18 சட்டப்பேரவை,இடைத்தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டி..

March 14, 2019 admin 0

நடிகர் கமல் தொடங்கிய மக்கள் நீதி மய்யம் கட்சி நடைபெறும் மக்களவைத் தேர்தலில் போட்டியிடுகிறது. அதற்கான விருப்பமனுக்கள் கட்சியினரிடம் பெறப்பட்டு நேர்காணல் நடைபெறுகிறது. இந்நிலையில் 18 சட்டபேரவை இடைத்தேர்தலிலும் மக்கள் நீதி மய்யம் போட்டியிடப்போவதாக […]

ரபேல் ஒப்பந்தம்: ரகசிய ஆவணங்கள் நகலெடுக்கப்பட்டது ‘சதியே’: உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு திட்டவட்டம்

March 13, 2019 admin 0

ரஃபேல் போர் விமானம் குறித்த ஆவணங்களை வெளியே கசியவிட்டது தேசப்பாதுகாப்புக்கு ஊறு விளைவிக்கும் ‘சதியே’ என்று மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்தது. ரகசிய பாதுகாப்பு ஆவணங்கள்  எந்த ஒரு அனுமதியும் […]

அதிமுக – தமாக கட்சிகள் இடையே கூட்டணி தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்து..

March 13, 2019 admin 0

அதிமுக – தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிகள் இடையே கூட்டணி உடன்பாடு, தொகுதி பங்கீடு தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன் படி வரும் மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் தமாகவிற்கு 1 தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. […]

நாகர்கோவிலில் திமுக – காங்கிரஸ் கூட்டணி பரப்புரை கூட்டம் தொடங்கியது…

March 13, 2019 admin 0

நாகர்கோவிலில் திமுக – காங்கிரஸ் கூட்டணி பிரசார கூட்டம் தொடங்கியது. ராகுல்காந்தி, ஸ்டாலின் உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.

பொள்ளாச்சி பாலியல் வழக்கு; அதிமுக ஆட்சியாளர்கள் செய்ய வேண்டியது என்ன?- ஸ்டாலின் விளக்கம்

March 13, 2019 admin 0

பொள்ளாச்சி பாலியல் வழக்கு விவகாரத்தில் மக்களை ஏமாற்ற கண்துடைப்பு நாடகங்கள் வேண்டாம். நியாயத்திற்குப் புறம்பாகக் காப்பாற்றப்படுபவர்களை கடுமையாகத் தண்டிக்கும் வகையில் விரைவான விசாரணையே தேவை என்று திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக […]

பொள்ளாச்சி சம்பவம்: பல்வேறு இடங்களில் வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி மாணவர்கள் போராட்டம்..

March 13, 2019 admin 0

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து தமிழகத்தின் பல்வேறு இடங்களில் வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. […]

No Image

7 பேர் விடுதலையில் நீதிமன்ற உத்தரவை ஏற்போம்: ராகுல்காந்தி

March 13, 2019 admin 0

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை விவகாரத்தில், நீதிமன்றம் என்ன உத்தரவிடுகிறதோ அதனை ஏற்போம் என காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். மக்களவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிட்டதால் அனைத்துக்கட்சிகளும் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். […]

பார் நாகராஜுக்கு சொந்தமான மதுபான பார் அடித்து நொறுக்கப்பட்டது…

March 13, 2019 admin 0

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் தொடர்புடைய அதிமுக முன்னாள் பிரமுகர் நாகராஜுக்கு சொந்தமான மதுபான பார் அடித்து நொறுக்கப்பட்டது, சூலேஸ்வரன்பட்டியல் உள்ள பாரை பொதுமக்கள் அடித்து சூறையாடினர். பாலியல் வழக்கில் நாகராஜை கைது செய்ய பொதுமக்கள் […]

பெண்களை மரியாதையாக நடத்துவதில் தென் இந்தியா சிறந்து விளங்குகிறது : கல்லுாரி மாணவிகளிடையே ராகுல் பேச்சு..

March 13, 2019 admin 0

சென்னை ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் ராகுல்காந்தி கலந்துரையாடலின்போது பெண்களை மரியாதையாக நடத்துவதில் வட இந்தியாவை விட தென் இந்தியா சிறந்து விளங்குகிறது என்று தெரிவித்துள்ளார். மேலும் பாலின சமத்துவத்தில் தென் மாநிலங்கள் சிறந்து விளங்குகின்றன […]

சென்னையில் ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரி மாணவிகளுடன் ராகுல் கலந்துரையாடல்

March 13, 2019 admin 0

காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி சென்னையில் உள்ள ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் மாணவிகளுடன் கலந்துரையாடினார். நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள தமிழகத்தில் தி.மு.க-காங்கிரஸ் கூட்டணி அமைத்துள்ளது. இந்தக் கூட்டணியில் ம.தி.மு.க., மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, இந்திய […]