மலேசிய முன்னாள் துணைப் பிரதமர் அன்வர் விடுதலை..

May 16, 2018 admin 0

மலேசிய முன்னாள் துணைப் பிரதமர் அன்வர் இப்ராஹிமுக்கு 2015-ம் ஆண்டு ஒரேபாலின சேர்க்கை 5 ஆண்டு சிறைதண்டனை விதிக்கப்பட்டது. தற்போது, மலேசியாவில் நம்பிக்கை கூட்டணி ஆட்சி அமைத்துள்ளது. பிரதமராக 92 வயது மகாதீர் தேர்வு […]

ரமலான் நோன்பு நாளை முதல் தொடக்கம் : தலைமை ஹாஜி அறிவிப்பு….

May 16, 2018 admin 0

நாளை முதல் ரமலான் நோன்பு மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அரசு தலைமை ஹாஜி சலாவுதீன் முகமது அயூப் அளித்த பேட்டி,: இன்று பிறை தெரிந்ததால் முஸ்லிம்கள் நாளை முதல் நாளை முதல் […]

கர்நாடக ஆளுநருடன் குமாரசாமி, காங். தலைவர் சந்திப்பு : ஆட்சியமைக்க உரிமை கோரினார்..

May 16, 2018 admin 0

கர்நாடக அரசியல் சூழல் பரபரப்பின் உச்சத்தில் இருக்கும் நிலையில், மஜத தலைவர் குமாரசாமி, மாநில காங்கிரஸ் தலைவர் பரமேஸ்வரா ஆகியோர் ஆளுநரைச் சந்தித்துள்ளனர். கர்நாடகாவில் நேற்று வெளியான சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளில் ஆட்சி அமைக்க […]

அனைத்து அதிகாரங்களும் காவிரி வாரியத்துக்கே: உச்ச நீதிமன்றம் உத்தரவு..

May 16, 2018 admin 0

காவிரி நதிநீர் பங்கீடு வழக்கை இன்று விசாரணை செய்த உச்ச நீதிமன்றம், இறுதி தீர்ப்பில் கூறியுள்ளபடி அமைக்கப்படும் காவிரி நிதிநீர் மேலாண்மை வாரியத்துக்கே அனைத்து அதிகாரங்களும் உண்டு, மத்திய அரசை அணுகத் தேவையில்லை என்று […]

காவிரியில் புதிய அணைகளை கட்டக்கூடாது: உச்சநீதிமன்றம் ..

May 16, 2018 admin 0

காவிரியில் புதிய அணைகளை கட்டக்கூடாது எனறு உச்சநீதிமன்றம் அதிரடி ஆணை பிறப்பித்துள்ளது. மேலாண்மை வாரிய அனுமதியின்றி அணை, தடுப்பணை கட்டக்கூடாது என தலைமை நீதிபதி கூறியுள்ளார். காவிரிநீரை சரியாக பங்கிடாவிட்டால் மேலாண் வாரியத்திடம் முறையிடலாம் […]

“காவிரி மேலாண்மை வாரியம்“ என்ற பெயரில் நதிநீர் பங்கீடு குழு அமைக்க மத்திய அரசு ஒப்புதல்..

May 16, 2018 admin 0

காவிரி விவகாரத்தில் மத்திய அரசு அமைத்துள்ள காவிரி நதிநீர் பங்கீட்டு குழு வரைவு திட்டத்தை காவிரி மேலாண்மை வாரியம் என்ற பெயரில் அமைக்க தங்களுக்கு ஆட்சபனை இல்லையென மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்தது. இதனையடுத்து […]

காங்கிரஸைத் தவிர வேறு யாருடனும் கூட்டணி இல்லை: குமாரசாமி திட்டவட்டம்..

May 16, 2018 admin 0

காங்கிரஸ் கட்சியுடன்தான் கூட்டணி என்பது முடிவாகிவிட்டநிலையில், வேறு யாருடனும் பேச்சுக்கு தயாராக இல்லை என்று மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவர் எச்.டி. குமாரசாமி இன்று தெரிவித்தார். கர்நாடகத்தில் உள்ள 222 கடந்த 12-ம் […]

No Image

காவிரி நதிநீர் பகிர்வு திட்ட வரைவு : தமிழகத்தின் 2 கோரிக்கைகள் நிராகரிப்பு..

May 16, 2018 admin 0

காவிரி விவகாரத்தில் தமிழகத்தின் இரண்டு கோரிக்கைகளை உச்சநீதிமன்றம் நிராகரித்துள்ளது. புதிய அமைப்புக்கு ஓய்வுபெற்ற நீதிபதியை நியமிக்க கோரிய தமிழகத்தின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது. மேலும், புதிய அமைப்பின் தலைமையகம் பெங்களூருவில் இருக்கக்கூடாது என தமிழகம் கோரிக்கை […]

காவிரி வழக்கு : உச்சநீதிமன்றத்தில் 3 கோரிக்கைகளை முன்வைக்க தமிழக அரசு முடிவு…

May 16, 2018 admin 0

காவிரி வழக்கில் உச்சநீதிமன்றத்தில் நடைபெற உள்ள இன்றைய விசாரணையின் போது 3 கோரிக்கைகளை முன்வைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மத்திய அரசு உருவாக்க உள்ள அமைப்பிற்கு காவிரி மேலாண்மை வாரியம் […]

தமிழகத்தில் பிளஸ்-டூ தேர்வு எழுதியவர்களில் 91.1% பேர் தேர்ச்சி: அமைச்சர் செங்கோட்டையன்

May 16, 2018 admin 0

தமிழகத்தில் பிளஸ்-டூ தேர்வு எழுதியவர்களில் 91.1% பேர் தேர்ச்சி அடைந்துள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். மாணவிகள் 94.1% பேரும், மாணவர்கள் 87.7% பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். மேலும் 1907 பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்றிருப்பதாகவும் […]