கொள்ளிடம் ஆற்றின் பழைய பாலத்தின் தூண் முற்றிலும் இடிந்து விழுந்தது..

August 19, 2018 admin 0

கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டிருந்த பழைய பாலத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. கர்நாடகாவின் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால், தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் தமிழகத்திற்கு காவிரி நீர் வரத்து […]

No Image

காங்கிரஸில் மீண்டும் மணிசங்கர் ஐயர்..

August 19, 2018 admin 0

காங்கிரசில் இருந்து நீக்கி வைக்கப்பட்டு இருந்த மணிசங்கர் ஐயர் மீண்டும் சேர்த்துக் கொள்ளப்பட்டார். இவர் மயிலாடுதுறை தொகுதி மக்களவை உறுப்பினராக இருந்தவர்.  

பவானியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வெள்ள நிவாரணங்களை வழங்கினார் முதல்வர்..

August 19, 2018 admin 0

தென் மேற்கு பருவமழையால் தமிழகத்தில் காவிரி,பவானி அணைகள் நிரம்பி வழிகின்றன. ஈரோடு மாவட்டம் பவானியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முதல்வர் பழனிசாமி நிவாரண உதவிகளை வழங்கினார். தொடர்ந்து வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அவர் ஆய்வு […]

பிஜி தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் : ரிக்டர் அளவில் 8.2 ஆக பதிவு

August 19, 2018 admin 0

பிஜி தீவில் இன்று காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவில் 8.2 ஆக பதிவாகியுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. எனினும் சேதம் குறித்த தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை.  

18-வது ஆசிய விளையாட்டுப் போட்டி : பெண்கள் கபடி அணி வெற்றி..

August 19, 2018 admin 0

இந்தோனேஷியத் தலைநகர் ஜகர்தாவில் நேற்று தொடங்கிய 18 ஆசிய விளையாட்டுப் போட்டியில் இன்று நடைபெற்ற பெண்கள் கபடி தகுதி சுற்றுப் போட்டியில் இந்திய அணி ஜப்பான் அணியை 43-12 புள்ளிக் கணக்கில் வெற்றி பெற்றது. […]

3-வது டெஸ்ட் : கோலி, ரகானே அபார ஆட்டம்

August 19, 2018 admin 0

கோலி, ரகானே அபார ஆட்டம் – இந்திய அணி முதல் நாள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 307 ரன்கள் குவிப்பு.. இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் கோலி மற்றும் […]

டாக்டர் கலைஞர் அவர்களின் மறைவிற்குக் கவிதாஞ்சலி

August 18, 2018 admin 0

டாக்டர் கலைஞர் அவர்களின் மறைவிற்குக் கவிதாஞ்சலி காலத்தால் அழியாத கலைஞ வாழி கற்கண்டுத் தமிழாலே கவர்ந்தோய் வாழி ஞாலத்தில் திருக்குறளை நாட வைக்க நானிலத்தில் வள்ளுவரின் சிலையும் வைத்தாய் நீள நினைந்த தனாலே நினைவுச்சின்னம் […]

வினாடிக்கு 2.32 லட்சம் கனஅடி… பொங்கி வரும் காவேரி… புரட்டிப் போடப்படும் கிராமங்கள்

August 18, 2018 admin 0

2.32 லட்சம் கன அடி நீர் சீறிப்பாய்வதால் கொள்ளிடம் ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால் பல இடங்களில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. 50 கிராமங்களை வெள்ளம் சூழ்ந்தது. மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 2 லட்சம் கனஅடி […]

வைகை அணையின் நீர்மட்டம் 68 அடியாக உயர்வு : 2 ம் கட்ட வெள்ள எச்சரிக்கை ..

August 18, 2018 admin 0

வைகை அணையின் நீர்மட்டம் 68 அடியாக உயர்ந்துள்ளது. வைகை அணையின் மொத்த நீர்மட்ட உயரம் 71 அடியாகும். இன்று காலை 67 அடியாக இருந்த நிலையில் தற்போது 68.06 அடியாக உயர்ந்துள்ளது.  2 ம் […]

வெள்ளத்தில் சிக்கிய ‘நாடோடி’ நாயகி…!

August 18, 2018 admin 0

Actress Ananya video நாடோடிகள் பட நாயகி நடிகை அனன்யாவின் கொச்சின் வீடு வெள்ளத்தில் மூழ்கியதால் அவர் அடைக்கலம் தேடி நடிகை ஆஷா சரத் வீட்டில் தங்கியுள்ளதாக வீடியோ வெளியிட்டுள்ளார் கேரளாவில் ஏற்பட்டுள்ள வரலாறு […]