அண்டா கணக்கில் பால் ஊற்றி வேற லெவலில் செய்யுங்கள் : சிம்புக்கு என்னாச்சு?…

January 22, 2019 admin 0

தனது திரைப்படத்திற்கு பிளக்ஸ், பேனர் வைக்க வேண்டாம் என்றும் கட் அவுட்டுகளுக்கு பாலாபிசேகம் செய்ய வேண்டாம் என்றும் கூறி இருந்த நடிகர் சிம்பு, தற்போது தனது கட் அவுட்டுகளுக்கு அண்டா கணக்கில் பால் ஊற்றுமாறு […]

மக்கள் விரோத ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கவே ஊராட்சி சபை கூட்டம் : ஸ்டாலின் பேச்சு

January 22, 2019 admin 0

மக்கள் விரோத ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கவே ஊராட்சி சபை கூட்டம் நடத்தப்படுகிறது என திமுக தலைவர் முக ஸ்டாலின் கூறினார். கரூர் மாவட்டம் ஈசனத்தத்தில் ஊராட்சி சபை கூட்டத்தில் பேசிய அவர், கிராமத்தில் தான் […]

உ.பி.யில் இந்து சாதுக்களுக்கு ஓய்வூதியம் : யோகி ஆதித்யநாத்..

January 21, 2019 admin 0

உத்தரப்பிரதேசத்தில் இந்து சாதுக்களுக்கு மாதந்தோறும் வழங்கப்படும் ஓய்வூதியம் 400 ரூபாயிலிருந்து 500 ரூபாய் ஓய்வூதியம் வழங்கப்படும் என அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார். உத்தரப்பிரதேசத்தில் கும்பமேளா சமயத்தில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதே […]

மேகதாட்டு அணை : கா்நாடக அரசு விரிவான திட்ட அறிக்கை தாக்கல்..

January 21, 2019 admin 0

மேகதாட்டுவில் அணைக்கட்ட அனுமதி வழங்கப்படவில்லை. திட்ட அறிக்கைக்கு மட்டுமே அனுமதி வழங்கப் பட்டுள்ளதாக மத்திய நீா்வள ஆணையம் உச்சநீதிமன்றத்தில் தொிவித்திருந்த நிலையில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேகதாட்டுவில் அணைக்கட்டுவது தொடா்பான கா்நாடகா அரசின் விரிவான […]

அரசியலில் ஈடுபடும் ஆர்வம் இல்லை: நடிகர் அஜித் குமார்..

January 21, 2019 admin 0

அரசியலில் ஈடுபடும் ஆர்வம் இல்லை என நடிகர் அஜித் குமார் கூறியுள்ளார். நடிகர் அஜித் குமார் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், நான் தனிப்பட்ட முறையிலோ அல்லது நான் சார்ந்த திரை படங்களில் கூட அரசியல் […]

காவிரி–கோதாவரி நதிநீர் இணைப்பு திட்டம் விரைவில் அமல் : நிதின் கட்காரி..

January 21, 2019 admin 0

காவிரி–கோதாவரி நதிநீர் இணைப்பு திட்டம் ரூ.60 ஆயிரம் கோடி மதிப்பில் விரைவில் அமல்படுத்தப்படும் என நிதின் கட்காரி கூறினார். அமராவதியில் பாஜக தொண்டர்கள் கூட்டத்தில் பேசிய நிதின் கட்காரி, கோதாவரியில் ஆண்டுதோறும் 1100 டி.எம்.சி. […]

உள்ளாட்சி தேர்தல் நடத்த உத்தரவிடக் கோரிய வழக்கில் மேலும் தமிழக அரசுக்கு மேலும் அவகாசம்…

January 21, 2019 admin 0

உள்ளாட்சி தேர்தல் நடத்த உத்தரவிடக் கோரிய வழக்கில் மேலும் தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் அவகாசம் வழங்கியுள்ளது. தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்ய மேலும் 4 வாரம் அவகாசம் அளித்து வழக்கை திங்கட்கிழமைக்கு […]

அரசு ஊழியர்கள் நாளை பணிக்கு வராவிட்டால் ஊதியம் இல்லை : தமிழக அரசு எச்சரிக்கை

January 21, 2019 admin 0

அரசு ஊழியர்கள் நாளை பணிக்கு வராவிட்டால் ஊதியம் இல்லை என்று தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. நாளை வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சங்கம் முடிவு எடுத்துள்ளது. அரசு ஊழியர்கள் நாளை […]

10 சதவிகித இடஒதுக்கீட்டிற்கு எதிரான மனு : மத்தியஅரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு..

January 21, 2019 admin 0

உயர் சாதி வகுப்பினர்களில் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு 10 சதவிகிதம் இடஒதுக்கீடு வழங்க மத்திய அரசு சட்டம் கொண்டு வந்தது. அந்த சட்டம் மக்களவை,மாநிலங்களவையில் நிறைவேறி குடியரசுத் தலைவர் ஒப்புதலும் பெறப்பட்டது. இந்த இடஒதுக்கீட்டிற்கு எதிராக […]

சிபிஐ இயக்குனர் நாகேஸ்வரராவ் நியமன வழக்கிலிருந்து தலைமை நீதிபதி விலகல்..

January 21, 2019 admin 0

சிபிஐ இடைக்கால இயக்குனராக நாகேஸ்வரராவ் நியமிக்கப்பட்டதை எதிர்க்கும் வழக்கின் விசாரணையில் இருந்து தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் விலகியுள்ளார். சிபிஐ இயக்குனரை தேர்வு செய்யும் குழுவில் தாமும் உறுப்பினராக உள்ளதாக நீதிபதி ரஞ்சன் கோகாய் […]