இலங்கை துணை தூதரகத்தை முற்றுகையிட்டு போராட்டம்..

March 14, 2019 admin 0

இலங்கையில் நடைபெற்ற இறுதிப் போரின்போது தமிழர்கள் கொல்லப்பட்டது தொடர்பான ஆதாரங்களை இலங்கை அரசு அழித்து வருவதாகக் கூறி, சென்னையில் உள்ள இலங்கை துணை தூதரகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்பட்டது. திராவிடர் விடுதலை கழகம், விடுதலை […]

திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் விவரம் நாளை அறிவிப்பு..

March 14, 2019 admin 0

மக்களவை தேர்தலுக்கான திமுக கூட்டணியில் தொகுதி ஒதுக்கீடு முடிவடைந்துள்ளது. எந்தெந்த கட்சிகளுக்கு எந்தெந்த தொகுதிகள் என்பதை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நாளை அறிவிக்கிறார். மக்களவை தேர்தலையும், தமிழக சட்டமன்ற இடைத் தேர்தலையும் சந்திக்க திமுக, […]

திமுக-காங்கிரஸ் கூட்டணியில் காங்., தொகுதிகள் இறுதி ஒப்பந்தம் கையெழுத்தானது..

March 14, 2019 admin 0

வரும் மக்களவைத் தேர்தலில்திமுக தலைமையிலான காங்கிரஸ் கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு புதுவை உட்பட 10 தொகுதிள் ஒதுக்கப்பட்டன . எந்தெந்த தொகுதிகள் என்பது பற்றி இன்று திமுக கூட்டணி குழுவுடன் காங்கிரஸ் கூட்டணி பேச்சு […]

ராணுவ ரகசியம் என்றாலும் விசாரிக்கலாம்: மத்திய அரசு தலையில் உச்சநீதிமன்றம் நச்…!

March 14, 2019 admin 0

ஊழல்புகார் என்று வந்துவிட்டால் ராணுவ ரகசியத்தையும் விசாரிக்கலாம் என ரபேல் வழக்கு விசாரணையின் போது, மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கடுமையுடன் தெரிவித்துள்ளது. இந்த வழக்கு இன்று தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய், நீதிபதிகள் கே.எம்.ஜோசப், […]

தமிழக அணைகளை தூர்வாரி பராமரிக்க எவ்வளவு தொகை செலவு செய்யப்பட்டது?: உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி..

March 14, 2019 admin 0

10 ஆண்டுகளில் தமிழக அணைகளை தூர்வாரி பராமரிக்க எவ்வளவு தொகை செலவு செய்யப்பட்டது என பொதுப்பணித்துறை விளக்கமளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. பல்வேறு நீர்நிலைகள், அணைகளை தூர்வார உத்தரவிடக் கோரிய 2 வழக்குகளில் நீதிபதிகள் […]

சமூக செயற்பாட்டாளர் முகிலன் புகைப்படம் அடங்கிய சுவரொட்டி வெளியிட்டது சி.பி.சி.ஐ.டி.

March 14, 2019 admin 0

சமூக செயற்பாட்டாளர் முகிலன் புகைப்படம் அடங்கிய சுவரொட்டி சி.பி.சி.ஐ.டி. வெளியிட்டது. முகிலன் விவரங்களுடன் சுவரொட்டியை வெளியிட்டு அறிக்கை வெளியிட்டுள்ளது. சென்னை எழும்பூரில் ரயில் ஏறுவதற்கு வந்த போது முகிலன் மாயமானது குறித்து சி.பி.சி.ஐ.டி. விசாரணை […]

சென்னையில் 30 ஆயிரம் கால் டாக்சி ஓட்டுநர்கள் வேலை நிறுத்தம்

March 14, 2019 admin 0

சென்னையில், ஓலா, உபேர் போன்ற  கால்டாக்சி நிறுவனங்களில் பணியாற்றும் 30 ஆயிரம் ஓட்டுநர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். ஓலா, உபேர் கால் டாக்சிகளுக்கான பயணக் கட்டணத்தை அரசே நிர்ணயிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி […]

சோனியா காந்தியின் முக்கிய உதவியாளர் டாம் வடக்கன் பாஜகவில் ஐக்கியம்..

March 14, 2019 admin 0

காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியின் முக்கிய உதவியாளராக இருப்பவரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான டாம் வடக்கன் பாஜகவில் இன்று இணைந்தார். மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் ஒரு மாதத்துக்கும் குறைவாக இருக்கும் நிலையில், […]

தேர்தலுக்கு பின் மாற்றம் வரும் சசிகலாவை பெங்களுர் சிறையில் சந்தித்த பின் தினகரன் பேட்டி..

March 14, 2019 admin 0

மக்களவைத் தேர்தலுக்கு பின் மாபெரும் மாற்றம் வரும் என்று சசிகலாவை சந்தித்த பின் தினகரன் கூறியுள்ளார். பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் சசிகலாவை தினகரன் சந்தித்து ஆலோசனை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. சசிகலாவை சந்தித்த பின் […]

மதுரை சித்திரை திருவிழாவுக்காக மக்களவை தேர்தலை மாற்ற முடியாது: தேர்தல் ஆணையம்

March 14, 2019 admin 0

மதுரை சித்திரை திருவிழாவுக்காக மக்களவை தேர்தலை மாற்ற முடியாது என உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மதுரையில் தேர்தல் வாக்குப்பதிவு நேரத்தை 2 மணி நேரம் நீட்டிக்க திட்டமிடப் பட்டுள்ளதாகவும், ஏப்ரல் […]