மு.க.ஸ்டாலின் பெயரில் போலி டிவிட் அக்கவுண்ட் : ஆர்.எஸ் பாரதி காவல் ஆணையரிடம் புகார்..

December 28, 2018 admin 0

சமூக வலைத்தளங்களான பேஸ்புக்,டிவிட்டர் பக்கங்களில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பெயரில் போலி அக்கவுண்ட் தொடங்கி அவர் பதிவிற்றதாக மதரீதியாக அவர் மீது களங்கம் ஏற்படுத்தும் வகையில் சிலர் பதிவிட்டுள்ளனர். இத்தகைய சமூக விரோதிகள் மீது […]

கபாலி, காலாவை ஓரங்கட்டிய ‘பேட்ட’…

December 28, 2018 admin 0

ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள பேட்ட படத்தின் டிரைலர் வெளியாகி தற்போது புதிய சாதனை படைத்துள்ளது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள படம் பேட்ட. இதில், ரஜினிகாந்திற்கு ஜோடியாக முன்னணீ […]

மலேசிய சிறையில் தவிக்கும் 49 இந்தியர்களை தூதரகம் மூலம் மீட்க நடவடிக்கை : அமைச்சர் சுஷ்மா சுவராஜ்..

December 28, 2018 admin 0

மலேசிய சிறையில் நாடு திரும்ப முடியாமல் தவிக்கும் 49 இந்தியர்களை தூதரகம் மூலம் மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் கூறியுள்ளார். திமுக எம்.பி கனிமொழியின் கோரிக்கை தொடர்பாக பதில் […]

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அடிக்கல் விழாவில் பங்கேற்க பிரதமர் மோடி வர உள்ளதாக தகவல்..

December 28, 2018 admin 0

மதுரை தோப்பூரில் ரூ.1,264 கோடி செலவில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையவுள்ளது. இந்நிலையில், எய்ம்ஸ் மருத்துவமனை அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்க பிரதமர் மோடி ஜன., 24 அல்லது 27ம் தேதி பிரதமர் மோடி மதுரை […]

“செல்வோம், சொல்வோம், வெல்வோம்” முழக்கத்துடன் ஊராட்சி சபைக் கூட்டங்கள் : தொண்டர்களுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் கடிதம்

December 28, 2018 admin 0

“மக்களிடம் செல்வோம், மக்களிடம் சொல்வோம், மக்கள் மனங்களை வெல்வோம்” என்ற முழக்கத்துடன் ஜனவரி 8ம் தேதி முதல், திமுக சார்பில் தமிழகம் முழுவதும் ஊராட்சி சபைக் கூட்டங்கள் நடத்தப்படும் என திமுக தலைவர் ஸ்டாலின் […]

இறுதி வாக்காளர் பட்டியல் ஜனவரி 4ந் தேதி வெளியாகாது : தேர்தல் ஆணையம்..

December 28, 2018 admin 0

இறுதி வாக்காளர் பட்டியல் எற்கெனவே திட்டமிட்டபடி வரும் ஜனவரி மாதம் 4 ஆம் தேதி வெளியாகாது என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹு தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் உள்ள வாக்காளர்களின் […]

தேசிய ஹோமியோபதி, இந்திய மருத்துவ ஆணைய மசோதா : மத்திய அமைச்சரவை ஒப்புதல்..

December 28, 2018 admin 0

தேசிய ஹோமியோபதி ஆணையம், இந்திய மருத்துவ முறை ஆணைய மசோதாக்களுக்கும் ஒப்புதல் அளித்துள்ளது. மேலும் கொப்பரை தேங்காய்க்கான குறைந்தபட்ச ஆதாரவிலை குவிண்டாலுக்கு ரூ.9,251 ஆக உயர்த்த அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. பால் கொப்பரை தேங்காய்க்கான […]

வெளியானது “தி ஆக்சிடண்டல் பிரைம் மினிஸ்டர்” ட்ரைலர்: சர்ச்சையும் வெடித்தது

December 28, 2018 admin 0

“தி ஆக்சிடண்டன் பிரைம் மினிஸ்டர்” என்ற திரைப்படத்திற்கு காங்கிரஸ் கட்சியினர் கடும் எதிர்ப்புத் தெரிவிக்கத் தொடங்கி உள்ளனர். தி ஆக்சிடெண்டல் பிரைம் மினிஸ்டர் திரைப்படத்தின் ட்ரைலர் வெளியிடப்பட்டுள்ளது. மன்மோகன் சிங் பிரதமராக இருந்த போது […]

பொங்கல் இலவசப் பொருட்கள் வழங்க ஆளுநர் அனுமதி தரவில்லை : நாராயணசாமி குற்றச்சாட்டு

December 28, 2018 admin 0

பொங்கலுக்கு இலவசப் பொருட்கள் வழங்க அனுப்பிய கோப்புக்கு ஆளுநர் கிரண்பேடி அனுமதி தரவில்லை என முதல்வர் நாராயணசாமி குற்றம் சாட்டியுள்ளார். அரசுக்கு கெட்ட பெயரை ஏற்படுத்த வேண்டும் என ஆளுநர் செயல்படுவதாக அவர் கூறியுள்ளார்.

நாடும் நமதே… நாற்பதும் நமதே…: கரூர் பிரம்மாண்ட பொதுக் கூட்டத்தில் ஸ்டாலின் முழக்கம்

December 27, 2018 admin 0

தமிழ்நாட்டை வஞ்சிக்கும் மத்திய – மாநில அரசுகளை விரட்டுவதற்கான ஜனநாயகப் போரில், நாடும் நமதே! நாற்பதும் நமதே என்ற முழக்கத்தை முன்வைத்து வெல்வோம் என கரூரில் நடைபெற்ற பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் பேசிய திமுக தலைவர்  […]