உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி: தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக இந்திய அணி பந்து வீச்சு

June 5, 2019 admin 0

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணிக்கு எதிராக டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதை அடுத்து தென்னாப்பிரிக்கா அணி களமிற்கவுள்ளது. இந்தியா போட்டியை காண ரசிகர்கள் ஆர்வத்துடன் உள்ளனர். இங்கிலாந்து […]

உலகக்கோப்பை கிரிக்கெட்: ஆப்கான் அணியை 34 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி இலங்கை அணி வெற்றி..

June 5, 2019 admin 0

ஐசிசி உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்றைய ஆட்டத்தில் இலங்கை அணி ஆப்கானிஸ்தான் அணியை 34 ரன் வித்தியாசத்தில் வென்றது. முதலில் களமிறங்கிய இலங்கை அணி 36.5 ஓவர்களில் 201 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் […]

உலகக்கோப்பை கிரிக்கெட் : இலங்கை அணியை எதிர்கொள்கிறது ஆப்கானிஸ்தான் அணி..

June 4, 2019 admin 0

உலகக்கோப்பை தொடரின் இன்றைய போட்டியில் இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன உலகக்கோப்பை தொடரில், கார்டிஃப் மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் திமுத் கருணரத்னே ((Dimuth Karunaratne)) தலைமையிலான இலங்கை அணி ஆப்கானிஸ்தானுக்கு எதிராக […]

ஐபிஎல் கிரிக்கெட் இறுதிப்போட்டி: டாஸ் வென்ற மும்பை அணி பேட்டிங் தேர்வு..

May 12, 2019 admin 0

சென்னை அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற மும்பை அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. ஐதராபாத்தில் உள்ள ராஜீவ்காந்தி ஸ்டேடியத்தில், டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை […]

ஐ.பி.எல். கிரிக்கெட்: டெல்லி அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது சென்னை அணி..

May 10, 2019 admin 0

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் டெல்லியை வீழ்த்திய சென்னை அணி 8வது முறையாக இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றது. டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் […]

ஐபிஎல் அரையிறுதி : டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சு தேர்வு..

May 10, 2019 admin 0

டெல்லி அணிக்கு எதிரான ஐபிஎல் அரையிறுதி போட்டியில் டாஸ் வென்று சென்னை அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் அரையிறுதி போட்டியில் இன்று சென்னை சூப்பர் கிங் – […]

ஐபிஎல் குவாலிஃபையர் 1 : இறுதிச் சுற்றுக்கு முன்னேறிய மும்பை

May 8, 2019 admin 0

ஐபிஎல் போட்டியில் சென்னையை ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வென்று மும்பை அணி நேரடியாக இறுதிச் சுற்றுக்கு சென்றது. ஐபிஎல் போட்டி இறுதிக்கட்டத்தை நெருங்கி வருகிறது. இறுதிப்போட்டிக்கு இன்னும் இரண்டு போட்டிகள்தான் மீதம் உள்ளன. இந்நிலையில் […]

தோனியிடம் என்ன கேட்டேன் தெரியும்ல…: ப்ரீத்தி ஜிந்தா விளக்கம்

May 7, 2019 admin 0

தோனியிடம் தாம் பேசியது குறித்து பாலிவுட் நடிகையும், பஞ்சாப் ஐபிஎல் அணியின் உரிமையாளருமான ப்ரீத்தி ஜிந்தா விளக்கமளித்துள்ளார். கடந்த மே 5-ஆம் தேதி, மொஹாலியில் பஞ்சாப் அணிக்கும் சி.எஸ்.கே வுக்கும் இடையே ஐபிஎல் 55-வது […]

ஐ.பி.எல். கிரிக்கெட்: 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி வெற்றி

May 5, 2019 admin 0

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில், சென்னை அணிக்கு எதிரான ஆட்டத்தில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி வெற்றிபெற்றது. டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ஆர்.அஸ்வின் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகளுக்கு […]

ஐபிஎல் கிரிக்கெட் : பஞ்சாப் அணிக்கு 171 ரன்கள் இலக்கு

May 5, 2019 admin 0

சென்னை அணிக்கு எதிரான ஆட்டத்தில் பஞ்சாப் அணிக்கு 171 ரன்கள் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ்  மற்றும்  ஆர்.அஸ்வின் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகளுக்கு இடையேயான 55-வது […]