முக்கிய செய்திகள்

Category: செய்திகள்

தமிழகம்,புதுவையில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு..

வங்க கடலில் அந்தமானுக்கு தெற்கே குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது. இந்த தாழ்வு நிலை வட தமிழகம் ,தெற்கு ஆந்திரா நோக்கி காற்றழுத்த மண்டலமாக மாறி வர வாய்ப்புள்ளதாக...

தங்கம் விலை சவரனுக்கு ரூ. 160 உயர்வு..

தங்கம் விலை இன்று (சனிக்கிழமை) கிராமுக்கு 20 ரூபாய் உயர்ந்து 2,807 ரூபாயாக விற்பனையாகி வருகிறது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று கிராம் ஒன்றுக்கு 2,787  ரூபாயாக விற்பனையான...

மதுராந்தகம் ஏரி மீண்டும் நிரம்பி வழிகிறது..

தமிழகத்தில் மிகப் பெரிய ஏரிகளுள் ஒன்றான மதராந்தகம் ஏரி தற்போது மீண்டும் நிரம்பி வழிகிறது. காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் ஏரி 2வது ஏரியாக நிரம்பி உள்ளதால் உபரிநீர்...

கப்பலும் வல்ல… ஹெலிகாப்டரும் வல்ல: கொந்தளிக்கும் குமரி மீனவர்கள்

ஓகி புயலின் போது குமரி்ப்பகுதியில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற 800க்கும் மேற்பட்ட மீனவர்கள் நடுக்கடலில் சிக்கியதாக அச்சம் தெரிவிக்கப்பட்டது. ஆனால், 101 மீனவர்கள் மட்டும்தான்...

பேரழிவு மழையெல்லாம் பெய்யாது… பீதியைக் கிளப்ப வேண்டாம்: தமிழ்நாடு வெதர் மேன்

சென்னையை அழித்துவிடும் அளவுக்கு பேரழிவு மழை பெய்யும் என பரவும் தகவல் உண்மையானதல்ல என்று தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார். ஊடகங்களும் இதுபோன்ற தகவல்களை வெளியிட்டு...

திருவண்ணாமலையில் பரணி தீபம் ஏற்றம்..

கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலை அருணாசலேஸ்வர் கோவிலில் இன்று காலை பரணி தீபம் ஏற்றப்பட்டது. மாலை 6 மணிக்கு மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்படவுள்ளது....

முத்தலாக் சொன்னால் மூன்றாண்டு சிறை!

ஏககாலத்தில் மூன்று முறை தலாக் கூறி விவகாரத்து செய்யும் முஸ்லீம் கணவர்களுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிப்பதற்கான சட்டத்தை மத்திய அரசு நிறைவேற்ற உள்ளது. இதற்கான சட்ட...

“பெயர்” அளவுக்குக் கூட ட்ரம்பை மதிக்காத ஒபாமா!

தீர யோசித்த பின்னரே ட்விட்டரில் பதிவிட வேண்டும் என்று அமெரிக்கா முன்னாள் அதிபர் ஒபாமா கூறியிருக்கிறார். இந்த விவகாரத்தில் அதிபர் ட்ரம்பின் பெயரைக் குறிப்பிடாமலேயே அவரை...

குமரி மாவட்டத்தில் மின் விநியோகம் சீராக மூன்று நாட்கள் ஆகும்: அமைச்சர் தங்கமணி!

குமரி மாவட்டத்தில் ஓகி புயலால் பாதிக்கப்பட்ட மின் விநியோகம் சீராக மூன்று நாட்கள் ஆகும் என அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். நாகர்கோவிலில், வருவாய்த்துறை அமைச்சர் ஆர் .பி....

ஓகி புயல் பாதிப்பு குறித்து முதல்வரிடம் பிரதமர் தொலைபேசியில் பேச்சு..

தமிழகத்தின் தென் மாவட்டங்களை கடுமையாக தாக்கிய ஓகி புயல், மழையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து முதல்வர் பழனிச்சாமியிடம், பிரதமர் மோடி தொலைபேசியில் கேட்டறிந்தார்....