மலேசிய மணல் எண்ணூர் துறைமுகம் வந்தடைந்தது..

September 23, 2018 admin 0

மலேசியாவில் இருந்து சென்னை எண்ணூர் துறைமுகத்துக்கு கப்பலில் வந்த 56 ஆயிரம் மெட்ரிக் டன் மணலை இறக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. தமிழகத்தில் மணல் தட்டுப்பாட்டை போக்க வெளிநாட்டு மணலை இறக்குமதி செய்ய தமிழக […]

ஆயுஷ்மான் பாரத் – தேசிய மருத்துவ காப்பீடு திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்..

September 23, 2018 admin 0

இந்தியாவில் சுமார் 10 கோடி ஏழைக் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் வரையிலான மருத்துவ செலவை மத்திய அரசே ஏற்கும் புதிய மருத்துவ காப்பீடு திட்டம் கொண்டு வரப்படும் என்று கடந்த பிப்ரவரி மாதம் […]

கருணாஸுக்கு ஒரு சட்டம் எச்.ராஜா மற்றும் எஸ்.வி.சேகருக்கு ஒரு சட்டமா? : ஸ்டாலின் கேள்வி

September 23, 2018 admin 0

சட்டமன்ற உறுப்பினர் வரம்பு அறிந்து பேசவேண்டும், அதே வேளையில் கருணாஸை கைது செய்துள்ள போலீஸார் ஹெச்.ராஜாவையும், எஸ்.வி.சேகரையும் கைது செய்யாதது ஏன் என்று ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று […]

கருணாஸுக்கு அக்டோபர் 5-ம் தேதி வரை நீதிமன்ற காவல்..

September 23, 2018 admin 0

திருவாடானை சட்டப்பேரவை உறுப்பினரும், நடிகருமான கருணாஸை அக்டோபர் 5-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் எடுத்து விசாரிக்க நீதிபதி உத்தரவிட்டார். முதல்வர், காவல்துறையை அவதூறாக பேசிய வழக்கில் எம்.எல்.ஏ.கருணாஸுக்கு அக்டோபர் 5-ம் தேதி வரை […]

ரஃபேல் போர் விமான ஒப்பந்தத்தை ரத்து செய்யமாட்டோம் : அருண் ஜெட்லி திட்டவட்டம்..

September 23, 2018 admin 0

 ரஃபேல் ஒப்பந்தம் ரத்து செய்யப்படாது என மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார். ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் பற்றி தவறான குற்றச்சாட்டுகள் கூறப்படுகின்றது என்றும் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.

அவதூறு வழக்கில் சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் கைது..

September 23, 2018 admin 0

முதல்வர் எடப்பாடி பழனிசாமி, காவல்துறை குறித்து அவதூறாக பேசிய விவகாரத்தில் சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். நடிகரும், சட்டமன்ற உறுப்பினருமான கருணாஸ் முக்குலத்தோர் புலிப்படை அமைப்பின் சார்பில் கடந்த 16-ம் தேதி […]

ரபேல் விவகாரத்தில் உண்மைதன்மையை மத்திய அரசு நிரூபிக்க வேண்டும் : சத்ருகன் சின்ஹா ..

September 22, 2018 admin 0

இந்திய விமானப்படைக்கு பிரான்சிடம் இருந்து 36 ரபேல் ரக போர் விமானங்களை வாங்க மத்திய அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. ரூ.58 ஆயிரம் கோடிக்கு இந்த விமானங்கள் வாங்கப்படுகின்றன. ரபேல் விமானங்களை வாங்க காங்கிரஸ் ஆட்சி […]

ஆப்கான் வீரர்களே உலகின் சிறந்த சுழற்பந்து வீச்சாளர்கள்: பாக்., வீரர் சர்ப்ராஸ் பாராட்டு

September 22, 2018 admin 0

ஆப்கானிஸ்தான் வீரர்கள் உலகின் சிறந்த சுழற்பந்து வீச்சாளர்கள் என பாகிஸ்தான் வீரர் சர்ப்ராஸ் அகமது கூறியுள்ளார். ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் நேற்று நடைபெற்ற சூப்பர் 4 பிரிவில் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் […]

இணையக் கட்டுப்பாட்டை தீவிரப்படுத்தும் சீன அரசு: 4,000 இணையதளங்கள் முடக்கம்

September 22, 2018 admin 0

சீனாவில் இணையப் பாதுகாப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக சுமார் 4 ஆயிரம் இணையதளங்கள் முடக்கப்பட்டுள்ளன. இணையதளங்களில் ஆபாச வீடியோக்கள், சூதாட்டம், மதமாற்றத்தைத் தூண்டுதல், வதந்திகளைப் பரப்புதல் போன்ற சட்டவிரோத நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதைத் தடுக்க, சீனாவின் […]

ஈரான் ராணுவ அணிவகுப்பு மீது தாக்குதல்: 24 பேர் பலி

September 22, 2018 admin 0

ஈரானில் ஈரான் அணி வகுப்பு, தாக்குதல், 24 பேர் பலி, ராணுவ அணிவகுப்பின் போது தீவிரவாதிகள் நடத்திய  தாக்குதலில் 24 பேர் பலியாயினர்.53 பேர் படுகாயமடைந்தனர். 1980-முதல் 1988 வரை நடந்த ஈரான்-ஈராக் போர் […]