நிரவ் மோடிக்கு எதிராக ரெட் கார்னர் நோட்டீஸ் வழங்கிய இண்டர்போல்..

July 2, 2018 admin 0

பஞ்சாப் நேஷனல் வங்கியில் பண மோசடி செய்த விவகாரத்தில் நிரவ் மோடிக்கு ரெட் கார்னர் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. வங்கி கடன் மோசடி விவகாரத்தில் நிரவ் மோடி சகோதரர் நிஷல் மோடி மற்றும் அவரது நிறுவனத்தின் […]

தஞ்சை திருமண விழாவில் ஸ்டாலின்-திவாகரன் சந்திப்பு..

July 2, 2018 admin 0

தஞ்சையில் திமுக சட்டமன்ற உறுப்பினர் அன்பில் பொய்யாமொழியின் உறவினர் வீட்டு திருமணத்தில் திமுக செயல் தலைவரும் எதிர் கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். இந்த திருமண விழாவில் சசிகலாவின் சசோதரர் திவாகரனும் கலந்து கொண்டார். […]

உலக கோப்பை கால்பந்து : ஸ்பெயினை வீழ்த்தி காலிறுதிக்கு ரஷ்யா முன்னேறியது..

July 2, 2018 admin 0

துல்லியமான பாஸ், பந்தைப் படிப்படியாக பாஸ் செய்து முன்னேறிச் செல்லுதல், அதிகபட்சமாக பந்தை தன் வசம் வைத்திருத்தல் என்ற எல்லா பாக்ஸிற்குள்ளும் டிக் மார்க் விழுந்தாலும் ‘திடீர் மரணம்’ எனும் பெனால்டி ஷூட் அவுட்டில் […]

உலக கோப்பை கால்பந்து : டென்மார்க்கை வீழ்த்தி குரோஷியா காலிறுதியிக்கு தகுதி..

July 2, 2018 admin 0

உலகக் கோப்பை கால்பந்து தொடர் ரஷியாவில் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற இரண்டாவது ஆட்டத்தில் குரோஷியா – டென்மார்க் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. ஆட்டம் தொடங்கிய முதல் நிமிடத்தில் டென்மார்க் அணியின் மதியாஸ் […]

காவிரி மேலாண்மை ஆணையத்தின் முதல் கூட்டம் தொடங்கியது.. ..

July 2, 2018 admin 0

டெல்லியில் தற்போது உச்சநீதிமன்ற உத்தரவுப்படி அமைக்கப்பட்ட காவிரி மேலாண்மை வாரியத்தின் முதல் கூட்டம்  நீர்பாசனத்துறை அலுவலகத்தில் தொடங்கியது. இந்தக் கூட்டத்தில் தமிழகம்,கேரளா, புதுச்சேரி பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர்.  

சேலம் மாவட்டத்தில் வரலாறு காணாத கனமழை: 36.28 செ.மீ பதிவு..

July 2, 2018 admin 0

சேலம் மாவட்டத்தில் கனமழை: 36.28 செ.மீ பதிவுசேலம்: சேலம் மாவட்டத்தில் விடியவிடிய பெய்த கன மழையால் 36.28 செ.மீ அளவு பதிவாகி உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சேலம் மாவட்டத்தில் ஏற்காடு உள்ளிட்ட […]

ஆப்கானில் குடிநீரில் நஞ்சு கலப்பு :100 மாணவிகள் மருத்துவமனையில் அனுமதி..

July 2, 2018 admin 0

ஆப்கானிஸ்தானில் கிழக்கு பர்வான் மாவட்டத்தில் கால்வாயிலிருந்து கொடுக்கப்பட்ட குடிநீரில் நஞ்சு கலக்கப்பட்டதால் நீரை அருந்திய 100 மாணவிகளுக்கு திடீர் உடல் நலைக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். இதில் 60 மாணவிகளின் நிலை கவலைக்கிடமாக […]

டெல்லியில் இன்று காவிரி மேலாண்மை ஆணையத்தின் முதல் கூட்டம் ..

July 2, 2018 admin 0

உச்சநீதிமன்ற தீர்ப்பைத் தொடர்ந்து காவிரி மேலாண்மை ஆணையத்தின் முதல் கூட்டம் இன்று டெல்லியில் உள்ள மத்திய நீர்வளத்துறை அமைச்சர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இந்தக் குழுவின் இடைக்கால தலைவராக நியமிக்கப்பட்டுள்ள மசூத் உசேன் தலைமையில் […]

பத்திரிகையாளர்கள் படுகொலை : படிக்க முடியாமல் உறைந்த செய்தி வாசிப்பாளர் (வீடியோ)

July 1, 2018 admin 0

  அமெரிக்காவில் 5 பத்திரிகையாளர்கள் படுகொலை செய்யப்பட்ட செய்தியை தொலைக்காட்சி நே்ரலையில் வாசிக்க முடியாமல், பெண் செய்தி வாசிப்பாளர் கலங்கிய காட்சி பார்வையாளர்களை உலுக்கி உள்ளது. மேரிலாண்ட் மாகாணத்தின் தலைநகரான அன்னாபோலிஸ் நகரில் இருந்து […]

இருப்பவர்கள் போதாதென விஜய்க்கும் கமல் அழைப்பு: ப்ளீஸ்… விட்ருங்கப்பா தமிழ் நாட்ட….!

July 1, 2018 admin 0

நடிகர் விஜயை தமக்கு பிடித்த தம்பி எனத் தெரிவித்துள்ள கமல், அவர்  அரசியலுக்கு வந்தால் கண்டிப்பாக வரவேற்பேன் எனவும் தெரிவித்துள்ளார். நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவருமான கமல்ஹாசன் தனது ட்விட்டா் பக்கத்தில் ரசிகா்கள், கட்சி […]