முக்கிய செய்திகள்

Category: செய்திகள்

ஆசிய கோப்பை ஹாக்கி: இந்திய அணி இறுதிப் போட்டிக்கு முன்னேற்றம்..

வங்க தேச தலைநகர் டாக்காவில் நடைபெற்று வரும் ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியில் இன்று இந்திய அணி பாகிஸ்தான் அணியை எதிர் கொண்டது. 4-0 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தானை வீழ்த்தி இறுதிப்...

மெர்சல் திரைப்படத்திற்கு ராகுல் ஆதரவு..

மெர்சலுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதன் மூலம் தமிழின் பெருமையை மதிப்பிழக்க செய்யாதீர்கள் மோடி என ராகுல் டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்

தமிழகம், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு..

வரும் 24 மணி நேரத்தில் தமிழகம், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும். வட தமிழகத்தில் இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாகவும், சென்னையில் வானம்...

500 விரைவு ரயில்களின் வேகத்தை அதிகரிக்க ரயில்வே திட்டம்…

வரும் நவம்பர் முதல் 700 நீண்டதூர ரயில்களின் வேகத்தை அதிகரிக்கிறது இந்திய ரயில்வே திட்டமிட்டுள்ளது. 50 மெயில் மற்றும் விரைவு ரயில்கள் அதிவிரைவு ரயில்களாக மாற்றப்பட உள்ளன

சுற்றுச்சூழல் மாசுபாட்டால் உயிரிழப்போர் எண்ணிக்கையில் இந்தியாவுக்கு முதலிடம்..

சுற்றுச்சூழல் மாசுபாட்டால் உயிரிழப்போர் எண்ணிக்கையில் உலகளவில் இந்தியா முதலிடத்தில் உள்ளது ஆய்வொன்றில் தெரிய வந்துள்ளது. The Lancet medical journal வெளியிட்டுள்ள 2015-ம் ஆண்டிற்கான...

மெர்சல் திரைப்படம் சர்ச்சை : கமல் காட்டமான கருத்து..

மெர்சல் திரைப்படத்திற்கு தணிக்கை வாரியம் ஏற்கனவே சான்றிதழ் அளித்துள்ளது என்பதால் மீண்டும் தணிக்கை செய்ய வேண்டாம் என்று நடிகர் கமலஹாசன் கருத்து தெரிவித்துள்ளார்....

மெர்சல் திரைப்படத்தில் சமுதாயத்திற்கு தேவையான கருத்துகள் உள்ளன : வைகோ..

சென்னையில் இன்று மெர்சல் திரைப்படத்தை பார்த்து வெளிவந்த மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மெர்சல் படத்தில் சமுதாயத்திற்கு தேவையான கருத்துகள் உள்ளன எனத் தெரிவித்தார்.

ஆம்பூர் அருகே நில அதிர்வு : பொது மக்கள் அதிர்ச்சி..

வேலூர் மாவட்டம் ஆம்பூர் அருகே அத்திமகுலப்பள்ளி கிராமத்தில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. 3 முறை அடுத்தடுத்து ஏற்பட்ட நில அதிர்வால் மக்கள் பீதியடைந்து வீட்டை விட்டு வெளியேறினர்.

தமிழகம்,புதுவையில் கன மழை பெய்ய வாய்ப்பு..

வெப்பசலனம் காரணமாக தமிழகம்,புதுச்சேரியில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் இரவு நேரங்களில்...

புகழ்பெற்ற கேதார்நாத் கோவிலில் பிரதமர் மோடி வழிபாடு…

பிரதமர் நரேந்திரமோடி கேதார்நாத் ஆலயத்தில் சிறப்பு வழிபாடு மேற்கொண்டார். புகழ்பெற்ற கேதார்நாத் ஆலயம், உத்தரகாண்ட் மாநிலம் ருத்ரபிரயாக் மாவட்டத்தில் அமைந்துள்ளது. ஏப்ரல்...