கருணாநிதி எமனையும் ஜெயித்து மீண்டு வருவார் : வைகோ…

July 30, 2018 admin 0

வாழ்நாளில் எத்தனையோ போராட்டங்களை சந்தித்த திமுக தலைவர் கருணாநிதி எமனையும் ஜெயித்து மீண்டு வருவார் என்று காவேரி மருத்துவமனை வளாகத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேட்டி அளித்துள்ளார். முன்னதாக கருணாநிதி உடல்நலம் பற்றி விசாரிக்க […]

No Image

நாடாளுமன்ற வளாகத்தில் தெலுங்கு தேச கட்சி எம்.பி.க்கள் போராட்டம்…

July 30, 2018 admin 0

ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கக் கோரி தெலுங்கு தேச கட்சி எம்.பி.க்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். நாடாளுமன்ற வளாகத்தில் காந்தி சிலை முன் தொடர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  

தங்கம், வெள்ளி விலை..

July 30, 2018 admin 0

தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் சென்னை நிலவரம்:- தங்கம் விலை பட்டியல்: 22 கேரட் 1 கிராம் 2,863 8 கிராம் 22,904 தங்கம் விலை பட்டியல்: 24 கேரட் 1 கிராம் […]

கருணாநிதியின் உடல்நிலை பற்றி விசாரிக்க காவேரி மருத்துவமனைக்கு முதல்வர் வருகை..

July 30, 2018 admin 0

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உடல் நிலை சரியல்லாமல் அவசரப் பிரிவில் சிகிச்சை பெற்று வரும் திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நிலை பற்றி விசாரிக்க காவேரி மருத்துவமனைக்கு வந்துள்ளார்.    

சவோ தடகளப் போட்டி : ஈட்டி எறிதலில் தங்கம் வென்றார் நீரஜ் சோப்ரா

July 30, 2018 admin 0

பின்லாந்தில் நடைபெற்ற சவோ தடகளப் போட்டியில் (Savo Games) இந்திய வீரர் நீரஜ் சோப்ரா ஈட்டி எறிதலில் தங்கம் வென்றுள்ளார். இதில், 85.69 மீட்டர் தூரத்துக்கு ஈட்டியை எறிந்து முதலிடம் பிடித்துள்ளார் நீரஜ். காமன்வெல்த் […]

நீலவானம், செவ்வானமாக மாறும் அற்புத நிகழ்வை நாளை காணலாம்..

July 29, 2018 admin 0

பல ஆண்டுகளுக்கு பிறகு, செவ்வாய் கிரகம், பூமிக்கு மிக அருகில் நெருங்கி வருவதால், நாளையும், நாளை மறுநாளும் நீலவானம் செந்நிறமாக மாறும் அற்புத நிகழ்வைக் காணலாம் பல ஆண்டுகளுக்கு பிறகு, வரும் 30,31 தேதிகளில் […]

“தொழிலதிபர்களுக்கு ஆதரவு அளிப்பதில் எனக்குத் தயக்கமில்லை”: எதிர்க்கட்சிகளுக்கு பிரதமர் மோடி பதில்..

July 29, 2018 admin 0

தொழிலதிபர்களுக்கு ஆதரவு அளிப்பதில், அவர்களுடன் இணைந்து செயல்படுவிதில் எனக்குத் தயக்கமில்லை. என்னுடைய நோக்கம் தூய்மையாக இருக்கிறது என்று எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்குப் பிரதமர் மோடி பதிலடி கொடுத்தார். உத்தரப்பிரதேச மாநிலத்தில் பாஜக ஆட்சி நடக்கிறது. அங்கு […]

கலைஞர் உடல்நிலை … லைவ் அப்டேட்….

July 29, 2018 admin 0

சேலம் சென்றி ருந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை நிகழ்ச்சிகளை ரத்து செய்து விட்டு சென்னை திரும்புகிறார். இரவு 1 மணி அளவில் காவேரி மருத்துவமனைக்கு முதலமைச்சர் பழனிசாமி வர இருப்பதாக தகவல். காவேரி […]