“Turkey” என்றிருக்கும் ஆங்கிலப் பெயரை “Türkiye” என்று மாற்ற, துருக்கி அரசு முடிவு….

January 25, 2022 admin 0

“Turkey” என்றிருக்கும் ஆங்கிலப் பெயரை “Türkiye” என்று மாற்ற, துருக்கி அரசு முடிவு செய்துள்ளது.இன்னும் சில வாரங்களில், ஐநா சபையில் இந்த பெயரை பதிவு செய்ய உள்ளது.“துர்க்கியே” என்ற சொல் துருக்கிய நாட்டின் கலாச்சாரம், […]

தமிழகத்தில் இரு மொழிக்கொள்கையே பின்பற்றப்படும்: தமிழக அரசு …

January 25, 2022 admin 0

தமிழகத்தில் இரு மொழிக்கொள்கையே பின்பற்றப்படும் என்று தமிழக அரசு உறுதி அளித்துள்ளது. மும்மொழி கொள்கையை பின்பற்றுவதில் என்ன சிரமம் என்ற உயர்நீதிமன்றத்தின் கேள்விக்கு தமிழக அரசு பதில் அளித்துள்ளது. மேலும் இந்தி படிப்பதை யாரும் […]

கரோனா பரவல் எதிரொலி :ஜனவரி-26 கிராமசபை கூட்டங்கள் ரத்து..

January 25, 2022 admin 0

ஒவ்வொரு ஆண்டும் சுதந்திரதினம்,குடியரசு தினம்,காந்தி பிறந்தநாள்மற்றும் தொழிலாளர் தினத்தன்று கிராமசபைக் கூட்டங்கள் நடைபெறும்.கடந்த இரண்டு ஆண்டுகளாக கரோனா பரவல் அதிகமானதால் கிராமசபைக் கூட்டங்கள் ரத்து செய்யப்பட்டன. தற்போது கரோனா 3-ஆம் அலையின் வீச்சு அதிகரித்திருப்பதால் […]

சென்னை குடியரசு தின விழா அணிவகுப்பில் பெரியார் உள்ளிட்ட தலைவர்கள் சிலை…

January 24, 2022 admin 0

சென்னையில் நடைபெறும் தமிழக அரசின் குடியரசு தின விழா அணிவகுப்பில் பங்கேற்க வாய்ப்பு மறுக்கப்பட்ட ஊர்திகளோடு சேர்த்து புதிய 2 ஊர்திகள் இணைக்கப்பட்டுள்ளன. அதில் பெரியார், முத்துராமலிங்கத்தேவர், வாஞ்சிநாதன், ரெட்டைமலை சீனிவாசன், அழகுமுத்துக்கோன் உள்ளிட்டோரின் […]

காரைக்குடியில் தமிழக அணிக்கு தேர்வான ஹாக்கி வீராங்கணைக்கு கவச உடை வழங்கிய சமூக ஆர்வலர்கள் …

January 23, 2022 admin 0

காரைக்குடியில் தமிழக அணிக்கு தேர்வான ஹாக்கி வீராங்கணைக்கு கவச உடை வழங்கி கௌரவித்தனர் சமூக ஆர்வலர்கள் .65 ஆண்டுக்கு பிறகு தமிழக அணிக்கு தேர்வான சிவகங்கை மாவட்ட கோல்கீப்பர் கவச உடையின்றி தவித்த நிலையில் […]

ஏப்.2-ம் வாரத்தில் ஆசிரியர் தகுதித்தேர்வு: ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு…

January 23, 2022 admin 0

ஏப்.2-ம் வாரத்தில் ஆசிரியர் தகுதித்தேர்வு நடைபெறும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. அரசு கலைக் கல்லூரி உதவிப்பேராசிரியர் தேர்வு ஆகஸ்ட் முதல் வாரத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பல்வேறு துறைகளில் 9,494 காலிப் […]

நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் 125வது பிறந்தநாள்: பிரதமர் மோடி மரியாதை…

January 23, 2022 admin 0

நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் 125வது பிறந்தநாளான இன்று அவருக்கு தான் மரியாதை செலுத்துவதாக பிரதமர் மோடி தெரிவித்திருக்கிறார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘’நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்தநாளில் அவருக்கு தலைவணங்குகிறேன்; நமது […]

தேவபட்டு மஞ்சுவிரட்டு :தேவகோட்டை கோட்டாசியர் ஆய்வு..

January 23, 2022 admin 0

தேவபட்டு மஞ்சுவிரட்டை முன்னிட்டு தேவகோட்டை கோட்டாசியர் ஆய்வு செய்தார்சிவகங்கை மாவட்டம் கல்லல் அருகே தேவபட்டு கிராமத்தில் கிராம பொதுமக்கள் சார்பாக வருடந்தோறும் தை மாதம் அந்தரநாச்சியம்மன் கோயிலில் மஞ்சுவிரட்டு விழா மிக விமர்சையாக நடைபெறும் […]

செமஸ்டர் தேர்வு ஆன்லைனில் நடத்தப்படும் : உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி..

January 21, 2022 admin 0

கரோனா பரவல் காரணமாக ஆன்லைனில் செமஸ்டர் தேர்வுகள் நடத்த முடிவு செய்துள்ளதாக தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் க. பொன்முடி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.அதன்படி வரும் பிப்ரவரி-1-ஆம் தேதி முதல் பிப்ரவரி-20-ஆம் தேதி வரை கல்லுாரி […]

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கரோனா தடுப்பு விதிகள் ஊரக உள்ளாட்சி தேர்தல் போல் பின்பற்றப்படும்: மாநில தேர்தல் ஆணையம் உறுதி…

January 21, 2022 admin 0

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கரோனா தடுப்பு விதிகள் ஊரக உள்ளாட்சி தேர்தல் போல் பின்பற்றப்படும்என மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை தள்ளிவைக்கக் கோரிய வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையர் […]