ஆளுநருக்கு எதிராக திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகள் ஏப்ரல் 12ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம்..

April 7, 2023 admin 0

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தொடர்ந்து சட்டமன்றத்திற்கு எதிராகவும், துாத்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தை கொச்சை படுத்தி பேசிவருகிறார். ஆளுநருக்கு எதிராக திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகள் ஏப்ரல் 12ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் அறிவித்துள்ளன.சட்டமன்ற மாண்பைக் […]

‘நானும் டெல்டாகாரன்தான், ஒருபோதும் இது போன்ற திட்டத்தை அனுமதிக்க மாட்டேன்’: பேரவையில் முதல்வர்..

April 5, 2023 admin 0

காவிரி டெல்டாவில் நிலக்கரி சுரங்கம் அமைக்க எதிர்ப்பு தெரிவிக்கும் கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலளித்தார் ‘நானும் டெல்டாகாரன்தான், ஒருபோதும் இது போன்ற திட்டத்தை அனுமதிக்க மாட்டேன்’ என்று சட்டப்பேரவையில் தெரிவித்தார் கவன […]

மீடியா ஒன் செய்தி தொலைக்காட்சி மீதான தடையை நீக்கி உச்சநீதிமன்றம் உத்தரவு..

April 5, 2023 admin 0

தேசிய பாதுகாப்பை காரணம் காட்டி மலையாள தொலைக்காட்சி செய்தி சேனல் ‘Media One’ க்கு ஒளிபரப்பு உரிமத்தை புதுப்பிக்க மறுத்த மத்திய அரசின் உத்தரவை தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு ரத்து செய்தது. […]

ராகுல் காந்தியின் தகுதி இழப்பு நடவடிக்கை :ப.சிதம்பரம் கேள்வி…

April 3, 2023 admin 0

” முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் தகுதி இழப்பு நடவடிக்கை குறித்து முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் பல கேள்விகளை எழுப்பியுள்ளார். சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் காங்கிரஸ் மூத்த தலைவரும், எம்பியுமான ப.சிதம்பரம் […]

சென்னை அடையாறு கலாஷேத்ரா மாணவிகளின் பாலியல் புகார் : 2 நாள் உள்ளிருப்பு போராட்டம் வாபஸ்..

March 31, 2023 admin 0

சென்னை அடையாறு கலாஷேத்ரா மாணவிகள் கடந்த 2 நாட்களாக உள்ளிருப்பு போராட்டம் நடைபெற்று வந்த நிலையில் போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.பேராசிரியர்கள் 4 பேர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு வருவதாக குற்றம்சாட்டி மாணவிகள் போராட்டம் நடத்தினர்.பாலியல் […]

காரைக்குடியில் கட்டுகட்டாக போலி பணத்தை காட்டி பண மோசடி : இருவர் கைது.

March 31, 2023 admin 0

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் கடனுக்கு பணம் தருவதாக கூறி பல லட்சங்களை மோசடி செய்த வழக்கில் இருவரை காரைக்குடி காவல்துறையினர் கைது செய்தனர். காரைக்குடி முத்துாரணிப் பகுதியில் ஏ.கே.நிதி நிறுவனம் என்ற பெயரில் அன்பு […]

திருவண்ணாமலை,காரைக்குடி உள்ளிட்ட 5 நகராட்சிகளை மாநகராட்சியாக தரம் உயர்த்த நடவடிக்கை அமைச்சர் கே.என். நேரு பேரவையில் தகவல்..

March 30, 2023 admin 0

திருவண்ணாமலை, காரைக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, நாமக்கல் போன்ற நகராட்சிகளை மாநகராட்சிகளாக தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். 28 நகராட்சிகளில் ரூ.123.80 கோடி மதிப்பீட்டில் புதிய வார சந்தைகள் […]

மத்தியப்பிரதேசம்: இந்தூர் கோயிலில் படிக்கட்டு கிணறு இடிந்து விழுந்து 13 பேர் உயிரிழப்பு

March 30, 2023 admin 0

மத்தியப்பிரதேசம் இந்தூர் கோயிலில் படிக்கட்டு கிணறு இடிந்து விழுந்து 13 பேர் உயிரிழப்பு மத்தியப்பிரதேச மாநிலம் இந்தூர் படேல் நகரில் உள்ள கோயிலில் படிக்கட்டு கிணறு இடிந்து விழுந்து 13 பேர் உயிரிழந்தனர். இந்தூர், […]

அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி போட்டியின்றி தேர்வு..

March 28, 2023 admin 0

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் முடிவை அறிவிக்கலாம் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதையடுத்து அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அதிமுக தேர்தல் ஆணையர்கள் நத்தம் விஸ்வநாதன், பொள்ளாச்சி ஜெயராமன் அறிவித்தனர். […]

யாருக்கெல்லாம் மகளிர் உரிமைத் தொகை ரூ.1,000 : சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் விளக்கம்…

March 27, 2023 admin 0

யாருக்கெல்லாம் மகளிர் உரிமைத் தொகை ரூ.1,000 வழங்கப்படும் என்பது குறித்து சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் விளக்கம் அளித்தார். “நடைபாதையில் வணிகம் செய்திடும் மகளிர், மீனவ மகளிர், கட்டுமானத் தொழிலில் பணிபுரியும் மகளிர், சிறிய கடைகள், […]