பாஜக மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான சுஷ்மா சுவராஜ் காலமானார்..

August 6, 2019 admin 0

பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சருமான சுஷ்மா சுவராஜ் (67) உடல் நலக் குறைவால் காலமானார் உடல்நலக்குறைவு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சுஷ்மா சுவராஜ் சிகிச்சை பலனின்றி […]

அத்திவரதரைக் காண ஒரே நாளில் 3 லட்சம் பக்தர்கள்

August 6, 2019 admin 0

காஞ்சிபுரத்தில் இன்று மூன்று லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் நீண்ட நேரம் வரிசையில் நின்று அத்திவரதரை தரிசனம் செய்தனர். 37வது நாளான இன்று வெள்ளை, நீல நிற பட்டாடையில் காட்சியளித்த அத்திவரதரைக் காண காலை முதலே […]

“காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து : மு.க.ஸ்டாலின் அறிக்கை

August 5, 2019 admin 0

“காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து – லடாக் மற்றும் ஜம்மு காஷ்மீர் என்று பிரித்து யூனியன் பிரதேசமாக மாற்றம்: ஜம்மு காஷ்மீரில் மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் அரசு அமையும்வரை குடியரசுத் தலைவர் அவர்களின் அறிவிப்பை நிறுத்தி […]

அரசியல் சட்டத்தின் 370 வது பிரிவு நீக்கப்பட்டதை எதிர்த்து வழக்கு தொடரப்படும்: உமர் அப்துல்லா

August 5, 2019 admin 0

அரசியல் சட்டத்தின் 370 வது பிரிவு நீக்கப்பட்டதை எதிர்த்து வழக்கு தொடரப்படும் என்று காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா தெரிவித்துள்ளார். ஜம்மு – காஷ்மீருக்கான பிரிவை ரத்து செய்து அதை இரண்டு யூனியன் […]

ஜம்மு காஷ்மீர்- லாடாக் பகுதி இரண்டாக பிரிந்தது

August 5, 2019 admin 0

ஜம்மு காஷ்மீர் லாடாக் பகுதி இரண்டாக பிரிந்தது.லடாக் பகுதி சட்டமன்றம் இல்லாத யூனியன் பிரதேசமாக பிரிக்கப்பட்டது ஜம்மு காஷ்மீரும் மாநில அந்தஸ்திலிருந்து யூனியன் பிரதேசமாக மாற்றம் என உள்துறை அமைச்சர் அறிவித்தார்.

ஜம்மு-காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து (சட்டப்பிரிவு 370 பிரிவு) ரத்து..

August 5, 2019 admin 0

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கான சிறப்பு அந்தஸ்து அளிக்கும் சட்டம் 370 மற்றும் 35 ஏ பிரிவுகளை ரத்து செய்தது. மத்திய அரசு. இன்று கூடிய மத்திய அமைச்சரவை காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்யும் முடிவை […]

வேலூர் மக்களவைத் தொகுதியில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு

August 5, 2019 admin 0

வேலூர் மக்களவைத் தொகுதிக்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. காலை 9 மணி நிலவரப்படி 7 புள்ளி 4 விழுக்காடு வாக்குகள் பதிவாகியுள்ளன. அதிமுக கூட்டணி சார்பில் ஏ.சி.சண்முகம், திமுக […]

என்.ஐ.ஏ., அரசியல் லாபத்திற்காக பயன்படுத்தப்படக்கூடாது : மு.க.ஸ்டாலின்

July 30, 2019 admin 0

தேசியப் புலனாய்வு முகமை தமிழகத்தில் அரசியல் லாபத்தை மனதில் வைத்து தலையிடக் கூடாது என, மத்திய அரசுக்கு அதிமுக அரசு தீவிர அழுத்தம் கொடுக்கவேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திமுக சார்பில் […]

முத்தலாக் தடை மசோதா மாநிலங்களவையில் தாக்கல்

July 30, 2019 admin 0

முத்தலாக் தடை மசோதா நாடாளுமன்ற மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டது முத்தலாக் தடை மசோதாவை மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தாக்கல் செய்தார். இந்த அசோதா குறித்து மாநிலங்களவையில் அதிமுக உறுப்பினர் எஷ்.ஆர்.பாலசுப்பிரமணியம் முத்தலாக் […]

ஜெ.,மரண வழக்கு விசாரணை : ஆறுமுகசாமி ஆணையம் பதில் மனு தாக்கல்

July 30, 2019 admin 0

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஆணையம் விசாரித்து வருகிறது. இந்த விசாரணைக்கு ஜெயலலிதா சகிச்சைபெற்ற அப்பலோ மருத்துவமனை உச்சநீதிமன்றத்தில் வழக்கிற்கு தடை கோரி மனு […]