முக்கிய செய்திகள்

Category: செய்திகள்

திமுக தலைவர் கருணாநிதியுடன் கருணாஸ் உட்பட 3 எம்எல்ஏக்கள் சந்திப்பு..

திமுக தலைவர் கருணாநிதியுடன் எம்.எல்.ஏக்கள் கருணாஸ், தமிமுன் அன்சாரி, தனியரசு சந்தித்தனர். சென்னை கோபாலபுர இல்லத்தில் கருணாநிதியை சந்தித்து உடல்நலம் குறித்து விசாரித்தனர்.  

ஹார்வர்டு பல்கலைக்கழக தமிழ் இருக்கைக்காக நடிகர் கமல் நிதியுதவி..

ஹார்வர்டு தமிழ் இருக்கைக்காக, நடிகர் கமல்ஹாசன் 20 லட்சம் ரூபாய் நிதியுதவி அளித்துள்ளார். அமெரிக்காவின், பாஸ்டன் நகரில் அமைந்துள்ள ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில், தமிழ் இருக்கை...

‘நெஞ்சில் துணிவிருந்தால்’.திரைப்படம் நாளை முதல் திரையிடப்படுவது நிறுத்தம்..

‘வெண்ணிலா கபடிக்குழு’ படத்தின்மூலம் இயக்குநராக அறிமுகமானவர், சுசீந்திரன். இவரது இயக்கத்தில் இப்போது ரிலீஸான திரைப்படம், ‘நெஞ்சில் துணிவிருந்தால்’. சந்தீப் கிஷன்...

நளினிக்கு பரோல் வழங்க முடியாது: உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்…

நளினி ஆறு மாத காலம் பரோல் கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். அந்த வழக்கில் இன்று பதில் மனு தாக்கல் செய்த தமிழக அரசு, ‘நளினிக்கு ஆறு மாத காலம் பரோல்...

தெலுங்கானா மாநிலத்தில் ரூ.60 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகள் பறிமுதல்

தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத்தில் ரூ.60 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 1,911 கிராம எடையுள்ள தங்க நகைகளை மீட்ட போலீஸ், 7 பேரை கைது செய்து விசாரணை...

இந்தியாவில் மக்களின் சராசரி வாழ்நாள் அதிகரிப்பு: லான்செட்’மருத்துவ இதழில் தகவல்..

‘இந்திய மக்களின் சராசரி வாழ்நாள் காலம் கூடியுள்ளது. நாட்டிலேயே மிகவும் ஆரோக்கியமான மாநிலம் கேரளாதான்’’ என்று சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது. மத்திய சுகாதார...

மலேசிய மணல் விவகாரம்: அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை..

மலேசியாவிலிருந்து துாத்துக்குடி துறைமுகத்திற்கு இறக்குமதி செய்யப்பட்ட மணல் விவகாரம்குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை...

‘நாச்சியார்’ டீஸர்: சர்ச்சையாகும் வசனம்….

பாலா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘நாச்சியார்’ படத்தின் டீஸரில், ஜோதிகா பேசியுள்ள வசனத்தால் பெரும் சர்ச்சை உருவாகியுள்ளது. பாலா இயக்கத்தில் ஜோதிகா, ஜி.வி.பிரகாஷ் உள்ளிட்ட பலர்...

நாமக்கல்லில் முட்டை கொள்முதல் விலை 42 காசுகள் உயர்வு..

நாமக்கல்லில் முட்டை கொள்முதல் விலை வரலாறு காணாத வகையில் ஒரே நாளில் 42 காசுகள் உயர்ந்து ரூ.5.16 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. முட்டையின் தேவை அதிகரித்துள்ளதே விலை உயர காரணம் என...

காஷ்மீர் விவகாரம் : ஃபரூக் அப்துல்லா மீண்டும் சர்ச்சைக்குரிய கருத்து..

ஜம்மு-காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வர் ஃபரூக் அப்துல்லா,மீண்டும் சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்துள்ளார். ‘பாகிஸ்தான் ஒன்றும் பலவீனமான நாடு அல்ல. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு...