காரைக்குடியில் ஆக்கிரமிப்பு அகற்றம் : நகர் முழுவதும் நடவடிக்கை பாயுமா ?.. பொதுமக்கள் எதிர்பார்ப்பு..

April 22, 2022 admin 0

காரைக்குடி கல்லுாரி சாலையில் வருமானவரித்துறை அலுவலகம் அருகில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் நகராட்சி நிர்வாகம் ஈடுபட்டது.காரைக்குடி நகர் முழுவதும் சாலைகளில் கடைகள் ஆக்கிரமிப்பால் நாள்தோறும் போக்குவரத்து சிக்கலாகவுள்ளது.அன்றாடம் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் அவதிக்குள்ளாவது தொடர்கதையாக […]

தமிழகத்தில் முகக்கவசம் கட்டாயம் : அணியாதவர்களுக்கு ரூ.500 அபராதம்…

April 22, 2022 admin 0

தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக கரோனா தொற்று குறைந்து வந்த நிலையில், தற்போது மீண்டும் அதிகரிக்கத்தொடங்கியுள்ளது. சென்னை ஐஐடியில் கடந்த 3 நாட்களில் 30 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதை தொடர்ந்து சுகாதாரத்துறை […]

தமிழகத்தில் 5 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு : வானிலை மையம் ..

April 22, 2022 admin 0

தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.நாளை முதல் 4 நாட்களுக்கு தமிழகம், […]

தமிழகத்தில் பா.ஜ.க. திட்டமிட்டு பதற்றத்தை ஏற்படுத்த முயற்சி : திருமாவளவன் குற்றச்சாட்டு..

April 20, 2022 admin 0

தமிழகத்தில் பா.ஜ.க. திட்டமிட்டு பதற்றத்தை ஏற்படுத்த முயற்சி செய்வதாக விசிக தலைவர் திருமாவளவன் குற்றம் சாட்டியுள்ளார். தமிழக ஆளுநர் கார் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறுவது திசை திருப்பும் முயற்சி என சீர்காழியில் திருமாவளவன் […]

பண மோசடி வழக்கில் முன்னாள் அமைச்சர் சரோஜா நீதிமன்றத்தில் சரண்..

April 20, 2022 admin 0

முன்னாள் அமைச்சர் சரோஜா மீது சத்துணவு அமைப்பாளர் வேலை வாங்கித் தருவதாக கூறி 76 லட்சம் மோசடி செய்த வழக்கில் ராசிபுரம் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார். குணசீலன் என்பவர் தொடர்ந்த வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் […]

ஸ்பெயினில் நடைபெற்ற சர்வதேச சதுரங்க போட்டியில் தமிழக வீரர் குகேஷ் முதலிடம்..

April 19, 2022 admin 0

ஸ்பெயின் நாட்டில் நடைபெற்ற சர்வதேச சதுரங்க போட்டியில் தமிழக வீரர் குகேஷ் முதலிடம் பிடித்து அசத்தியுள்ளார். சென்னையை சேர்ந்த பிரக்ஞானந்தா மூன்றாவது இடத்தை பிடித்தார்.

இந்திய இராணுவத்திற்கு புதிய தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் மனோஜ் பாண்டே நியமனம்

April 18, 2022 admin 0

இந்தியாவின் புதிய இராணுவ தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் மனோஜ் பாண்டே நியமனம் செய்யப்பட்டுள்ளார். தற்போதைய இந்திய இராணுவ தளபதி ஓய்வு பெறுவதையடுத்து புதிய தளபதியாக மனோஜ் பாண்டே நியமனம் செய்து ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. […]

பஞ்சாயத்து ராஜ் தினமான 24-ம் தேதி கிராம சபை கூட்டம் : தமிழக அரசு அறிவிப்பு..

April 17, 2022 admin 0

பஞ்சாயத்து ராஜ் தினமான 24ம் தேதி கிராம சபை கூட்டம் தமிழக அரசு அறிவித்துள்ளது.வரும் ஏப்ரல்-24ம் தேதி கிராம சபை கூட்டம் நடைபெறும் என தமிழக ஊரக வளர்ச்சித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. பஞ்சாயத்து ராஜ் […]

தவத்திரு குன்றக்குடி அடிகளாரின் 27-ஆம் ஆண்டு குருபூசை விழா…

April 17, 2022 admin 0

குன்றக்குடி திருவண்ணாமலை ஆதீனம் 45-வது குருமகாசந்நிதானம் திருப்பெருந்திரு தெய்வசிகாமணி அருணாசல தேசிக பரமாசாரிய சுவாமிகள் ( தவத்திரு குன்றக்குடி அடிகளார்) அவர்களின் 27-ஆம் ஆண்டு குருபூசை விழா இன்று 07.04.2022 ஞாயிற்றுக்கிழமை சித்திரை நட்சத்திரத் […]

அழகோவியம் : இன்னொரு மோனலிசா…

April 17, 2022 admin 0

அழகோவியம் இன்னொரு மோனலிசா… உலகிலேயே அதிக முறை மீள் உருவாக்கம் செய்யப்பட்ட விக்டோரியா காலத்தைச் சேர்ந்த புகழ்பெற்ற ஓவியம் – ப்ளேமிங் ஜூன். பிரிட்டிஷ் சிற்பியும் ஓவியக் கலைஞருமான பிரெடரிக் லெய்டனால் தீட்டப்பட்டது. இளவேனிற்காலத்தில் […]