முக்கிய செய்திகள்

Category: செய்திகள்

புதுச்சேரி மற்றும் காரைக்காலுக்கு 2 நாட்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு..

புதுச்சேரி மற்றும் காரைக்காலுக்கு 2 நாட்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 1ம் தேதி புதுச்சேரி விடுதலை நாள், நவம்பர் 2ம் தேதி கல்லறை திருவிழாவுக்கு...

கொளத்தூரில் மழை பாதிப்புகள் குறித்து, திமுக செயல் தலைவர் ஸ்டாலின் ஆய்வு…

சென்னையில் பலத்த மழை பெய்து வரும் சூழ்நிலையில் கொளத்துார் பகுதியில் பாதிப்புகள் குறித்து எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார்

இந்திரா காந்தின் 33-வது நினைவு தினம்..

மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் 33-வது நினைவு தினம் இன்று. 20 அம்ச திட்டம் மூலம் பசுமை மற்றும் வென்மை புரட்சியை ஏற்படுத்தியவர். அவரின் நினைவிடத்தில் பிரதமர் மோடி,...

சர்தார் வல்லபாய் படேல் பிறந்த தினம்: தமிழக ஆளுநர் மரியாதை..

இந்தியாவின் இரும்பு மனிதர் என அழைக்கப்பட்ட சர்தார் வல்லபாய் படேலின் 142-வது பிறந்த நாளை முன்னிட்டு தமிழக ஆளுநர் பன்வாரிலால் கிண்டி ஆளுநர் மாளிகை முன் உள்ள படேல் சிலைக்கு மாலை...

கடலோர மாவட்டங்களில் இன்று மிக கனமழை: வானிலை மையம் எச்சரிக்கை..

தமிழகத்தின் 9 கடலோர மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தென்மேற்கு வங்கக்கடலில் இலங்கை அருகே வளிமண்டல மேலடுக்கு சுழற்சி...

கனமழை எதிரொலி : காரைக்காலில் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை..

காரைக்கால்லில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் கேசவன் தெரிவித்துள்ளார்.

கனமழை எதிரொலி: நாகை மாவட்ட பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அறிவிப்பு..

நாகப்பட்டினம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர் கனமழையால் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.

சென்னையில் 13 ஆயிரம் போலி வாக்காளர்கள் நீக்கம்: அனிஸ்மிஸ்ரா தகவல்..

சென்னையில் 13 ஆயிரம் போலி வாக்காளர்கள் நீக்கப்பட்டு உள்ளதாக சென்னை மாநகராட்சி தகவல் தெரிவித்துள்ளது. போலி வாக்காளர்கள் நீக்குவது குறித்து சென்னை மாநகராட்சியில் கூட்டம்...

ஒருநாள் மழைக்கே தண்ணீர் தேங்கும் அவலம்: மு.க.ஸ்டாலின்..

பருவமழை தொடங்குவதற்கு முன்னதாகவே கழிவுநீர் காய்வாய்களை சீர்செய்வது, குப்பைகளை அகற்றுவது போன்ற பணிகளை மேற்கொண்டிருந்தால் ஒருநாள் மழைக்கே தண்ணீர் தேங்கும் நிலை...

தமிழகத்தின் 9 கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்..

அடுத்த 24 மணி நேரத்தில் 9 கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலசந்திரன் தெரிவித்துள்ளார். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர்,...