பொள்ளாச்சியில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு தேசிய ஊடகங்கள் முக்கியதுவம் வழங்கவில்லை : உயர்நீதிமன்ற மதுரைக்கிளை

March 12, 2019 admin 0

டெல்லியில் நிர்பயாவிற்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவம், பொள்ளாச்சியில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு தேசிய ஊடகங்கள் வழங்கவில்லை என உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் வேதனை தெரிவித்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையை சேர்ந்த சம்பாசிவம் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் […]

நிர்மலா தேவிக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை ஜாமின் வழங்கியது ..

March 12, 2019 admin 0

கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த வழக்கில் பேராசிரியை நிர்மலாதேவிக்கு ஜாமின் வழங்கி உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. கடந்த ஆண்டு ஏப்ரல் 17-ம் தேதி கைது செய்யப்பட்ட நிர்மலாதேவிக்கு சுமார் 11 மாதங்களுக்கு […]

‘போயிங் 737 மேக்ஸ் 8’ ரக விமானங்களை பயன்படுத்த பல நாடுகள் தடை ..

March 12, 2019 admin 0

எத்தியோப்பியாவில் கடந்த 10-ம் தேதி ‘போயிங் 737 மேக்ஸ் 8’ ரக விமானம் தரையிலிருந்து பறக்க தொடங்கிய 6 நிமிடங்களில் கீழே விழுந்ததில் 157 பேர் உயிரிழந்தனர். இதே ரக விமானம் அக்டோபர் மாதம் […]

பொள்ளாச்சி பாலியல் வழக்கு: திருநாவுக்கரசுவுக்கு ஜாமீன் மறுப்பு

March 12, 2019 admin 0

தமிழகத்தை உலுக்கியுள்ள பொள்ளாச்சி பாலியல் வழக்கில் தொடர்புடைய திருநாவுக்கரசுவுக்கு ஜாமீன் கேட்டு அவரது தாயார் பொள்ளாச்சி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த பொள்ளாச்சி நீதிமன்றம் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்துள்ளது. […]

பேராசிரியர் நிர்மலா தேவி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஆஜர்..

March 12, 2019 admin 0

மாணவிகளிடம் பாலியல் பேரம் நடத்தியதாக கடந்தாண்டு கைது செய்யப்பட்ட பேராசிரியர் நிர்மலா தேவி இன்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஆஜர்படுத்தப்பட்டார். பிற்பகல் 2.30 மணிக்கு இந்த வழக்கு விசாரணை நடக்கவுள்ளது.

அப்பல்லோ தொடர்ந்த வழக்கு : தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைப்பு…

March 12, 2019 admin 0

ஆறுமுகசாமி ஆணையத்துக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்கு எதிராக அப்பலோ மருத்துவமனை நிர்வாகம் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்ததை தொடர்ந்து, சென்னை […]

பணமதிப்பு நீக்கம் என்பது கறுப்பு பணத்தை, வெள்ளை பணமாக மாற்றுவதற்கு பாஜக கண்டுபிடித்த யுக்தி : ப.சிதம்பரம்..

March 12, 2019 admin 0

பணமதிப்பு நீக்கம் என்பது கறுப்பு பணத்தை, வெள்ளை பணமாக மாற்றுவதற்கு பாஜக கண்டுபிடித்த யுக்தி என்று ப.சிதம்பரம் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். ரிசர்வ் வங்கியின் எச்சரிக்கையையும் மீறி மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கையால், எத்தனை சிறு தொழில்கள் […]

திருபுவனம் பட்டு சேலைக்கு புவிசார் குறியீடு..

March 11, 2019 admin 0

ஈரோடு மஞ்சளைத் தொடர்ந்து தற்போது திருபுவனம் பட்டு சேலைக்கும் புவிசார் குறியீடு கிடைத்துள்ளது. இந்தப் பட்டுச் சேலைகள், 3 -ம் குலோத்துங்கச் சோழன் திருபுவனச் சக்ரவர்த்தியின் சொந்த பயன்பாட்டுக்காக முதன்முதலில் தயாரிக்கப்பட்டது. இதற்கு, புவிசார் […]

பொள்ளாச்சி சம்பவம்: பெண்கள் பாதுகாப்பாக இல்லை என்பதையே உணர்த்துகிறது : கனிமொழி..

March 11, 2019 admin 0

பொள்ளாச்சியில் நடந்த பாலியல் வன்முறை சம்பவம் பெண்கள் பாதுகாப்பாக இல்லை என்பதையே உணர்த்துகிறது என்று கனிமொழி எம்.பி. தெரிவித்துள்ளார். கனிமொழி எம்.பி. டுவிட்டரில் …, பொள்ளாச்சியில் நடந்த பாலியல் வன்முறை சம்பவம் பெண்கள் பாதுகாப்பாக […]

சமூக ஊடகங்களால் பெண்களை வேட்டையாடுவது, வளர்ந்துவரும் அச்சுறுத்தல் : நடிகர் சித்தார்த்

March 11, 2019 admin 0

சமூக ஊடகங்களால் பெண்களை வேட்டையாடுவது வளர்ந்துவரும் அச்சுறுத்தல் என சித்தார்த் தெரிவித்துள்ளார். பொள்ளாச்சியில் கல்லூரி, பள்ளி மாணவிகளை ஒரு கும்பல் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தியிருக்கும் செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை […]