத்திய தொல்லியல் […]

குடிசை வீட்டில் வாழ்ந்து மறைந்த திமுக எம்.எல்.ஏ காத்தவராயன் ..

February 29, 2020 admin 0

குடியாத்தம் சட்டப்பேரவைத் தொகுதி திமுக உறுப்பினர் காத்தவராயன் அன்மையில் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். எளிய மனிதர்,மக்களிடம் நெருங்கி பழகியவர். 2011 முதல் 2016 வரைபேரணாம்பட்டு நகர மன்ற தலைவராகவும், குடியாத்தம்  சட்டமன்ற  உறுப்பினராகவும் இருந்து மறைந்த […]

பான்-ஆதார் இணைப்பை செய்யாதவர்கள் பான் அட்டை பயன்படுத்தினால் ரூ .10000 அபதாரம்..

February 29, 2020 admin 0

பான்-ஆதார் இணைப்பை செய்யாதவர்கள் 2 விதமான சிக்கல்களை எதிர்கொள்வது உறுதி. முதலில் பான் அட்டை செயல்பாடு முடக்கப்படும் இரண்டாவதாக, அந்த பான் அட்டையை பயன்படுத்தினால் ரூ .10,000 அபராதம் செலுத்த வேண்டி இருக்கும். பான்-ஆதார் […]