கலைஞரின் குறளோவியம் 7 – புதல்வரைப் பெறுதல் (காணொலி)

May 8, 2019 admin 0

கலைஞரின் குறளோவியம் 7 – புதல்வரைப் பெறுதல்   குறள் 61:  பெறுமவற்றுள் யாமறிவது இல்லை அறிவறிந்த மக்கட்பேறு அல்ல பிற. கலைஞர் உரை: அறிவில் சிறந்த நல்ல பிள்ளைகளைவிட இல்வாழ்க்கையில் சிறந்த பேறு […]

அரவக்குறிச்சியில் மக்கள் வெள்ளத்தின் இடையே ஸ்டாலின் பிரச்சாரம்

May 7, 2019 admin 0

அரவக்குறிச்சியில், திமுக வேட்பாளர் ராஜேந்திர பாலாஜிக்கு மக்கள் வெள்ளத்திடையே திமுக தைலைவர் ஸ்டாலின் வாக்குகள் சேகரித்தார்.  இடைத்தேர்தல் நடைபெறும் நான்கு தொகுதிகளிலும், திமுக தலைவர் ஸ்டாலின் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அரவக்குறிச்சியில் காலையில் […]

தோனியிடம் என்ன கேட்டேன் தெரியும்ல…: ப்ரீத்தி ஜிந்தா விளக்கம்

May 7, 2019 admin 0

தோனியிடம் தாம் பேசியது குறித்து பாலிவுட் நடிகையும், பஞ்சாப் ஐபிஎல் அணியின் உரிமையாளருமான ப்ரீத்தி ஜிந்தா விளக்கமளித்துள்ளார். கடந்த மே 5-ஆம் தேதி, மொஹாலியில் பஞ்சாப் அணிக்கும் சி.எஸ்.கே வுக்கும் இடையே ஐபிஎல் 55-வது […]

இந்தியப் பொருளாதாரத்தை தரைமட்டமாக்கிய மோடி: சீதாரம் யெச்சூரி சீற்றம்

May 7, 2019 admin 0

இந்தியப் பொருளாதாரத்தை மோடி தரைமட்டமாக்கி விட்டதாக மார்க்சிஸ்ட் கட்சி பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி விமர்சித்துள்ளார் இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள சீதாராம் யெச்சூரி, “பிரதமர் மோடி தலைமையிலான அரசில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படாமல் இருக்கின்றன. புதிய […]

நாளை 11ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு: கால 9.30 மணிமுதல் இணையதளங்களில் பார்க்கலாம்

May 7, 2019 admin 0

பதினோராம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை வெளியாகின்றன. தமிழகத்தில் சுமார் 8 லட்சத்துக்கும் மேலான 11ம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த மார்ச் மாதம் 6ம் தேதி முதல் 22ம் தேதி வரை பொதுத்தேர்வு நடைபெற்றது. […]

வேலூர், திருவண்ணாமலை, திருவள்ளூர் மாவட்டங்களில் மழை: கோடை வெப்பம் தணிந்து மக்கள் ஆறுதல்

May 7, 2019 admin 0

தமிழகத்தில் ஒரு சில இடங்களில் கோடையின் வெப்பத்தை தணிக்கும் வகையில் மழை பெய்துள்ளது. வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு சுற்று வட்டாரங்களில் இன்று பிற்பகலில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதனால் 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் […]

தமிழகத்தில் அனல் காற்றின் கடுமை சற்றே தணியும்: வானிலை ஆய்வு மையம்

May 7, 2019 admin 0

கோடை வெயிலின் கொடுமை உச்சத்தை எட்டியுள்ள நிலையில், தமிழகத்தில் அனல் காற்றின் கடுமை நாளை முதல் சற்று தணியய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.   சென்னை, வேலூர், திருத்தணி, திருச்சி, மதுரை போன்ற […]

வேலூர் தங்கக் கோவிலில் தரிசனம் முடித்து திரும்பிய போது விபத்து: காரில் இருந்த 7 பேரும் பலியான பரிதாபம்

May 7, 2019 admin 0

வேலூர் தங்ககோவிலில் சாமி தரிசனம் செய்து விட்டு குடும்பத்துடன் காரில் திரும்பிக் கொண்டிருந்த போது விபத்தில் சிக்கி ,ரெயில்வே போலீஸ் தலைமைக் காவலர் உள்பட 7 பேர் பரிதாபமாக பலியாகினர். மகாராஷ்டிர மாநிலத்தை சேர்ந்த […]

இந்தியாவை தனித்த அடையாளப்படுத்துடன் உலக அரங்கில் உயர்த்திப் பிடித்த அன்றைய பிரதமர் ராஜீவ்: அமெரிக்க நாடாளுமன்றத்தில் அவர் ஆற்றிய வசீகர உரை (வீடியோ)

May 7, 2019 admin 0

பன்முக கலாச்சாரம், ஒருமைப்பாடு இவற்றை அடையாளமாக கொண்ட நாடாக உலக அரங்கில் உயர்த்திப் பிடித்த பிரதமர்கள் நமக்கு இருந்தார்கள் என்பதை இன்றைய தலைமுறையினரால் நம்ப முடியாமல் இருக்கலாம்… ஆனால் சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமரான […]

பெரியாருக்கு யுனெஸ்கோ விருது வழங்கப்படவில்லையா? விக்கி மீடியாவில் இருந்து பார்ப்பனர்கள் சதியால் தகவல் நீக்கப்பட்டதாக வீரமணி கண்டனம்

May 6, 2019 admin 0

கட்டற்ற கலைக்களஞ்சியம் எனக் கூறப்படும் விக்கி மீடியாவில் புகழ் பெற்ற பலரைப் பற்றிய வரலாற்றுத் தகவல்களும் இடம் பெற்றுள்ளன. இதில், பெரியாருக்கு 1970ம் ஆண்டு யுனெஸ்கோ விருது வழங்கப்பட்ட தகவல் இடம்பெற்றிருந்தது. ஆனால், இது […]