பொன்.மாணிக்கவேல் நியமனத்தை எதிர்த்து 66 போலீஸ் அதிகாரிகள் உச்சநீதிமன்றத்தில் மனு

January 28, 2019 admin 0

பொன்.மாணிக்கவேல் நியமனத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் 66 போலீஸ் அதிகாரிகள் மனுத்தாக்கல் செய்துள்ளனர். போலீஸ் அதிகாரிகளை பொன்.மாணிக்கவேல் தரக்குறைவாக நடத்துவதாகவும், தங்களுடையை விசாரணையில் தலையிட்டு, கொடுமைப்படுத்துவதாகவும் அவர்கள் மனுவில் புகார் தெரிவித்துள்ளனர். .

3வது ஒரு நாள் போட்டி : இந்திய அணிக்கு 244 ரன்கள் இலக்கு..

January 28, 2019 admin 0

நியூசிலாந்து அணிக்கு எதிரான 3வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது. இந்திய அணிக்கு 244 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது

பணி நீக்கம் செய்யப்பட்ட ஆசிரியர்களுககுப் பதிலாக தற்காலிக ஆசிரியரை நீக்க தமிழக அரசு உத்தரவு..

January 28, 2019 admin 0

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர்கள்,அரசு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டத்தில் ஈடுபட்டு கைதான ஆசிரியர்கள் 448 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டனர். இவர்களுக்குப் பதிலாக தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

திருச்சி அருகே பஞ்சாப் நேஷனல் வங்கியில் நகை,பணம்,கொள்கை…

January 28, 2019 admin 0

திருச்சி அருகே சமயபுரம் டோல்கேட் பகுதியில் பஞ்சாப் நேஷனல் வங்கியில் பூட்டை உடைத்து நகை,பணம்,கொள்கை போய்வுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வெல்டிங் மூலம் லாக்கரை உடைத்து மர்ம நபர்கள் இந் கொள்ளை நிகழ்வை அரங்கேற்றியுள்ளனர்.

ஆசிாியா்களின் போராட்டத்திற்கு எதிராக மாணவா்கள், பெற்றோா் மறியல்…

January 28, 2019 admin 0

தமிழகம் முழுவதும் ஜாக்டோ ஜியோ அமைப்பினா் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் மாநிலம் முழுவதும் தற்காலிக பணிக்காக விண்ணப்பிப்பவா்களின் எண்ணிக்கை உயா்ந்து வருகிறது. பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். இடைநிலை ஆசிாியா்களுக்கு மத்திய […]

பெரியார் பேருந்து நிலையம் மூடல் : தற்காலிகமாக பேருந்துகளை நிறுத்த 9 இடங்கள் தேர்வு..

January 28, 2019 admin 0

மதுரை பெரியார் பேருந்து நிலையம் மூடப்படுவதை அடுத்து, இன்று முதல் 9 இடங்களில் தற்காலிகப் பேருந்து நிறுத்தங்கள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் மதுரையில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட […]

சபரிமலை விவகாரத்தில் கேரள மக்களின் கலாச்சாரத்தை கம்யூ., அரசு அவமதித்துவிட்டது: பிரதமர் மோடி குற்றச்சாட்டு..

January 28, 2019 admin 0

சபரிமலை ஐயப்பன் கோயில் விவகாரத்தில் கேரள மக்களின் அனைத்து விதமானகலாச்சார அம்சங்களையும் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அரசுஅவமதித்துவிட்டது என்று பிரதமர் மோடி கடுமையாக விமர்சித்தார். மதுரையில் தோப்பூரில் ஆயிரம் கோடிக்கும் அதிகமானமதிப்பீட்டில் கட்டப்படஉள்ள எய்ம்ஸ் […]

பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து மதுரை பேருந்து நிலையம் அருகே சாலைமறியல்

January 27, 2019 admin 0

பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து மதுரை பேருந்து நிலையம் அருகே சாலைமறியலில் மதிமுக, த.பெ.தி.க, மே17 இயக்கம் உள்ளிட்ட அமைப்பினர் சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர். சமூகநீதியை அழிக்கும் மோடியே திரும்பிப்போ என மறியல் […]

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்..

January 27, 2019 admin 0

மதுரை தோப்பூரில் 1240 கோடி ரூபாய் மதிப்பில் அமையவுள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு இன்று பிரதமர் மோடி மதுரையில் அடிக்கல் நாட்டினார். விழாவில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி,துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், […]

நண்பன் சாய் தர்மராஜ்-க்கு சிவகங்கை மாவட்ட சிறந்த பத்திரிக்கையாளர் விருது

January 27, 2019 admin 0

நண்பன் சாய் தர்மராஜ் பத்திரிக்கையாளராக 10 ஆண்டுகளுக்கு மேல் சிறப்பாக பணியாற்றிதை பாராட்டும் வகையில் சிவகங்கை மாவட்ட சிறந்த பத்திரிக்கையாளர் விருது வழங்கப்பட்டது. விருதினை சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஜெயகாந்தன் குடியரசு தின விழாவில் […]