மருத்துவப் படிப்புகளுக்கான விண்ணப்ப விநியோகம் ஜூன் 6 முதல் தொடங்கும்..

May 15, 2019 admin 0

ஜூன் 6 முதல் எம்பிபிஎஸ் படிப்புகளுக்கான விண்ணப்ப விநியோகம் தொடங்கும் ஜூன் 6ந் தேதி முதல் ஆன்லைன் மூலமாக மாணவ, மாணவிகள் எம்பிபிஎஸ் படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம் www.tn.health.org எனும் இணையதளம் மூலமாக எம்பிபிஎஸ் […]

மாணவர்களை விழிப்புணர்வு பேரணிகளில் பங்கேற்க கட்டாயப்படுத்தக் கூடாது: தொடக்க கல்வித்துறை அறிவுறுத்தல்

May 15, 2019 admin 0

கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் மாணவர்களை விழிப்புணர்வு பேரணிகளில் பங்கேற்க கட்டாயப்படுத்தக் கூடாது என தொடக்க கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. அங்கன்வாடி மழலையர் வகுப்புகளில் மாணவர்களை சேர்க்கும் பணிகளை கோடை விடுமுறையிலேயே முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

முதல்வர் குறித்து முகநூலில் அவதூறு :அரியலூரை சேர்ந்த முரளி கைது..

May 15, 2019 admin 0

தமிழக முதல்வர் மற்றும் துணை முதல்வர் குறித்து முகநூலில் அவதூறாக விமர்சித்த புகாரில் அரியலூரை சேர்ந்த முரளி என்பவர் கைது செய்யப்பட்டார். அதிமுக நிர்வாகி லோகராஜ் கொடுத்த புகாரின் அடிப்படையில் அரியலூர் போலீசார் முரளியை […]

கமலுக்கு எதிரான மனு : டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி..

May 15, 2019 admin 0

சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என்று கூறிய மநீம தலைவர் கமலுக்கு எதிராக டெல்லி உயர்நீதிமன்றத்தில் பாஜக வழக்கறிஞர் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம் வழக்கை தள்ளுபடி செய்தது.

இந்து ஒரு போதும் தீவிரவாதியாக இருக்க முடியாது : பிரதமர் மோடி..

May 15, 2019 admin 0

சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என்று கூறிய மநீம தலைவர் கமலுக்கு பிரதமர் மோடி பதிலளித்துள்ளார். இந்து ஒரு போதும் தீவிரவாதியாக இருக்க முடியாது, அப்படி இருந்தால் அவன் இந்து அல்ல […]

நடிகர் சங்கத் தேர்தலை நடத்த ஒப்புதல்: தேர்தல் அதிகாரி நியமனம்

May 15, 2019 admin 0

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தேர்தலை நடத்த அச்சங்கத்தின் செயற்குழு ஒப்புதல் அளித்துள்ளது. தேர்தல் நடத்தும் அதிகாரியாக ஓய்வு பெற்ற நீதிபதி பத்மநாபன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அவசர செயற்குழு: 2015 -18-காலகட்ட நிர்வாக பதவிகளுக்கான தேர்தல் 2015-ஆம் […]

அரசுத் துறைகளுக்கான தேர்வுகள் ஒத்திவைப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு..

May 15, 2019 admin 0

அரசுத் துறைகளில் பதவி உயர்வு உள்ளிட்ட அம்சங்களுக்காக நடத்தப்படும் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. இதுகுறித்து தேர்வாணையம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: அரசுத் துறைகளில் பணியாற்றுவோருக்காக வரும் 24-ஆம் தேதி முதல் […]

ஈரானுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் கடும் எச்சரிக்கை..

May 15, 2019 admin 0

அமெரிக்கா-ஈரான் இடையேயான உறவு முற்றிலும் சீர்குலைந்துள்ள நிலையில், ஐக்கிய அரபு அமீரகத்தின் புஜைரா துறைமுகம் அருகே சவுதி அரேபியாவின் 2 எண்ணெய் கப்பல்கள் உள்பட 4 சரக்கு கப்பல்கள் தாக்குதலுக்கு உள்ளாகின. எத்தகைய தாக்குதல் […]

‘சந்திரசேகர ராவ்-ஸ்டாலின் சந்திப்பால் எந்த அரசியல் மாற்றமும் ஏற்படாது’: வைகோ பேட்டி

May 15, 2019 admin 0

சந்திரசேகர ராவ்-ஸ்டாலின் சந்திப்பால் எந்த அரசியல் மாற்றமும் ஏற்பட போவதில்லை என்று வைகோ கூறினார். ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக நேற்று புதுக்கோட்டைக்கு வந்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி […]

அட்லாண்டிக் கடலுக்கு இடையே சிறிய விமானத்தை இயக்கி இந்திய பெண் சாதனை..

May 15, 2019 admin 0

லைட்ஸ் ஸ்போர்ட்ஸ் விமானம் மூலம் அட்லாண்டிக் பெருங்கடலைக் கடந்த உலகின் முதல் பெண் எனும் பெருமையை மும்பையைச் சேர்ந்த ஆரோகி பண்டிட் என்பவர் பெற்றுள்ளார். லைட்ஸ் ஸ்போர்ட்ஸ் எனப்படும் சிறிய ரக விமானம் மூலம் […]