லண்டனின் சட்டம் படித்து பட்டம் வாங்கிய ஸ்ரீப்ரியா மகள்!

July 4, 2018 admin 0

Sri Priya’s Daugter’s Graduation in London  நடிகை ஸ்ரீப்ரியாவின் மகள் ஸ்னேகா சேதுபதி லண்டனில் சட்டம்படித்து பட்டம் வாங்கியுள்ளார் .இந்த பட்டமளிப்பு விழாவில் ஸ்ரீப்ரியா – ராஜ்குமார் சேதுபதி தம்பதியும் கலந்து கொண்டு […]

சூர்யாவுக்கு வில்லனாகும் ஆர்யா!

July 4, 2018 admin 0

தானா சேர்ந்த கூட்டம் படத்திற்கு பிறகு செல்வராகவன் இயக்கும் NGK படத்தில் சூர்யா நடித்து வருகிறார். இதனையடுத்து ஒளிப்பதிவாளர் கே.வி.ஆனந்த் இயக்க உள்ள படத்தில் சூர்யா நடிக்க உள்ளார். இது சூர்யாவிற்கு 37-வது படமாகும். […]

வெள்ளத்தில் சிக்கிய பள்ளிப்பேருந்து… பத்திரமாக மீட்கப்பட்ட குழந்தைகள்!

July 3, 2018 admin 0

உத்தரகாண்ட் மாநிலம் உதம்சிங்கில், சாலையில் மழைநீர் பெருகி இருந்த சுரங்கவழிச் சாலைக்குள் பள்ளிப் பேருந்து சிக்கிக் கொண்டது. நல்லவேளையாக பேருந்தில் இருந்த அனைத்துக் குழந்தைகளும் பத்திரமாக மீட்கப்பட்டனர். அந்த வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளன.. […]

உலகக்கோப்பை கால்பந்து : சுவிட்சர்லாந்தை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது சுவீடன்

July 3, 2018 admin 0

இன்று நடைபெற்ற முதல் ஆட்டத்தில் சுவிட்சர்லாந்தை 1-0 வீழ்த்தி சுவீடன் காலிறுதிக்கு முன்னேறியது உலகக்கோப்பை கால்பந்து தொடர் ரஷியாவில் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற முதல் நாக்அவுட் போட்டியில் சுவீடன் – சுவிட்சர்லாந்து மோதின. […]

பேரவை நிகழ்சியைக் காண வந்த உதயநிதி ஸ்டாலின்..

July 3, 2018 admin 0

தமிழக சட்டப்பேரவைக்கு திடீரென வருகை தந்த நடிகர் உதயநிதி, அவரது நண்பரின் பேச்சை ரசித்து கேட்டார். சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடக்கும்போது, துறை வாரியாக சம்பந்தபட்ட அமைச்சர்கள் பதிலுரை அளிப்பார்கள். அதனை பார்க்க, அமைச்சர்களின் குடும்பத்தினர் […]

மதிமுக மாநாட்டில் நிறைவுரை நிகழ்த்த மு.க.ஸ்டாலினுக்கு வைகோ அழைப்பு

July 3, 2018 admin 0

சென்னையில் திமுக செயல் தலைவரும் எதிர்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலினை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ சந்தித்துப் பேசினார். அப்போது செப்டம்பர் 15ம் தேதி ஈரோட்டில் நடைபெறும் மதிமுக பொன்விழா மாநாட்டில் பங்கேற்று நிறைவு உரை […]

காவலர் ராஜவேலுவை வெட்டிய ரவுடி என்கவுன்டரில் சுட்டுக் கொலை!

July 3, 2018 admin 0

சென்னையில் தலைமைக் காவலரைத் தாக்கிய ரவுடி ஆனந்தனை போலீசார் என் கவுன்டரில் சுட்டுக் கொன்றனர். ராயப்பேட்டையில் நேற்றிரவு விசாரணைக்காக சென்ற தலைமைக் காவலர் ராஜவேலுவை சிலர் வழிமறித்து கண்மூடித் தனமாக தாக்கினர். இதில், ராஜவேலு […]

நான் மிகப்பெரிய அரசனோ அல்லது எதேச்சதிகார ஆட்சியாளரோ அல்ல: பிரதமர் மோடி பேட்டி..

July 3, 2018 admin 0

மக்களின் அன்பிலும், அரவணைப்பிலும் இருந்து ஒதுங்கிச் செல்லும் அளவுக்கு நான் மிகப்பெரிய அரசனோ அல்லது எதேச்சதிகார ஆட்சியாளரோ அல்ல என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ஸ்வராஜ்யா எனும் ஆல்லைன் இதழுக்கு பிரதமர் நரேந்திர மோடி […]

ஆவணப்பட இயக்குநர் திவ்யாபாரதி வீட்டில் காவல் துறை சோதனை : எழுத்தாளர்கள் கண்டனம்..

July 3, 2018 admin 0

கன்னியாகுமரியில், அதிக பாதிப்புகளை ஏற்படுத்திய ஒகி புயல்குறித்து ஆவணப்படத்தை எடுத்துள்ள திவ்யாபாரதியின் வீட்டில் காவல் துறை அத்துமீறி தேடுதலில் ஈடுபட்டதாக, முற்போக்கு எழுத்தாளர்கள், கலைஞர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். வழக்கறிஞரும் ஆவணப்பட இயக்குநருமான த.மு.எ.க.ச மதுரை […]

பொதுமக்கள் போராட்டத்தைத் தூண்டியதாக கைதான மாணவி வளர்மதிக்கு ஜாமீன்..

July 3, 2018 admin 0

பொதுமக்கள் போராட்டத்திற்கு தூண்டியதாக கைதான மாணவி வளர்மதிக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. மாணவி வளர்மதிக்கு சேலம் முதன்மை நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது. தினமும் வீராணம் காவல்நிலையத்தில் கையெழுத்திட மாணவிக்கு நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.