வாக்குப்பதிவு எந்திரங்களை, கால்பந்து போல் பயன்படுத்தும் கட்சிகள் : தலைமை தேர்தல் ஆணையர் கருத்து..

March 5, 2019 admin 0

தேர்தல் முடிவைப் பொறுத்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை, அரசியல் கட்சிகள் கால்பந்தைப் போன்று பயன்படுத்துவதாக தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா விமர்சித்துள்ளார். ஜம்மு காஷ்மீரில் கடந்த டிசம்பர் மாதம் முதல் குடியசுத் தலைவர் […]

காலை உணவை தவிர்ப்பவரா நீங்கள் .. ஒரு நிமிடம்..படியுங்க

March 5, 2019 admin 0

காலை உணவை தவிர்ப்பது அல்லது குறைப்பதன் மூலம் நீரிழிவு நோய் ஏற்படும் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. பெரும்பாலானர் காலை உணவை தவிர்த்து வருகின்றனர். காரணம் வேலைப்பளு மற்றும் உடல் எடை குறையும் என்ற மூடநம்பிக்கையால் […]

மும்பை தாக்குதல் போல் மீண்டும் அரங்கேற்ற தீவிரவாதிகள் சதி: கடற்படை தளபதி எச்சரிக்கை

March 5, 2019 admin 0

மும்பையில் 2008-ம் ஆண்டு கடல் வழியாக வந்த லஷ்கர் -இ- தொய்பா தீவிரவாதிகள் பெரும் தாக்குதல் நடத்திய நிலையில், மீண்டும் இதுபோன்ற தாக்குதலை நடத்த அவர்கள் திட்டமிட்டு வருவதாக கடற்படை தளபதி லம்பா கூறியுள்ளார். […]

திமுக கூட்டணி கட்சிகளுக்கான தொகுதிப் பங்கீடு நிறைவு…

March 5, 2019 admin 0

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது;- திமுக கூட்டணி கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள் என ஒதுக்கீடு பணிகள் நிறைவு பெற்றது. காங்கிரஸ் -10, மதிமுக – 1 மக்களவை, […]

இந்தியாவிற்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டி : ஆஸி.,-க்கு 251 ரன்கள் இலக்கு..

March 5, 2019 admin 0

இந்தியாவிற்கு எதிரான  2-வது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்கு 251 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முன்னதாக டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஆரோன் பிஞ்ச் பந்துவீச்சை தேர்வு செய்ததையடுத்து, இந்திய அணி […]

திமுக கூட்டணியில் மதிமுக கட்சிக்கு 1 ஒரு தொகுதி மற்றும் மாநிலங்களவை 1 இடங்கள் ஒதுக்கீடு..

March 5, 2019 admin 0

திமுக கூட்டணியில் மதிமுகவிற்கு 1 ஒரு தொகுதி மற்றும் மாநிலங்களவை 1 தொகுதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஒப்பந்தத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவும்,திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கையெழுத்திட்டனர்.

500 புதிய பேருந்துகள்: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்

March 5, 2019 admin 0

சென்னையில் இருந்து திருவண்ணாமலை மற்றும் வேலூருக்கு குளிர்சாதன வசதி கொண்ட பேருந்துகள் உட்பட 500 புதிய பேருந்துகளின் சேவைகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி […]

பாஜகவின் அதிகாரப்பூர்வ இணையதளம் முடக்கம்..

March 5, 2019 admin 0

பாஜகவின் அதிகாரப்பூர்வ இணைய தளமான www.bjp.org முடக்கப்பட்டுள்ளது. இணையதளத்தை முடக்கியதற்கு யாரும் பொறுப்பேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. .

திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கட்சிக்கும் 2: ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார் ஸ்டாலின்

March 5, 2019 admin 0

தி.மு.க. கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு இரண்டு தொகுதிகள் ஒதுக்கப்பட்டு, அதற்கான ஒப்பந்தமும் கையெழுத்திடப்பட்டது. தி.மு.க. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இடையே கூட்டணி தொடர்பாக ஏற்கனவே பேச்சுவார்த்தைகள் நடைபெற்ற நிலையில் இன்று அக்கட்சியின் மாநிலச் […]

No Image

திமுக கூட்டணியில் மா.கம்யூ கட்சிக்கு 2 இடங்கள் ஒதுக்கீடு..

March 5, 2019 admin 0

திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 2 தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. மக்களவை தேர்தல் நெருங்கிவரும் நிலையில் கூட்டணி பேச்சுவார்த்தை பரபரப்பாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் 10, இந்திய […]