பொள்ளாச்சியில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் : குஷ்பு..

March 15, 2019 admin 0

பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் குஷ்பு தெரிவித்தார். சென்னையில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் மக்களவை தேர்தல் தொடர்பான ஆலோசனை கூட்டத்தில் […]

பொள்ளாச்சி வழக்கை சிபிஐக்கு மாற்றிய புதிய அரசாணையை வெளியிட உயர்நீதிமன்ற கிளை உத்தரவு

March 15, 2019 admin 0

பொள்ளாச்சி வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்றிய தமிழ்நாடு அரசின் அரசாணையை திரும்பப் பெற்று, பாதிக்கப்பட்டவரின் அடையாளமின்றி புதியதாக அரசாணை வெளியிட உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது. பொள்ளாச்சி விவகாரம் தொடர்பான புகைப்படங்கள் வீடியோக்களை இணையதளங்களில் இருந்து […]

விவசாய நிலங்களில் செயல்படும் டாஸ்மாக் கடைகளை உடனே மூட உயர்நீதிமன்றம் உத்தரவு

March 15, 2019 admin 0

அனுமதி இல்லாமல் விவசாய நிலங்களில் செயல்படும் 110 டாஸ்மாக் கடைகளை உடனே மூட தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த நல்லசாமி நாச்சிமுத்து என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள […]

மதுரையில் எழுத்தாளரை களமிறக்கும் மார்க்சிஸ்ட் கட்சி: வாழ்த்தி வரவேற்கும் வாசகர்கள், நண்பர்கள்

March 15, 2019 admin 0

மதுரை மக்களவைத் தொகுதியில் எழுத்தாளர் சு.வெங்கடேசனை மார்க்சிஸ்ட் கட்சி வேட்பாளராக களமிறக்கி உள்ளது. திமுக தலைமையிலான கூட்டணியில் மதுரை மற்றும் கோவை தொகுதிகளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிட உள்ளது. இந்நிலையில் இன்று 3 […]

மார்க்சிஸ்ட் கம்யூ கட்சி வேட்பாளர்கள் அறிவிப்பு..

March 15, 2019 admin 0

வரும் மக்களவைத் தெர்தலில் திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள மார்க்சிஸ்ட் கம்யூ கட்சி தங்களுக்கு ஒதுக்கப்பட்ட மதுரை,கோவை தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். அதன்படி மதுரை -சு.வெங்கடேசன், கோவை- பி.ஆர். நடராஜன்

ராகுல்காந்தி நிகழ்ச்சியை அனுமதித்தது தொடர்பாக ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரிக்கு நோட்டீஸ்

March 15, 2019 admin 0

ராகுல் காந்தியை அனுமதித்தது ஏன் என்று சென்னை ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரிக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளபோது ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் ராகுல்காந்தி நிகழ்ச்சியை அனுமதித்தது எப்படி? என விசாரிக்க […]

மக்களவை தேர்தல் : ராமநாதபுரத்தில் முஸ்லீம் லீக் சார்பில் நவாஸ் கனி போட்டி

March 15, 2019 admin 0

மக்களவைத் தேர்தலில் திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளின் பட்டியலை திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதில் ராமநாதபுரத்தில் முஸ்லீம் லீக் கட்சி போட்டியிடும் என்று மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும், ராமநாதபுரத்தில் முஸ்லீம் […]

மருத்துவத் துறைக்கான ராகுலின் மூன்று முக்கிய வாக்குறுதிகள்: ட்விட்டரில் ப.சிதம்பரம் தகவல்

March 15, 2019 admin 0

மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், மருத்துவத் துறையில் மூன்று முக்கிய திட்டங்கள் நிறைவேற்றப்படும் என ராகுல்காந்தி வாக்குறுதி அளித்திருப்பதாக முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். அவையாவன: 1. மருத்துவத் துறையை மேம்படுத்த நாட்டின் […]

திமுக கூட்டணிக்கான மக்களவைத் தொகுதிகள்: மு.க.ஸ்டாலின் அறிவித்தார்

March 15, 2019 admin 0

சென்னை அண்ணா அறிவாலயத்தில் கூட்டணிக் கட்சித் தலைவர்களுடன் ஆலோசித்த பின்னர் மக்களவைத் தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி கட்சியினர் போட்டியிடும் தொகுதிகளை, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். விவரம் கீழ் வருமாறு: திமுக வடசென்னை […]