1 முதல் 9-ம் வகுப்பு வரை மே 14 முதல் கோடை விடுமுறை : பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு…

May 6, 2022 admin 0

1 முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு மே 14 முதல் கோடை விடுமுறை என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. மே 14 முதல் ஜூன் 12 வரை கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. விடுமுறைக்கு […]

செந்தில்பாலாஜிக்கு அமலாக்கப்பிரிவு அனுப்பிய சம்மனுக்கு இடைக்கால தடை…

May 6, 2022 admin 0

அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு அமலாக்கப்பிரிவு அனுப்பிய சம்மனுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. அரசு வேலை எனக் கூறி மோசடி வழக்கில் விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக்கப்பிரிவு சம்மன் அனுப்பியது.

பிறை தெரியாததால் ரம்ஜான் பண்டிகை மே 3ஆம் தேதி கொண்டாடப்படும் : தலைமை காஜி அறிவிப்பு

May 1, 2022 admin 0

ஷிவ்வாவ் பிறை இன்று (01.05.2022தெரியாததால் ரம்ஜான் பண்டிகை மே 3ஆம் தேதி கொண்டாடப்படும் என தலைமை காஜி முப்தி முகமது ஜலாவுதீன் அயூப் அறிவித்துள்ளார்.

சென்னை- மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலைக்கு கலைஞர் பெயர் : முதல்வர் அறிவிப்பு..

May 1, 2022 admin 0

சென்னை- மாமல்லபுரம் இடையேயான கிழக்கு கடற்கரை சாலைக்கு தமிழினத் தலைவர் கலைஞர் அவர்களின் பெயர் சூட்டப்படும் -மாண்புமிகு முதல்வர் அவர்கள் தெரிவித்துள்ளார்கள். நெடுஞ்சாலைத்துறையின் 75-வது பவள விழா நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.அதுபோல் மறைந்த […]

தஞ்சாவூர் களிமேடு தேர் விபத்து : உயிரிழந்த குடும்பதினரை நேரில் சந்தித்து தவத்திரு குன்றக்குடி அடிகளார் ஆறுதல்..

May 1, 2022 admin 0

கடந்த ஏப்ரல் -26-ஆம் தேதி தஞ்சாவூர் அருகே களிமேடு தேர் திருவிழாவின் போது ஏற்பட்ட விபத்தால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் அனைவரின் இல்லத்திற்க்கும், காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களையும், பொதுமக்களையும் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார் […]

வங்கக்கடலில் தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு.: வானிலை மையம் …

April 30, 2022 admin 0

கோடை வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் இந்நிலையில் வங்கக்கடலில் தெற்கு அந்தமான் கடல், அதை சார்ந்த பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. வங்கக்கடலில் […]

இந்துத்துவக் கோட்பாட்டிற்கு வலுச் சேர்க்க சிபிஎஸ்இ பாடங்கள் நீக்கம் : வைகோ கண்டனம்..

April 25, 2022 admin 0

இந்துத்துவக் கோட்பாட்டிற்கு வலுச் சேர்க்கும் விதமாகசிபிஎஸ்இ பாடங்களில் இஸ்லாமியப் பேரரசுகளின் எழுச்சி, முகலாய நீதி மன்றங்களின் வரலாறு, தொழிற் புரட்சி ஆகிய பாடங்களை நீக்கியதற்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்அவர் […]

இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் ரூ.15 கோடியில் கூடுதல் கட்டடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார் ..

April 25, 2022 admin 0

இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் அலுவலக வளாகத்தில் ரூ.15 கோடி மதிப்பீட்டில் நவீன வசதிகளுடன் கூடிய கூடுதல் கட்டடம் கட்டுவதற்கான பணிகளை தமிழ்நாடு முதலமைச்சர்மு.க.ஸ்டாலின் அவர்கள் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். மாண்புமிகு […]

10,11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வுகள் தொடக்கம் ..

April 25, 2022 admin 0

10,11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வு தொடங்கியது. கரோனா நோய்த்தொற்று பரவல் குறைந்துள்ளதன் காரணமாக 10,11 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு இந்த ஆண்டு நேரடியாக நடத்தப்படும் என பள்ளிக் கல்வித்துறை […]