ஒரே நேரத்தில் தேர்தல் சாத்தியமா?: டெல்லியில் இன்று சட்ட ஆணைய ஆலோசனை கூட்டம்..

July 7, 2018 admin 0

நாடாளுமன்றத் தேர்தலுடன் அனைத்து மாநில சட்டப்பேரவைத் தேர்தலையும் ஒரே சமயத்தில் நடத்துவது சாத்தியமா? என்பது குறித்து அரசியல் கட்சிகளிடம் சட்ட ஆணையம் இன்று கருத்துக்களை கேட்க உள்ளது. நாடாளுமன்றத்துக்கும், மாநில சட்டப்பேரவைகளுக்கும் ஒரே நேரத்தில் […]

சீனாவுக்கு போட்டியாக இந்தியாவின் ஆளுமைக்கு வரும் இலங்கை விமான நிலையம்..

July 7, 2018 admin 0

வர்த்தக ரீதியில் பின் தங்கி இருக்கும் இலங்கையின் மத்தள ராஜபக்ச சர்வதேச விமான நிலையத்தை இயக்க இந்தியா ராஜதந்திர வகையில் வெற்றி பெற்றுள்ளது. உலகிலேயே பயணிகள் வரவு இல்லாமல், சரக்கு ஏற்றுமதி மற்றும் இறக்குமதி […]

அறிவிக்கப்படாத நெருக்கடி நிலை : தமிழக அரசு மீது வைகோ குற்றச்சாட்டு..

July 7, 2018 admin 0

அறிவிக்கப்படாத நெருக்கடி நிலை நிலவுகின்ற வகையில் செயல்படும் தமிழக அரசின் போக்குக்கு, பலத்த கண்டனத்தைத் தெரிவிப்பதுடன், அடக்குமுறையின் மூலம் போராட்டங்களை நசுக்க நினைத்தால், அது ஒருபோதும் வெற்றி பெறாது என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ […]

மருத்துவ சிகிச்சை பெற விஜயகாந்த் இன்று அமெரிக்கா பயணம்..

July 7, 2018 admin 0

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் மருத்துவ சிகிச்சைக்காக இன்று நள்ளிரவு அமெரிக்கா புறப்பட்டு செல்கிறார். பாரீஸ் சென்று அங்கிருந்து நியூயார்க் நகருக்கு செல்கிறார். தமிழக அரசியலில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் மக்கள் செல்வாக்கு பெற்று முக்கிய […]

இணையதளம் மூலமாக மட்டுமே பிறப்பு, இறப்பு சான்றிதழ் : தமிழக அரசு அறிவிப்பு..

July 7, 2018 admin 0

இனி இணையதளம் மூலமாக மட்டுமே பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்கள் விநியோகிக்கப்படும் என்று பொது சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள் கடந்த 2000ம் ஆண்டு முதல் வருவாய்துறை அலுவலகம், மாநகராட்சி […]

மாணவியை பலாத்காரம் செய்த ஆசிரியர்கள், மாணவர்கள் கைது: பீகாரில் நடந்த கொடூரம்..

July 7, 2018 admin 0

பீகார் மாநிலம் பாட்னா அருகே 9 ம்வகுப்பு படிக்கும் பள்ளி மாணவியை பலாத்காரம் செய்ததாக பள்ளியின் தாளாளர், 2 ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் கடந்த 7 மாதங்களாக இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது. […]

தங்கம், வெள்ளி விலை..

July 7, 2018 admin 0

தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்! சென்னை நிலவரம்:- தங்கம் விலை பட்டியல்: 22 கேரட் 1 கிராம் 2,926 8 கிராம் 23,408 தங்கம் விலை பட்டியல்: 24 கேரட் 1 கிராம் […]

மாநிலக் கல்லூரிக்குள் புகுந்து மாணவியைக் கொல்ல முயற்சி..

July 6, 2018 admin 0

காதலிக்க மறுத்து விலகிச் சென்ற மாணவி மீது ஏற்பட்ட ஆத்திரத்தில் கல்லூரியில் புகுந்து கொலை செய்ய முயன்ற ஜிம் பயிற்சியாளரை மாணவர்களே மடக்கிப் பிடித்து போலீஸில் ஒப்படைத்தனர். சென்னை அயனாவரத்தைச் சேர்ந்தவர் கீதா (17) […]

உலகக்கோப்பை கால்பந்து : உருகுவேயை வீழ்த்தி அரையிறுதியில் பிரான்ஸ்..

July 6, 2018 admin 0

உலகக்கோப்பை கால்பந்து தொடரின் முதல் காலிறுதி ஆட்டத்தில் உருகுவேயை 2-0 என வீழ்த்தி பிரான்ஸ் அரையிறுதிக்கு முன்னேறியது.. உலகக்கோப்பை கால்பந்து திருவிழா ரஷியாவில் நடைபெற்று வருகிறது. லீக், நாக்அவுட் சுற்றுகள் முடிந்து இன்று காலிறுதி […]

விடுதலைப் புலிகளின் மீள் வருகையே இலங்கைத் தமிழர்களைப் பாதுகாக்கும்: வைகோ

July 6, 2018 admin 0

விடுதலைப் புலிகளின் மீள் வருகையே இலங்கைத் தமிழர்களைப் பாதுகாக்கும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ”இலங்கை ஐக்கிய தேசியக் கட்சியைச் சார்ந்த தமிழ்ப் பெண்மணியான […]