வங்கதேச நாடாளுமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு..

December 30, 2018 admin 0

வங்கதேச நாடாளுமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நிறைவுபெற்றது. தேர்தல் தொடர்பான வன்முறைகளில் குறைந்தது பத்துப் பேர் உயிரிழந்தனர். வங்கதேசத்தில் நாடாளுமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 8மணிக்குத் தொடங்கி மாலை 4மணிக்கு நிறைவடைந்தது. முந்நூறு தொகுதிகளில் […]

அரசு நிர்வாகம் சீர்குலைவு: மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு..

December 30, 2018 admin 0

கர்ப்பிணிப் பெண்ணுக்கு அரசு மருத்துவமனையில் எச்.ஐ.வி. ரத்தம் ஏற்றப்பட்ட விவகாரம் அதிமுக ஆட்சியில் அரசு நிர்வாகம் முற்றிலும் நிலை குலைந்து போனதற்கு சாட்சி. இந்நிலையில் சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி விஜயபாஸ்கரை டிஸ்மிஸ் செய்ய […]

உயா் மின்கோபுரங்கள் அமைக்க எதிா்ப்பு தொிவித்த விவசாயிகளின் போராட்டம் வாபஸ்

December 30, 2018 admin 0

விளை நிலங்கள் வழியே உயா் அழுத்த மின்கோபுரங்கள் அமைக்க எதிா்ப்பு தொிவித்து ஜனவரி 3ம் தேதி கோட்டையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என்று விவசாயிகள் அறிவித்துள்ளனா். விவசாய விளை நிலங்கள் வழியே உயா் அழுத்த […]

பா.ம.க. பொதுக்குழுவில் 13 தீர்மானம் நிறைவேற்றம்

December 30, 2018 admin 0

மக்களவை தேர்தலில் ஒத்த கருத்துடைய கட்சிகளுடன் கூட்டணி அமைக்கப்படும் என பா.ம.க. பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கோவையில் நடைபெறும் பாமக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சென்னை-சேலம் எட்டு வழிச்சாலை திட்டத்தை கைவிட வேண்டும். * […]

மெல்போர்ன் டெஸ்ட் : இந்திய அணி அபார வெற்றி…

December 30, 2018 admin 0

மெல்போர்ன்: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மெல்போர்ன் டெஸ்டில் பவுலர்கள் அசத்த இந்திய அணி 137 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. […]

இலங்கையில் காவல்துறையை தன் கட்டுக்குள் கொண்டு வந்தார் அதிபர் சிறிசேன

December 30, 2018 admin 0

இலங்கையில் காவல்துறையை தனது கட்டுப்பாட்டின் கீழ் அதிபர் மைத்ரிபால சிறிசேன கொண்டு வந்துள்ளார். இலங்கை பிரதமர் பதவியை ரணில் விக்ரமசிங்கே மீண்டும் பெற்று, 9 நாட்கள் கடந்த நிலையில், அமைச்சர்களுக்கான இலாக்காக்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதில் […]

பிளாஸ்டிக் இருப்புகளை டிச., 31ஆம் தேதிக்குள் ஒப்படைக்க சென்னை மாநகராட்சி உத்தரவு

December 30, 2018 admin 0

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை இருப்பு வைத்திருப்பவர்கள் வார்டு அலுவலகங்களில் ஒப்படைக்க சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. 2019, ஜனவரி மாதம் முதல் தமிழகத்தில் ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எரியப்படும் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு […]

மு.க.ஸ்டாலினுக்கு “ஹலோ தமிழா விருது!”…

December 29, 2018 admin 0

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு, தினத்தந்தி குழுமத்தின் ‘ஹலோ எஃப்.எம் பண்பலை’ சார்பில் ‘அதிகம் பேசப்பட்ட பிரபலம்’ என்றவகையில் ‘ஹலோ தமிழா விருது’ வழங்கப்பட்டது. ஹலோ எஃப்.எம் நிறுவன ஆக்கத் தலைமையாளர் திரு. எஸ்.கே.ரமேஷ் அவர்கள், […]

2019 -ஆம் ஆண்டில் பள்ளிகளுக்கு 150 நாட்கள் விடுமுறை..

December 29, 2018 admin 0

2019ம் ஆண்டில் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்களுக்கு 150 நாட்கள் விடுமுறை கிடைக்கிறது. 1 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான, அனைத்து அரசு பள்ளிகளின் பணி நாட்கள் தொடர்பாக, மாவட்ட கல்வி அதிகாரிகள் அலுவலகங்களில் […]