திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு..

February 29, 2024 admin 0

வரும் மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூஸ்ட் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த உடன்பாட்டில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் -மா.கம்யூ சார்பில் மாநில செயலாளார் கே. பாலகிருஷ்ணன் கையெழுத்திட்டனர்.எந்தெந்த தொகுதிகள் […]

திமுக கூட்டணியில் இந்திய கம்யூ., கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு..

February 29, 2024 admin 0

வரும் மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. எந்த தொகுதிகள் என்பது பின்னர் முடிவாகும் எனத் தெரிவித்துள்ளனர்.

தர்மபுரம் ஆதீனத்திடம் அவரது ஆபாசப்படத்தை வெளியிட்டுவிடுவோம் என மிரட்டிய பாஜக நிர்வாகிகள் 4 பேர் கைது..

February 29, 2024 admin 0

ஆபாச வீடியோ, ஆடியோவை சமூக வலைதளங்களில் வெளியிடுவோம் என தருமபுரம் ஆதீனத்திடம் பணம் கேட்டு கொலை மிரட்டல் விடுத்ததாக பாஜக மாவட்டத் தலைவர் உள்பட 9 பேர் மீது வழக்குப்பதிவு. பாஜக பிரமுகர் உள்பட […]

ரசிகரின் வீட்டு புதுமனை புகுவிழா : இன்ப அதிர்ச்சி கொடுத்த நடிகர் கார்த்தி..

February 28, 2024 admin 0

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே கல்லலில் தனது ரசிகரின் இல்ல புதுமனை புகுவிழாவிற்கு வருகை தந்து இன்ப அதிர்ச்சி கொடுத்தார் நடிகர் கார்த்தி. சிவகங்கை மாவட்டத்தில் படப்பிடிப்பில் இருந்த கார்த்தி தனது தீவிர ரசிகரும், […]

“தமிழ்நாடு மாநில மகளிர் கொள்கை 2024” : முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டார்…

February 21, 2024 admin 0

தமிழ்நாட்டில் மகளிர் நலனை மேம்படுத்திடும் வகையில் “தமிழ்நாடு மாநில மகளிர் கொள்கை 2024” தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக தமிழ்நாடு அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. […]

தேர்தல்: உ.பியில் காங்.. சமாஜ்வாதி இடையே தொகுதிப் பங்கீடு இறுதி..

February 21, 2024 admin 0

உத்தரப் பிரதேச மாநிலத்தில் இந்தியா கூட்டணி கட்சிகள் சுமுகமாக முடிந்ததாக அகிலேஷ் யாதவ் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். உத்தரப் பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் கட்சிக்கு 17 தொகுதிகள் ஒதுக்கிடப்பட்டுள்ளது. சமாஜ்வாதி கட்சி 62 இடங்களில் போட்டியிடும் […]

சென்னை மெரினாவில் கலைஞர் நினைவிடம் :பிப்., 26-ஆம் தேதி திறப்பு.. முதல்வர் ஸ்டாலின் பங்கேற்பு…

February 21, 2024 admin 0

சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் நினைவிடத்தை வரும் பிப்ரவரி 26 ஆம் தேதி முதல்வர் ஸ்டாலின் பங்கேற்று திறந்து வைக்கிறார்.

நடைபயிற்சி எனும் நலக் கண்ணாடி..

February 21, 2024 admin 0

வரும் காலங்களில் தினசரி சாப்பிடுவதைப் போல, உறங்குவதைப் போல, தினசரி நடைபயிற்சி செய்தால் மட்டுமே வாழ முடியும். இது மிகைப்படுத்தல் அல்ல, அதிர்ச்சி கலந்த உண்மை! கொரோனாவைத் தடுக்க முகக்கவசம் அத்தியாவசியம் என்பதைப் போல, […]

டி.என்.பி.எஸ்.சி. புதிய உறுப்பினர்கள் நியமனம்..

February 16, 2024 admin 0

தமிழ்நாடு அரசு தேர்வாணையத்திற்கு 5 புதிய உறுப்பினர்களை தமிழ்நாடு அரசு நியமனம் செய்துள்ளது.அதன்படி ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி எம்.பி.சிவனருள்,முன்னாள் ஐஆர்எஸ் அதிகாரி ஆர். சரவணக்குமார்,சென்னையைச் ரே்ந்த மருத்துவர் ஏ.தவமணி, திருவல்லிக் கேணியைச் சேர்ந்த […]

டெல்லி நோக்கி மீண்டும் விவசாயிகள் பேரணி சாலைகளில் தடுப்பு வேலி..

February 13, 2024 admin 0

இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் குறிப்பாக பஞ்சாப்,அரியானா, உத்திரபிரதேஷ் விவசாயிகள் டெல்லி சலோ என்ற பெயரில் மீண்டும் டெல்லி நோக்கி மாபெரும் பேரணியாக புறப்பட்டு வருகின்றனர்.3 வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி 2 ஆண்டுகளுக்கு […]