தைப்பூசத் திருவிழா : முருகன் கோவில்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வழிபாடு..

January 21, 2019 admin 0

தைப்பூசத் திருவிழாவையொட்டி, தமிழகம் உட்பட மலேசியா,சிங்கப்பூர்,இலங்கை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இது போல் வடலூர் வள்ளலார் கோவிலில் 7 திரை நீக்கப்பட்டு ஜோதி தரிசனம் நடைபெற்றது. அறுபடை வீடுகள் உள்ளிட்ட முருகன் கோவில்களில் லட்சக்கணக்கில் […]

ஜெ., மரணம் தொடர்பான விசாரணை ஆணையத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர் ஆஜர்..

January 21, 2019 admin 0

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து முன்னாள் நீதிபதி அறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் விசாரித்து வருகிறது. சென்னை எழிலகத்தில் உள்ள ஆணைய அலுவலகத்திற்கு இன்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேரில் ஆஜராகியுள்ளார். […]

வடலூர் சத்தியஞான சபையில் தைப்பூசவிழா தொடங்கியது..

January 20, 2019 admin 0

“வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்” என்று பாடி பசிப்பிணிப் போக்க போராடினார் வள்ளலார். வடலூரில் வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபையில் ஆண்டுதோறும் தைப்பூச தினத்தில் ஏழு திரைகள் நீக்கி 6 காலங்கள் ஜோதி […]

தேசிய சீனியர் ஹாக்கி பி பிரிவில் தமிழகம் கோப்பை வென்று அசத்தல்..

January 20, 2019 admin 0

தேசிய சீனியர் ஹாக்கி பி பிரிவில் இன்று நடந்த இறுதிப் போட்டியில் தமிழக அணி சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. 9வது சீனியர் பி பிரிவு ஹாக்கி சாம்பியன்ஷிப் தொடர் நடைப்பெற்று வந்தது. இந்த தொடரின் […]

ரயில் நிலையங்களில் மீண்டும் வருது மண் குவளை..

January 20, 2019 admin 0

15 ஆண்டுகளுக்கு பின் ரயில் நிலையங்களில் மீண்டும் மண் குவளைகள் பயன்பாட்டுக்கு வருகிறது. 15 ஆண்டுகளுக்கு முன் ரயில்வே அமைச்சராக இருந்த லாலு பிரசாத், ரயில் நிலையங்களில் மண் குவளைகளை அறிமுகம் செய்தார். ஆனால் […]

நாடாளுமன்ற தேர்தல்: கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த திமுக சார்பில் குழு அமைப்பு..

January 20, 2019 admin 0

கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த திமுக சார்பில் குழு அமைக்கப்பட்டது. திமுக பொருளாளர் துரைமுருகன் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள குழுவில் 5 பேர் இடம் பெற்றுள்ளனர்.டி.ஆர்.பாலு, சுப்புலட்சுமி ஜெகதீசன், வி.பி.துரைசாமி குழுவில் இடம் பெற்றுள்ளனர். நாடாளுமன்ற […]

சொகுசு விடுதியில் காங்., எம்.எல்.ஏ.,க்கள் அடிதடி; காயத்துடன் ஒருவர் அப்பல்லோவில் அனுமதி..

January 20, 2019 admin 0

சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டிருக்கும் கர்நாடகா காங்., எம்.எல்.ஏ.,க்கள் இடையே கடும் மல்லுக்கட்டு நடந்தது. இதில் எம்.எல்.ஏ., ஒருவருக்கு காயம் ஏற்பட்ட நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். கர்நாடகாவில், காங்., ஆதரவுடன் மதசார்பற்ற ஜனதா தள […]

‘‘ரஃபேல்’’ போர் விமான பேரம் குறித்து பாராளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் : ஸ்டாலின் வலியுறுத்தல்…

January 20, 2019 admin 0

‘‘ரஃபேல்’’ போர் விமான பேரம் குறித்து பாராளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் : ஸ்டாலின் வலியுறுத்தல்… ‘‘ரஃபேல்’’ போர் விமான பேரம் குறித்து பாராளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என ஸ்டாலின் […]

புதுக்கோட்டை விராலிமலை ஜல்லிக்கட்டு : மாடு முட்டியதில் 2 பேர் உயிரிழப்பு

January 20, 2019 admin 0

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் கின்னஸ் சாதனை முயற்சியாக ஜல்லிக்கட்டு போட்டி துவங்கியது. 2000 -காளைகள் பங்கேற்கும் ஜல்லிக்கட்டு போட்டியை முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார். இங்கு புதுக்கோட்டை, திருச்சி, மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் […]

சிங்கப்பூரில் தைப்பூச திருவிழா கோலாகலம் : ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு..

January 20, 2019 admin 0

சிங்கப்பூரில் புகழ்பெற்ற தெண்டாயுதபாணி கோயில் டாங்க் வீதியில் (Tank Road) அமைந்துள்ளது.. தென்கிழக்காசியாவிலேயே மிகப் பெரிய கோயிலாக இக்கோயில் உள்ளது சிறப்பான அம்சமாகும். நாட்டுக்கோட்டை நகரத்தார்கள் முயற்சியில் 1859 இல் இக் கோயில் கட்டப்பட்டது. […]