முக்கிய செய்திகள்

Category: செய்திகள்

ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டன் இல்லத்தில் வருமான வரித்துறையினர் சோதனை..

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வசித்த போயஸ் கார்டன் வேதா நிலையத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் திடீரென வெள்ளிக்கிழமை இரவு சோதனை நடத்தினர். போயஸ் கார்டனில் 3 பேர் கொண்ட...

பிரிட்டனில் ஹெலிகாப்டர்- விமானம் மோதி விபத்து..

பிரிட்டனில் நடுவானில் விமானமும் ஹெலிகாப்டரும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 4 பேர் பலியாகியுள்ளனர். பிரிட்டன் பக்கிங்காம்ஷையர் அருகே உள்ள வேட்ஸ்டன் என்ற இடத்தில்...

சேலத்தில் ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயம் பங்கேற்க இருந்த பொதுக்கூட்டத்துக்கு அனுமதி மறுப்பு..

சேலத்தில் மக்கள் பாதை சார்பாகக் கோட்டை மைதானத்தில் ஊழல், லஞ்சத்துக்கு எதிராக சகாயம் ஐ.ஏ.எஸ் தலைமையில் வரும் 19-ம் தேதி பொதுக்கூட்டம் நடத்த இருப்பதாக அறிவிக்கப்பட்டது. அதற்கான...

ஐ.பி.பி.எஸ்.,வங்கி தேர்வுக்கான ஹால் டிக்கெட் இணைய தளத்தில் வெளியீடு

பொதுத்துறை வங்கிகளுக்கான பணியாளர்களை தேர்வு செய்யும் ஐ.பி.பி.எஸ் வங்கி பணிக்கான தேர்வை அறிவித்திருந்தது.இந்த முதல் நிலைத் தேர்வுக்கான ஹால் டிக்கெட் இணைய தளத்தில்...

ரபேல் போர் விமான ஒப்பந்த விவகாரத்தில் காங்., புகார் வெட்கக்கேடானது: நிர்மலா சீதாராமன் கண்டனம்…

ரபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பாக காங்கிரஸ் கூறும் புகார்கள் வெட்கக்கேடானவை என மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். பிரான்ஸ் நாட்டிடம் இருந்து...

நலிந்தோருக்கு 2 லட்சம் நிதி உதவி வழங்கினார் திமுக தலைவர் கருணாநிதி..

திமுக தலைவர் கருணாநிதி அறக்கட்டளை’க்காக, திமுக தலைவர் கருணாநிதி, தனது சொந்த பொறுப்பில் அளித்த ஐந்து கோடி ரூபாயினை வங்கியில் வைப்பு நிதியாக போடப்பட்டு, அதில் கிடைக்கப்பெறும்...

சர்க்கரை விலை உயர்வைக் கண்டித்து ரேஷன் கடைகள் முன்பு 22-ம் தேதி திமுக ஆர்ப்பாட்டம்: ஸ்டாலின் அறிவிப்பு..

சர்க்கரை விலை உயர்வைக் கண்டித்து தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகள் முன்பு வரும் 22-ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது...

பேரறிவாளனை விடுதலை செய்ய தமிழக அரசு மத்தியஅரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் : ஸ்டாலின்

“பேரறிவாளன் உள்ளிட்டோரை விடுதலை செய்வதற்கான அனுமதியை பெறுவதற்கு போதிய அழுத்தத்தை மத்திய பா.ஜ.க., அரசுக்கு ‘குதிரை பேர’ அதிமுக அரசு கொடுக்க வேண்டும்” திமுக செயல் தலைவரும்...

2018-12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 9 லட்சம் பேர் பங்கேற்கவுள்ளனர்.

வரும் மார்ச் 2018-ல் நடைபெற உள்ள 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில், 9 லட்சம் பேர் மாணவ,மாணவிகள் தேர்வு எழுத உள்ளனர் என பள்ளிக் கல்வி தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.  

மதுபானங்களின் தரத்தை ஆய்வு செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு..

தமிழகத்தில் டாஸ்மாக் மதுபானக்கடைகளில் விற்கப்படும் மதுபானங்களில் அதிக வேதிப் பொருட்கள் இருப்பதாகவும் தரமற்றவையாக உள்ளதாகவும் ஸ்ரீராம் என்பவர் தொடர்ந்த வழக்கு இன்று சென்னை...