முக்கிய செய்திகள்

Category: செய்திகள்

சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு : சென்னையில் ரூ.4 உயர்வு..

மானியமில்லாத சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை தொடர்ந்து 2-வது மாதமாக உயர்த்தி எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளது. ஆனால், இந்த மாதம் மிகவும் குறைவாக ரூ.4 வரை நகரங்களுக்கு...

’சத்தியமா விடவே கூடாது :’ சாத்தான்குளம் சம்பவத்தில் ரஜினி ஆவேசம்..

சத்தியமா விடவே கூடாது என்று ஹேஷ்டேக் மூலம் ரஜினிகாந்த் ஆவேசத்தை வெளிப்படுத்தியுள்ளார். தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் ஊரடங்கை மீறி அதிக நேரம் கடைதிறந்து...

என்.எல்.சி.யில் பாய்லர் வெடித்து விபத்து : உயிரிழப்பு 6-ஆக அதிகரிப்பு

நெய்வேலி என்.எல்.சி இரண்டாவது அனல் மின் நிலையத்தில் பாய்லர் வெடித்து பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் தற்போது வரை ஆறு பேர் உயிரிழந்துள்ளனர். தீயை அணைக்கும் பணி தீவிரமாக...

சென்னை காவல் ஆணையர் ஏ.கே,விஸ்வநாதன் உள்பட தமிழகம் முழுவதும் 39 ஐபிஎஸ் அதிகாரிகள் பணி மாற்றம்..

தமிழக அரசு இன்று வெளியிட்டு செய்திக்குறிப்பில் சென்னை காவல் ஆணையர் ஏ.கே,விஸ்வநாதன் உள்பட தமிழகம் முழுவதும் 39 ஐபிஎஸ் அதிகாரிகள் பணி மாற்றம் செய்யப்பட்டுள்ளனர் அதன் விபரம் 🔹...

ஜூலை 5-ம் தேதி வரை முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள அம்மா உணவகங்களில் இலவசமாக உணவு: முதல்வர் பழனிசாமி..

சென்னை உட்பட முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள அம்மா உணவகங்களில் ஜூலை 5-ம் தேதி வரை இலவசமாக உணவு வழங்கப்படும் என முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். சென்னை மற்றும்...

தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 90,167-ஆக அதிகரிப்பு

தமிழகத்தில் மேலும் 3,943 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை...

உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு கரோனா : மியாட் மருத்துவமனை அறிக்கை..

தமிழக உயர்க்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு கொரோனா தொற்று உறுதி என மியாட் மருத்துவமனை நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிக்கை வெளியிட்டுள்ளது. சென்னை மணப்பாக்கத்தில்...

தூத்துக்குடி எஸ்.பி அருண் பாலகோபாலன் மாற்றம் : புதிய எஸ்.பியாக ஜெயக்குமார் நியமனம்..

தூத்துக்குடி எஸ்.பி அருண் பாலகோபாலன் மாற்றப்பட்டு புதிய எஸ்.பியாக ஜெயக்குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஜெயக்குமார் விழுப்புரம் எஸ்பியாக பணிபுரிந்து வருகிறார். அருண்...

ஜெயராஜ்-பென்னிக்ஸ் உயிரிழந்த வழக்கு : சிபிசிஐடி விசாரிக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு..

சாத்தான் குளத்தில் காவல் துறையினரால் தாக்கப்பட்டு உயிரிழந்த தந்தை-மகனான ஜெயராஜ்-பென்னிக்ஸ் உயிரிழந்த வழக்கில் சிபிஐ விசாரணை தொடங்கும் வரை சிபிசிஐடி விசாரிக்க சென்னை...

இந்தியாவின் முதல் கரோனா தடுப்பு மருந்து : பரிசோதனக்கு மத்திய அரசு ஒப்புதல்..

உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸுக்கு எதிராக உள்நாட்டிலேயே, முதல்முறையாக, முதல் தடுப்பு மருந்தை ஹைதராபாத்தைச் சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம் கண்டுபிடித்துள்ளது....