பாஜக ஆட்சியில் கடந்த 2 ஆண்டுகளில் காஷ்மீரின் நிலை மிக மோசம் : ப.சிதம்பரம் குற்றச்சாட்டு..

March 2, 2019 admin 0

பாஜக ஆட்சியில் கடந்த 2 ஆண்டுகளில் காஷ்மீரின் நிலை மிக மோசமாக உள்ளதாக முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் குற்றம்சாட்டியுள்ளார். சென்னையில் புத்தக வெளியீட்டு விழாவில் முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் பேசியதாவது: தேசிய […]

செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தின் உறுப்பினர் நாகசாமியை பதவி நீக்கம் செய்க : ஸ்டாலின்..

March 2, 2019 admin 0

வேதங்களில் இருந்து திருக்குறள் வந்தது என திருவள்ளுவரை சிறுமைப்படுத்திய நாகசாமியை, செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தின் சார்பில் வழங்கப்படும் குடியரசுத் தலைவர் விருதுகளைத் தேர்வு செய்யும் கமிட்டியில் உறுப்பினராக நியமித்திருப்பதற்கு திமுக கண்டனத்தை தெரிவித்துள்ளது. தி.மு.க […]

திமுக கூட்டணியில் இணைந்தது பாரிவேந்தரின் இந்திய ஜனநாயக கூட்டணி

March 2, 2019 admin 0

மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் பாவேந்தர் தலைமையிலான இந்திய ஜனநாயக கட்சி இணைந்துள்ளது. அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினைச் சந்தித்து பாரிவேந்தர் மற்றும் அவரது மகன் ரவி பச்சமுத்து உள்ளிட்டோர் தங்களது ஆதரவைத் […]

அதிமுக கூட்டணியில் புதிய தமிழகம் கட்சி தென்காசி தொகுதி ஒதுக்கீடு..

March 2, 2019 admin 0

நாடாளுமன்ற தேர்தல் வர உள்ள நிலையில் அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. கூட்டணி இறுதியாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க.வுக்கு 7 தொகுதிகளும், ஒரு மேல்-சபை எம்.பி. பதவியும் அளிப்பது என முடிவு செய்யப்பட்ட […]

திமுக கூட்டணியில் இந்திய ஜனநாயக கட்சி …?

March 2, 2019 admin 0

வரும் மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் பாவேந்தரின் இந்திய ஜனநாயக கட்சி இன்று இணைகிறது. இன்று காலை 10 மணிக்கு அண்ணா அறிவாலயத்தில் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது. அதனைத் தொடர்ந்து 11 மணி […]

அதிமுக கூட்டணியில் தேமுதிக ஐக்கியம் : விஜயகாந்த் முடிவு…

March 2, 2019 admin 0

மக்களவை தேர்தல் கூட்டணி, தொகுதிப்பங்கீடு என்று அனைத்து கட்சிகளும் தற்போது பிஸியாக உள்ளன. அதிமுக – பாமக – பாஜக கூட்டணி உறுதியாகி தொகுதிகள் பங்கீடு செய்யப்பட்டது. எதிரணியில் திமுக – காங்கிரஸ் கூட்டணியும் […]

ஆப்கானில் ராணுவ தளம் மீது தாக்குதல்; 23 வீரர்கள் உயிரிழப்பு..

March 2, 2019 admin 0

ஆப்கானிஸ்தான் நாட்டில் செயல்பட்டு வரும் தலீபான் தீவிரவாதிகளுடன் அமைதி பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு ஏற்பட முடிவு செய்யப்பட்டது. இதனை அடுத்து அமெரிக்கா மற்றும் தலீபான் தீவிரவாதிகள் இடையே பேச்சுவார்த்தை நடந்து வந்தது. இதனிடையே தற்காலிக […]

இனி வாக்களிக்க அரசு அடையாள அட்டை அவசியம்: தேர்தல் ஆணையம்..

March 2, 2019 admin 0

இனி வாக்குச்சாவடி சீட்டு இருந்தாலும், வாக்காளர்கள் அடையாள அட்டை, ஆதார் கார்டு, பான் கார்டு போன்ற அரசு அடையாள அட்டைகளில் ஒன்றை வாக்களிக்கும்போது காண்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இனிமேல் வாக்களிப்பதற்கு புகைப்படத்துடன் கூடிய […]

பள்ளி மாணவர்களின் தேர்வு சந்தேகங்களைப் போக்க இலவச எண் – 14417

March 2, 2019 admin 0

தேர்வு தொடர்பான சந்தேகங்கள், எதிர்காலத்தில் என்ன மாதிரியான மேற்படிப்புகளைத் தேர்ந்தெடுக்கலாம் என்பன குறித்த தகவல்களை பள்ளி மாணவர்கள் 14417 என்ற எண்ணில் இலவசமாக அழைத்து தெரிந்துகொள்ளலாம் என அமைச்சர் செங்கோட்டையன் கூறினார். ஈரோடு மாவட்டம் […]

இரயில்வே துறையில் 35277 பணியிடங்களுக்கான போட்டித்தேர்வு அறிவிப்பு…

March 1, 2019 admin 0

இந்தியன் இரயில்வே துறையில் 35277 பணியிடங்களுக்கான போட்டித்தேர்வு அறிவிப்பு RRB CEN 1/2019 – முதல் நிலை இணையவழி போட்டி தேர்வினை அறிவித்துள்ளது. தேர்வில் கலந்து கொள்ள தகுதிகள் மேல்நிலைத்தேர்வு (+2) தேர்ச்சி : […]