முக்கிய செய்திகள்

Category: செய்திகள்

பிரதமர் மோடி நாளை சென்னை வருகை: பாதுகாப்பு தீவிரம்..

பிரதமர் நரேந்திர மோடி நாளிதழ் பவள விழாவில் கலந்து கொள்ள நாளை சென்னை வருகிறார்.பிரதமர் வருகையையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. பிரதமரை முதல்வர்,துணை...

குற்றால அருவிகளில் வெள்ளபெருக்கு: சுற்றுலா பயணிகள் குளிக்கத்தடை..

மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் பெய்து வரும் மழை காரணமாக குற்றாலம், மெயின்அருவி, ஐந்தருவி, பழையகுற்றால அருவி ஆகிய அருவிகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து...

மழைக்கால மருத்துவ முகாம்: முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார்..

சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் மழைக்கால மருத்துவ முகாமை முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார்.மழையால் சுகாதார சீர்கேடு ஏற்படா வண்ணம் சென்னையில் 200 மழைக்கால மருத்துவ...

நீர்லயும் நிலத்துலயும் வாழ்ற உயிரினம் எது….?

  கோல் போஸ்ட் என்று ஒன்று உண்டு. அதனுள் அடித்தால்தான் கோல். கமல் எல்லா திசைகளிலும் உதைக்கிறார். இது ஃபெனால்டி கேம் கமல் குழப்பத்தில் இருக்கிறார் என தோன்றுகிறது. – மூத்த...

2-வது 20ஓவர் கிரிக்கெட் : நியூசிலாந்து அணி வெற்றி ..

ராஜ் கோட்டில் நடந்த இந்திய அணிக்கு எதிரான 2-வது 20ஓவர் கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணி 40 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

2-வது 20ஓவர் கிரிக்கெட்: இந்திய அணிக்கு 197 ரன்கள் இலக்கு ..

ராஜ்கோட்டில் நடைபெறும் 2-வது 20ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணிக்கு 197 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது நியூசிலாந்து அணி. 20 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 196 ரன்களை எடுத்தது.

காரைக்குடியில் போலி மருத்துவர்கள் இருவர் கைது..

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் போலி மருத்துவர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர். செஞ்சையில் 10ம் வகுப்பு படித்துவிட்டு மருத்துவம் பார்த்த அருள்சாமி(60) கைது செய்யப்பட்டார்....

மதுராந்தகம் ஏரி நிரம்பியது : 21 கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை..

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பெரிய ஏரியான மதுராந்தகம் ஏரி நிரம்பியதை அடுத்து 21 கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மதுராந்தகம் ஏரியின் முழுகொள்ளளவான...

சென்னையில் வழக்கத்தை விட 93% அதிக மழை: வானிலை ஆய்வு மையம் தகவல்..

வடகிழக்கு பருவமழை துவங்கியது முதல் இன்றுவரை சென்னையில் எதிர்பார்க்கப்பட்ட அளவை விட 93 சதவீதம் அதிக மழை பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதே நேரம் தமிழகம்...

சென்னையில் மீண்டும் சில இடங்களில் பலத்த மழை..

சென்னையில் ராயப்பேட்டை,மெரினா ,சேப்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் பலத்த மழை பெய்து வருகிறது.புறநகர் பகுதிகளில் மிதமான மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.