முக்கிய செய்திகள்

Category: செய்திகள்

போக்குவரத்து காவலர் எமன் வேடமிட்டு பாதுகாப்பு விழிப்புணர்வு பிரச்சாரம்..

தலைகவசம் அணிவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தி சென்னை போக்குவரத்து காவலர் வடிவேலு எமன் வேடமிட்டு ஹெல்மெட் அணிவதன் முக்கியத்துவத்தை வாகன ஓட்டிகளுக்கு பாதுகாப்பு...

சென்னை சரவணா ஸ்டோர்ஸ் கடைக்கு வெடிகுண்டு மிரட்டல்..

சென்னை தியாகராய நகரில் உள்ள சரவணா ஸ்டோர்ஸ் கடைக்கு தொலைபேசி மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதையடுத்து, அங்கு வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தி வருகின்றனர். தியாகராய...

பப்புவா நியூ கினியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் : ரிக்டர் அளவில் 6.8 ஆக பதிவு..

ஆஸ்திரேலியா அருகே, பசிபிக் கடல் பகுதியில் அமைந்துள்ள, பப்புவா நியூ கினியாவின் 180 கி.மீ தொலைவில் உள்ள ரபாலில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அது ரிக்டரில் 6.8 ஆக...

சேலம்-சென்னை இடையே நாளை விமான சேவை

சேலம்-சென்னை இடையிலான விமான சேவையை முதல்வர் எடப்பாடி பழனிசாமி நாளை துவக்கி வைக்கிறார். சேலம் – சென்னை இடையே இதுவரை விமான சேவை இல்லை. இந்த நிலையில் இந்த இருநகரங்களுக்கும் இடையே...

இன்று பூமி நேரம்: இரவு மின்விளக்குகளை ஒரு மணி நேரம் நிறுத்தி வைக்க வேண்டுகோள்..

பூமி நேரத்தை முன்னிட்டு இன்று இரவு ஒருமணிநேரம் அத்தியாவசிய மின் விளக்குகளை அணைக்குமாறு மத்திய சுற்றுச்சுசூல் அமைச்சர் ஹர்ஷ் வர்த்தன் வேண்டுகோள் விடுத்துள்ளார். தானும்...

குழித்துறை சந்திப்பில் சாலை மறியலில் ஈடுபட்ட காங்கிஸ் எம்எல்ஏ விஜயதாரணி கைது

கன்னியாகுமரி விளவங்கோடு தொகுதியில் பழுதடைந்த சாலைகளை செப்பனிடக்கோரி போராட்டம் நடைபெற்று வருகிறது. குழித்துறை சந்திப்பில் சாலை மறியலில் ஈடுபட்ட காங்கிஸ் எம்எல்ஏ விஜயதாரணி,...

தி.மு.க., மண்டல மாநாடு ஈரோட்டில் தொடங்கியது..

ஈரோடு, பெருந்துறையில் இன்று(மார்ச் 24) தி.மு.க., மண்டல மாநாடு தொடங்கியது. பெருந்துறை அருகே, சரளை பகுதியில், தி.மு.க., சார்பில், இன்றும், நாளையும் மண்டல மாநாடு நடக்கிறது. செயல் தலைவராக,...

சசிகலா புஷ்பாவை ராமசாமி திருமணம் செய்து கொள்ள மதுரை நீதிமன்றம் தடை..

 சசிகலா புஷ்பாவை ராமசாமி திருமணம் செய்து கொள்ள மதுரை நீதிமன்றம் தடை விதித்துள்ளது. ராமசாமியின் முதல் மனைவி சத்யபிரியா தொடர்ந்த வழக்கில் குடும்ப நல நீதிமன்றம் ஆனையிட்டுள்ளது....

மேலும் வங்கி மோசடி அம்பலம்: ஹைதராபாத் நிறுவனம் ரூ.1,394 கோடி ஏமாற்றியதாக சிபிஐ வழக்குப் பதிவு..

பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடி பரபரப்பு அடங்குவதற்குள், ஹைதராபாத்தில் மற்றொரு மிகப்பெரிய வங்கி மோசடி நடந்துள்ளது. ஹைதராபாத்தைச் சேர்ந்த டோடெம் கட்டுமான நிறுவனம் ரூ. ஆயிரத்து 394...

2019 உலக கோப்பை போட்டிற்கு ஆப்கானிஸ்தான் தகுதி..

2019-ஆம் ஆண்டிற்கான உலக கோப்பை தகுதி சுற்று போட்டியில் இன்று நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் அயர்லாந்தை எதிர் கொண்டது. அயர்லாந்தை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆப்கான் அணி...