விழுப்புரத்தில் வி.சி.க. வேட்பாளர் ரவிக்குமாரை ஆதரித்து ஸ்டாலின் பரப்புரை..

April 6, 2019 admin 0

விழுப்புரத்தில் வி.சி.க. வேட்பாளர் ரவிக்குமாரை ஆதரித்து தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் பரப்புரை  செய்தார். ரவிக்குமாருக்கு உதய சூரியன் சின்னத்திற்கு ஆதரவு தந்து வெற்றிபெறச் செய்ய வேண்டும் என்று வாக்குகள் சேகரித்தார். கலைஞர் இல்லை […]

அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஒப்பந்தத்தில் காங்கிரஸ் தலைவர்கள் பணம் பெற்றுள்ளனர்: மோடி குற்றச்சாட்டு

April 6, 2019 admin 0

அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஒப்பந்தத்தில் மூத்த காங்கிரஸ் தலைவர்கள் பணம் பெற்றுள்ளதாக மோடி குற்றம் சாட்டியுள்ளார். ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு 2-வது முறையாக ஆட்சியில் இருந்தபோது குடியரசுத் தலைவர், பிரதமர் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் […]

மூத்த தமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பன் காலமானார்..

April 6, 2019 admin 0

மூத்த தமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பன் உடல்நலக் குறைவால் இன்று சென்னையில் காலமானார். அவருக்கு வயது 91. மூத்த தமிழறிஞர், தலைசிறந்த சொற்பொழிவாளர், சிறந்த எழுத்தாளர் என்று பன்முகங்கள் கொண்டவர் சிலம்பொலி செல்லப்பன். இவர் நாமக்கல் […]

கரையான் அரித்த வீட்டில் இருந்து IAS ஆனபெண் : குவியும் பாராட்டுக்கள்..

April 6, 2019 admin 0

கேரள மாநிலத்தில் வயநாடு பகுதியில் கரையான் அரித்த வீட்டில் இருந்து ஆதிவாசி பெண் IAS ஆன மக்கள் கொண்டாடி வருகிறார்கள். கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் தொழுவண்ணா பகுதியை சேர்ந்தவர் சுரேஷ். இவரது மனைவி […]

டெல்லி மக்களவைத் தேர்தல் : காங்.,-ஆம்ஆத்மி இடையே உடன்பாடு..

April 6, 2019 admin 0

வரும் மக்களவைத் தேர்தலில் டெல்லி மாநிலத்தில் ஆளும் ஆம்ஆத்மி-காங்கிரஸ்இடையே உடன்பாடு இறுதியானது. இதன்படி ஆம்ஆத்தி 4 மக்களவை தொகுதிகளிலும்,காங்கிரஸ் 3 தொகுதிகளிலும் போட்டியிட முடிவு செய்துள்ளன. இது போல் பஞ்சாப் மாநிலத்திலும் ஆம் ஆத்மி-காங்கிரஸ் […]

ஜல்லிக்கட்டை மீட்டெடுத்த பெருமை அதிமுக அரசையே சேரும் : முதல்வர் பெருமிதம்

April 6, 2019 admin 0

தேனி தொகுதியில் பரப்புரை  மேற்கொண்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 152 அடியாக உயர்த்தப்படும் என உறுதிபடத் தெரிவித்தார். தேனி மக்களவை தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் ரவீந்திரநாத் குமாரை […]

காங்கிரஸ் தேர்தல் அறிக்கையின் தமிழ் வடிவத்தை வெளியிட்டார் : ப. சிதம்பரம்…

April 6, 2019 admin 0

 மதுரையில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்பொழுது காங்கிரஸ் தேர்தல் அறிக்கையின் தமிழ் வடிவத்தை வெளியிட்டு விளக்கம் அளித்தார். டெல்லியில் ஏற்கனேவே ராகுல் காந்தி காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை ஆங்கிலத்தில் […]

ஐஏஎஸ்,ஐபிஎஸ் உள்ளிட்ட யுபிஎஸ்சி தேர்வு முடிவுகள் வெளியீடு..

April 5, 2019 admin 0

ஐஏஎஸ்,ஐபிஎஸ் உள்ளிட்ட மத்திய அரசின் உயர்பதவிக்கான யுபிஎஸ்சி நடத்திய தேர்வுகளின் இறுதி முடிவு வெளியிடப்பட்டுள்ளது. www.upsc.govt.in   ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் உள்ளிட்ட 24 குடிமையியல் பணிகளுக்கு யுபிஎஸ்சி தேர்வு நடத்தப்படுவது வழக்கம். இந்நிலையில், 2018ம் ஆண்டு […]

‘வாக்குச்சாவடியில் நாம் மட்டுமே இருப்போம் புரிகிறதா?”: அன்புமணியின் பேச்சால் சர்ச்சை

April 5, 2019 admin 0

திருப்போரூரில் வேட்பாளரை வாழ்த்திப் பேசிய அன்புமணி ராமதாஸ், ”இங்கு நமது வாக்குகள்தான் அதிகம். நமது ஆட்கள்தான் வாக்குச்சாவடியில் இருப்பார்கள். என்ன புரிகிறதா?” எனப் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக, திமுக தனித்தனியே […]

‘முஸ்லிம் லீக் வைரஸினால்’ காங்கிரஸ் அவதிப்பட்டு வருகிறது: யோகி ஆதித்யநாத் மீண்டும் சர்ச்சைப் பேச்சு

April 5, 2019 admin 0

காங்கிரஸ் கட்சி முஸ்லிம் லீக் வைரஸினால் அவதிப்பட்டு வருகிறது என்று உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியதையடுத்து காங்கிரஸும் யோகிதான் வைரஸ் தேர்தல் மூலம் இந்த ‘வைரஸ்’ களையப்படும் என்று பதிலடி கொடுத்துள்ளது. கேரளா […]