கிறிஸ்துமஸ் திருநாள் : மு.க.ஸ்டாலின் வாழ்த்து..

December 25, 2018 admin 0

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கிறிஸ்துமஸ் திருநாளை முன்னிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். மகிழ்ச்சி பொங்கிட 25.12.2018 அன்று கொண்டாடப்படும் கிறிஸ்துமஸ்  திருநாளை முன்னிட்டு, கிறிஸ்துவ  மக்கள் அனைவருக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகளைத் […]

தேனி பென்னிகுயிக் மைதானத்தில் அரசு பொருட்காட்சி : துணை முதல்வர் ஓபிஎஸ் திறந்து வைத்தார்..

December 25, 2018 admin 0

தமிழ்நாடு அரசின் சார்பில் தேனி பென்னிகுயிக் மைதானத்தில் 22.12.2018 அன்று அரசுப் பொருட்காட்சி தொடக்கவிழா செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ தலைமையில் நடைபெற்றது. செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் பொ.சங்கர், மாவட்ட […]

இந்தியாவின் மிகப்பெரிய ரயில் பாலத்தை பிரதமா் மோடி இன்று திறந்து வைக்கிறாா்..

December 25, 2018 admin 0

இந்தியாவின் மிகப்பெரிய ரயில் பாலத்தை பிரதமா் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்து நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.. 1997ம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்ட இந்தியாவின் மிகப்பெரிய ரயில் பாலத்தை பிரதமா் நரேந்திர மோடி இன்று திறந்து […]

கிறிஸ்துமஸ் பண்டிகை: நள்ளிரவு முதல் தேவாலயங்களில் சிறப்பு பிரா்ாத்தனை..

December 25, 2018 admin 0

தமிழகம் முழுவதும் இயேசுவின் பிறந்தநாளான இன்று கிறிஸ்துமஸ் பண்டிகையை கோலாகலமாக கொண்டாடி வருகின்றனா். இயேசு கிறிஸ்து பிறந்த தினமான டிசம்பா் 25ம் நாளில் ஒவ்வொரு ஆண்டும் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் […]

நியூசி., தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு: 20 ஓவர் போட்டியில் மீண்டும் தோனி

December 25, 2018 admin 0

நியூசிலாந்து அணிக்கு எதிரான 20 ஓவர் போட்டித் தொடருக்கான இந்திய அணியில் மகேந்திரசிங் தோனி சேர்க்கப்பட்டுள்ளார். ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. 16 பேர் கொண்ட […]

வாஜ்பாய் உருவம் பொறித்த ரூ.100 நாணயம் : பிரதமர் மோடி வெளியிட்டார்….

December 24, 2018 admin 0

மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயை கவுரவிக்கும் விதமாக அவரது உருவம் பொறித்த ரூ.100 நாணயத்தை பிரதமர் மோடி இன்று வெளியிட்டார். டெல்லியில் நடந்த விழாவில் இந்த நாணயம் வெளியிடப்பட்டது. இதில் பாஜக, தேசிய தலைவர் […]

16 தொழில் நிறுவனங்களின் விரிவாக்கத்திற்கு ஒப்புதல் : தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு..

December 24, 2018 admin 0

சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சரவை கூட்டம், 16 தொழில் நிறுவனங்களின் விரிவாக்கத்திற்கு ஒப்புதல்.. 16 தனியார் தொழில் நிறுவனங்களை 14 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டில் விரிவாக்கம் செய்ய தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் […]

5 ஆண்டுகளுக்கு மேல் அரசு புறம்போக்கு நிலங்களில் வசிப்பவர்களுக்கு பட்டா : தமிழக அரசு.

December 24, 2018 admin 0

அரசு புறம்போக்கு நிலங்களில் 5 ஆண்டுகளுக்கு மேல் வசிப்பவர்களுக்கு பட்டா வழங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதில், அனைத்து விதமான நீர்நிலைகள், உள்ளாட்சி அமைப்புகளின் சாலைகள், மாவட்ட, மாநில, தேசிய நெடுஞ்சாலைகள் போன்ற ஆட்சேபகரமான புறம்போக்கு […]

சி.பி.எஸ்.இ. தேர்வு தேதி அறிவிப்பு..

December 24, 2018 admin 0

சிபிஎஸ்இ 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணைகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு தேர்வுகள் அடுத்த ஆண்டு பிப்ரவரி 15ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 3ஆம் தேதி வரை நடைபெறுகிறது. சிபிஎஸ்இ […]

இலங்கையின் பயங்கர மழை வெள்ளம் : 45 ஆயிரம் தமிழர்கள் வீடுகளை இழந்து தவிப்பு..

December 24, 2018 admin 0

இலங்கையில் தமிழர்கள் அதிகம் வாழும் வடக்கு மாகாணம் தொடர் கனமழை காரணமாக வெள்ளத்தில் மிதக்கிறது. 45 ஆயிரம் பேர் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர். இலங்கையின் வடக்கு மாகாணத்தில் உள்ள முல்லைத்தீவு, கிளிநொச்சி, மன்னார், […]