கைது நடவடிக்கைக்கு தான் அஞ்சவில்லை : கமல்ஹாசன்..

May 17, 2019 admin 0

நாதுராம் கோட்சே குறித்த தமது கருத்தில் தவறில்லை என கூறியுள்ள கமல்ஹாசன், கைது நடவடிக்கைக்கு தாம் அஞ்சவில்லை என தெரிவித்துள்ளார். தம்மை கைது செய்தால் மேலும் பதற்றம் அதிகரிக்கும் என்பதால், கைது செய்யாமலிருப்பதுதான் நல்லது […]

தமிழகத்தில் 12915 அரசு ஊழியர்களின் தபால் வாக்குகள் நிராகரிப்பு

May 17, 2019 admin 0

தேர்தல் ஆணையம் தகவல் நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் 12915 அரசு ஊழியர்களின் தபால் வாக்குகள் நிராகரிக்கப்பட்டன – தேர்தல் ஆணையம் தபால் வாக்கு விண்ணப்ப படிவங்கள் முறையாக நிரப்பப்படாதது உள்ளிட்ட காரணங்களால்நிராகரிப்பு – தேர்தல் […]

ஓ.பி.எஸ். மகன் எம்.பி. என பெயர் பொறிக்கப்பட்ட கல்வெட்டு : பொதுமக்கள் அகற்ற கோரிக்கை

May 17, 2019 admin 0

தேனி மாவட்டம் குச்சனூர் கோவில் கல்வெட்டில் ஓ.பி.எஸ். மகன் எம்.பி. என பெயர் பொறிக்கப்பட்ட கல்வெட்டை அகற்ற வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. தேர்தல் முடிவுகள் வருவதற்கு முன்பே ஓ.பி.எஸ். மகன் ரவீந்திரநாத் குமார் […]

கோட்சேவை தேசபக்தர் என்ற கூறிய, பிரக்யா சிங் பகிரங்க மன்னிப்புக் கோரினார் ..

May 16, 2019 admin 0

மகாத்மா காந்தியை சுட்டுக்கொன்ற நாதூராம் கோட்சேவை தேசபக்தர் என்ற கூறிய, பிரக்யா சிங் தாக்கூர் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்டுள்ளார். மத்திய பிரதேசத்தின், போபால் தொகுதி பாஜக வேட்பாளராக, பெண் சாமியார் பிரக்யா சிங் தாக்கூர் […]

அரவக்குறிச்சியில் பரப்புரையின் போது கமல் மீது செருப்பு வீச்சு..

May 16, 2019 admin 0

அரவக்குறிச்சி இடைத்தேர்தலில் மக்கள் நீதி மய்ய வேட்பாளருக்கு ஆதரவாக அதன் தலைவர் கமல் பரப்புரை மேற்கொண்டு வருகிறார். இன்று கரூர் வேலாயுதம் பாளையத்தில் இரவு பரப்புரை முடியும் தருவாயில் கமல் மீது செருப்பு வீசப்பட்டது. […]

ப்ளீஸ்… ஷவரில் குளிக்காதீங்க…: சென்னை குடிநீர் வாரியம் வேண்டுகோள்

May 16, 2019 admin 0

சென்னையில் கடும் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளதால், நீரைச் சிக்கனமாக பயன்படுத்தும் வகையில் வீடுகளில் ஷவரில் குளிப்பதைத் தவிர்க்குமாறு சென்னை குடிநீர் வாரியம் வேண்டுகோள் விடுத்துள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக தமிழகத்தில் பருவமழை இல்லாத காரணத்தினால், […]

5 இருக்கைகள் கொண்ட பறக்கும் வாகனம் வெற்றிகரமாக ஜெர்மனி சோதனை

May 16, 2019 admin 0

ஜெர்மன் நாட்டை சேர்ந்த ஏர்டாக்சி நிறுவனமான லில்லியம், குறுகிய தூர வான்வழிப் போக்குவரத்துக்கு உதவும், 5 பேர் அமர்ந்து செல்லும் வகையிலான பறக்கும் வாகனத்தை வெற்றிகரமாக சோதித்துப் பார்த்துள்ளது. போக்குவரத்து நெரிசல் மிகுந்த நகரங்களில், […]

ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கு ஒருபிடி நிலம்கூட கிடையாது : திருவாரூர் மாவட்ட விவசாயிகள் …

May 16, 2019 admin 0

ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கு ஒருபிடி நிலம்கூட கிடையாது என திருவாரூர் மாவட்ட விவசாயிகள் தெரிவித்துள்ளனர். திருவாரூர் மாவட்டம் இருள்நீக்கி கிராமத்தில் ஹைட்ரோகார்பனுக்கு எதிர்ப்பு தெரிவித்து நிலம் கொடா இயக்கம் துவங்கப்பட்டது. இதனை துவக்கிவைத்து பேசிய, […]

கமல்ஹாசன் பிரச்சாரம் செய்ய தடை கோரிய மனு : விசாரிக்க மதுரைக்கிளை நீதிபதிகள் மறுப்பு…

May 16, 2019 admin 0

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பிரச்சாரம் செய்ய தடை விதிக்க கோரி உயர்நீதி மன்ற மதுரைகிளையில் முறையீடு செய்யப்பட்டது. வழக்கறிஞர் சரவணன் முறையீட்டை விசாரிக்க உயர்நீதிமன்றம் மதுரைக்கிளை நீதிபதிகள் மறுப்பு தெரிவித்துள்ளனர். தோத்தல் […]

பாஜக அல்லாத காட்சிகளே அடுத்து ஆட்சியமைக்கும் : ப.சிதம்பரம்…

May 16, 2019 admin 0

காங்கிரஸ் உள்ளிட்ட பாஜக அல்லாத கட்சிகள் அடுத்து ஆட்சியமைக்கும் என்பது தெளிவாகியுள்ளது. 6 கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில் ஆட்சியமைப்பது பற்றி தெளிவாகி உள்ளது என்று ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். மேலும் தோல்வி பயத்தை […]