பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டாவுடன் ஓ.பன்னீர்செல்வம் சந்திப்பு…

December 12, 2022 admin 0

குஜராத்தில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டாவுடன் ஓ.பன்னீர்செல்வம் சந்தித்தார். குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் பதவியேற்புவிழாவில் பங்கேற்க ஓ.பன்னீர்செல்வம் சென்றார். பதவியேற்பு விழா முடிந்த நிலையில் ஜே.பி. நட்டாவை சந்தித்துப் பேசினார்.உடன் அதிமுக […]

அந்தமான் கடல் பகுதியில் உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி : நாளை முதல் தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு..

December 12, 2022 admin 0

அந்தமான் கடல் பகுதியில் உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ள நிலையில் அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் அநேக இடங்களில் மிதமான மழை பெய்யும் வானிலை ஆய்வு மையத்தின் தென் […]

காரைக்குடியில் காங்., சார்பில் சோனியா காந்தி பிறந்தநாள் மற்றும் இமாச்சல் வெற்றிக் கொண்டாட்டம்..

December 9, 2022 admin 0

  காரைக்குடியில் காங்கிரஸ் கட்சி சார்பில் சோனியா காந்தி பிறந்தநாள் மற்றும் இமாச்சல் பிரதேசம் சட்டப் பேரவைத் தேர்தல் வெற்றிக் கொண்டாட்டம் நடைபெற்றது. சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் அகில இந்திய தேசிய காங்கிரஸின் முன்னாள் […]

குஜராத் சட்டப்பேரவைத் தேர்தல் : பெரும்பான்மையான தொகுதிகளில் பாஜக முன்னிலை..

December 8, 2022 admin 0

குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலின் வாக்கு பதிவு இன்று காலை தொடங்கியது.வாக்கு எண்ணிக்கையில் தொடக்கத்திலிருந்து பாஜக முன்னிலை வகித்து வருகிறது. 12 மணி நிலவரப்படி பாஜக 135 இடங்களில் முன்னிலையில் உள்ளது. காங்கிரஸ் 29 தொகுதிகளிலும், […]

காரைக்குடி அப்போலோ ரீச் மருத்துவமனையில் பச்சிளம் குழந்தைகளின் பராமரிப்பு விழிப்புணர்வு வாரம்…..

December 1, 2022 admin 0

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி, நவம்பர் 30 -ந்தேதி ஒவ்வோர் ஆண்டும் நவம்பர்.15 – 21 வரையிலான ஏழு நாட்கள் புதிதாய்ப் பிறந்த குழந்தைகள் வாரமாக இந்தியாவில் கொண்டாடப்படுகிறது. இந்தியாவில் புதிதாகப் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையின் […]

“அனைவருக்குமான வளர்ச்சியாக அமைந்தால்தான் அது திராவிட மாடல் வளர்ச்சியாக அமையும்” : மாற்றுத்திறனாளிகள் ஆலோசனை கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு..

November 24, 2022 admin 0

“அனைவருக்குமான வளர்ச்சியாக அமைந்தால்தான் அது திராவிட மாடல் வளர்ச்சியாக அமையும்” மாற்றுத்திறனாளிகள் ஆலோசனை கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.“திமுக அரசு பொறுப்பேற்றவுடன், மாற்றுத்திறனாளிகள் பராமரிப்பு உதவித்தொகையாக வழங்கப்பட்டு வந்த ஆயிரம் ரூபாய், இரண்டாயிரமாக உயர்த்தி […]

மலேசியாவின் 10வது பிரதமராக டத்தோஸ்ரீ அன்வர் இப்ராஹிம் தேர்வு..

November 24, 2022 admin 0

மலேசியாவின் புதிய பிரதமராக அன்வர் இப்ராகிமை மன்னர் அல் -சுல்தான் அப்துல்லா அறிவித்தார். மலேசிய நாடாளுமன்ற தேர்தல் முடிவில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில் புதிய பிரதமர் அறிவிக்கப்பட்டுள்ளார். மலேசியாவின் 10வது பிரதமராக டத்தோஸ்ரீ […]

10, 20 ரூபாய் நாணயங்களை வாங்க மறுத்தால் ஒழுங்கு நடவடிக்கை : போக்குவரத்து கழகம் எச்சரிக்கை

November 24, 2022 admin 0

10, 20 ரூபாய் நாணயங்களை பெற்றுக்கொள்ள மறுப்பு தெரிவிக்கும் நடத்துனர்கள் மீது உரிய ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என போக்குவரத்து கழகம் எச்சரிக்கை விடுத்துள்ளது

புதிய தேர்தல் ஆணையராக 24 மணி நேரத்தில் அருண் கோயலை எப்படி நியமித்தீர்கள்? :உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு கேள்வி…

November 24, 2022 admin 0

புதிய தேர்தல் ஆணையராக 24 மணி நேரத்தில் அருண் கோயலை எப்படி நியமித்தீர்கள்? என ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு சரமாரியான கேள்வியெழுப்பியுள்ளது.4 அதிகாரிகளில் அருண் கோயலை தேர்வு செய்தது எப்படி […]

ஜல்லிக்கட்டுக்கு தடை கோரிய மனுக்களை தள்ளுபடி செய்ய வேண்டும்: உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனுத்தாக்கல்..

November 23, 2022 admin 0

தமிழகத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கும்படி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அனைத்து மனுக்கள் மீதும் இன்று நீதிபதி ஜோசப் உள்பட 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வில் விசாரணை நடந்து வருகிறது. இதுதொடர்பாக […]