திமுக-காங்கிரஸ் கூட்டணி குறித்த கருத்துகளை பொதுவெளியில் பேச வேண்டாம்: மு.க.ஸ்டாலின்

January 18, 2020 admin 0

கூட்டணி தொடர்பாக திமுக-காங்கிரஸ் கட்சியினர் பொதுவெளியில் கருத்து கூறுவதை தவிர்க்க வேண்டும் என திமுக தலைவர் மு.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தில் அண்மையில் நடைபெற்று முடிந்த, 27 மாவட்டங்களுக்கான […]

ஷீரடி சாயிபாபா கோயிலை நாளை முதல் காலவரையறையின்றி மூட நிர்வாகம் முடிவு

January 18, 2020 admin 0

ஷீரடியிலுள்ள சாயிபாபா கோவிலை ஞாயிற்றுக்கிழமை முதல் காலவரையறையின்றி மூடுவதென்று கோயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. ஷீரடி சாயிபாபா பிறந்த இடம் பர்பனி மாவட்டம் பத்ரி என்று மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே கூறிய கருத்துக்கு எதிர்ப்பு […]

தமிழகம் முழுவதும் நாளை போலியோ சொட்டு மருந்து முகாம்…

January 18, 2020 admin 0

தமிழகம் முழுவதும் நாளை போலியோ தடுப்பு முகாம்கள் மூலம் 72 லட்சம் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், ரயில் நிலையங்கள், விமான நிலையங்கள் போன்ற மக்கள் […]

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுடன் தமிழக காங்., தலைவர் கே.எஸ் அழகிரி சந்திப்பு..

January 18, 2020 admin 0

உள்ளாட்சி தேர்தல் முடிந்த நிலையில் திமுக-காங்கிரஸ் இடையே வார்த்தை மோதல் ஏற்பட்டது. இந்நிலையில் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி அண்ணா அறிவாலயத்தில் ஸ்டாலினை சந்தித்துப் பேசினார். அதனைத் தொடர்ந்து தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரி […]

தஞ்சை பெருவுடையார் கோயில் திருக்குடமுழுக்கு விழாவை தமிழில் நடத்திட மு.க.ஸ்டாலின் கோரிக்கை..

January 18, 2020 admin 0

தஞ்சாவூர் பெருவுடையார் கோயில் திருக்குட முழுக்கு விழாவை தமிழில் நடத்திட மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார். பிப்ரவரி.5-ம் தேதி திருக்கடமுழுக்கு விழாவை தமிழ் வழிபாட்டு முறையில் நடத்த பெரிய கோயில் உரிமை மீட்பு குழு கோரிக்கை […]

தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.128 உயர்வு..

January 18, 2020 admin 0

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.128 உயர்ந்துள்ளது. சர்வதேச சந்தையில் தங்கத்தின் மதிப்பு, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது. புத்தாண்டு தொடங்கியது […]

நிர்பயா வழக்கு: முகேஷ் சிங்கின் கருணை மனுவை நிராகரித்தார் குடியரசுத் தலைவர்

January 17, 2020 admin 0

நிர்பயா வழக்கில் குற்றவாளி முகேஷ் சிங்கின் கருணை மனுவை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நிராகரித்தார். கருணை மனுவை நிராகரிக்குமாறு மத்திய உள்துறை அமைச்சகம் அளித்த பரிந்துரையை ஏற்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் […]

பஞ்சாப் சட்ட ப்பேரவையில் குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றம்

January 17, 2020 admin 0

குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி, கேரளத்தைத் தொடர்ந்து பஞ்சாப் சட்டப்பேரவையிலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. புது தில்லியில் இன்று மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மற்றும் தேசிய மக்கள் தொகை பதிவேடு குறித்து மத்திய […]

வங்கிகள் 2 நாள் நாடு தழுவிய வேலைநிறுத்தம்: ஊழியர்கள் சங்கம் அறிவிப்பு

January 16, 2020 admin 0

ஜனவரி 31 மற்றும் பிப்ரவரி 01 ஆகிய இரு நாள்களும் நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தப்போவதாக அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம் அறிவித்துள்ளது. நவம்பர் 1, 2017 முதலான ஊதிய திருத்தக் […]

காவி உடையில் இருந்த திருவள்ளுவர் புகைப்படத்தை மாற்றினார் வெங்கய்யா நாயுடு

January 16, 2020 admin 0

இன்று திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு, துணை குடியரசுத் தலைவர் வெங்கய்யா நாயுடு தனது டிவிட்டர் பக்கத்தில் திருவள்ளுவரின் புகைப்படத்தை இட்டு பதிவிட்டிருந்தார். அந்த டிவிட்டர் பதிவில், காவி நிற ஆடையில், கழுத்தில் ருத்திராட்சம் அணிந்து, […]