திருவாரூர்,திருப்பரங்குன்றம் தொகுதிகளுக்கு சற்று நேரத்தில் இடைத்தேர்தல் தேதி..

October 6, 2018 admin 0

தமிழகத்தில் காலியாக உள்ள திருவாரூர்,திருப்பரங்குன்றம் சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தேதி சற்று நேரத்தில் தேர்தல் ஆணையம் அறிவிக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வீல்சேர் டி-20 கிரிக்கெட்டில் வென்ற வீரருக்கு ஸ்டாலின் வாழ்த்து

October 6, 2018 admin 0

இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற ‘வீல்சேர் டி-20’ கிரிக்கெட் போட்டியில் வென்ற இந்திய அணியில் பங்கேற்ற கன்னியாகுமரியை சேர்ந்த வீரர் ஜியோனல்ட்  திமுக தலைவர் ஸ்டாலினைச் சந்தித்து வாழ்த்து பெற்றார்.    

டெஸ்ட் போட்டிகளில் மூன்றாவது ஆண்டாக ஆயிரம் ரன்கள்: கோலியின் தொடர் சாதனை

October 6, 2018 admin 0

  டெஸ்ட் போட்டிகளில்  3-வது ஆண்டாக ஆயிரம் ரன்களை குவித்து  விராத் கோலி தொடர் சாதனை படைத்துள்ளார். ராஜ்கோட்டில் நடைபெற்ற வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதலாவது டெஸ்டின் முதல் இன்னிங்சில் கேப்டன் விராட் கோலி […]

ரசாயன ஆயுதங்கள் பயன்படுத்துவதாக பாக்., குற்றச்சாட்டுக்கு இந்தியா மறுப்பு..

October 6, 2018 admin 0

ஜம்மு காஷ்மீர் மக்கள்மீது இந்திய ராணுவம் ரசாயன தாக்குதல் நடத்தியது என்ற பாகிஸ்தான் குற்றச்சாட்டுக்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது. ஜம்மு காஷ்மீரில் வசித்து வரும் பொதுமக்கள் மீது ரசாயன ஆயுதங்களை பயன்படுத்தி இந்திய ராணுவம் […]

ஐஎஸ் செக்ஸ் அடிமையாக இருந்து நோபல் பரிசு வென்ற இளம் பெண் நாடியா முராத்..

October 6, 2018 admin 0

அமைதிக்கான நோபல் பரிசு நார்வே தலைநகர் ஆஸ்லோவில் அறிவிக்கப்பட்டது. அமைதிக்கான நோபல் பரிசை இந்த ஆண்டு இரு நபர்கள் பெறுகிறார்கள். காங்கோவை சேர்ந்த மருத்துவர் டெனிஸ் முக்வேஜாவும், இராக்கைச் சேர்ந்த மனித உரிமை ஆர்வலரான […]

சபரிமலையில் பெண்கள் : பாதுகாப்பு பணிக்கு 500 பெண் போலீசாரை நியமிக்க திட்டம்..

October 6, 2018 admin 0

சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என்ற உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்ததை அடுத்து சபரிமலை பாதுகாப்பு பணிக்கு 500 பெண் போலீசாரை நியமிக்க திட்டமிட்டுள்ளனர். சபரிமலை வரும் பெண் பக்தர்கள் பாதுகாப்புக்காக அதிக அளவு […]

தென்மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு கனமழை எச்சரிக்கை : வானிலை ஆய்வு மையம்..

October 6, 2018 admin 0

அரபிக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி இருப்பதால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் தமிழகத்திற்கு ரெட் அலர்ட் எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழகத்தின் தென் மாவட்டங்களில் அடுத்த […]

தினகரனை நம்பித்தான் சந்தித்தேன்.. நாகரிகமில்லாமல் வெளியே சொல்லி விட்டார்: ஓபிஎஸ்

October 5, 2018 admin 0

தர்ம யுத்தத்தில் தாம் ஈடுபட்டிருந்த காலக்கட்டத்தில் டிடிவி தினகரன் மனம் திருந்தி விட்டதாக நம்பி அவரைச் சந்தித்ததாக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். ஓ.பன்னீர்செல்வம் தம்மை ரகசியமாக வந்து சந்தித்ததாக டிடிவி தினகரன் கூறியது […]

புத்தக திருவிழாவில் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்கள் ..

October 5, 2018 admin 0

பள்ளிக்குழந்தைகளைின் வாசிப்பு திறனை அதிகரத்தால்தான் எதிர்காலத் தலைமுறை அறிவார்ந்த சமூகமாக மாறும். அதற்கான முயற்சியில் இறங்கி பள்ளி மாணவர்களை புத்தக திருவிழா நோக்கி அழைத்து வந்து அவர்களுக்கு வாசிப்புத் திறனை அதிகரிக்கும் முயற்சி தேவகோட்டையில் […]

போலியோ தடுப்பு மருந்து ஆபத்தானதா? : சுகாதாரத்துறை செயலர் விளக்கம்

October 5, 2018 admin 0

குழந்தைகளுக்கு போலியோ மருந்து கொடுப்பது தொடர்பாக வாட்ஸ்அப்பில் பரவும் செய்திகளை நம்ப வேண்டாம் என தமிழக சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். போலியோ எனப்படும் இளம்பிள்ளை வாத நோயைத் தடுப்பதற்காக, 5 வயது குழந்தைகளுக்கு […]