முக்கிய செய்திகள்

Category: விளையாட்டு

ஆசிய விளையாட்டுப் போட்டி : படகு போட்டியில் இந்திய அணிக்கு தங்கம்..

இந்தோனேசியத் தலைநகர் ஜகர்தாவில் நடைபெற்றுவரும் 18 வது ஆசிய விளையாட்டுப் போட்டியில் 6-ஆம் நாளான இன்று துடுப்பு படகு போட்டியில் 4 பேர் கொண்ட ஆடவர் இந்திய அணி தங்கப்பதக்கம் வென்றது....

ஆசிய விளையாட்டு மகளிர் கபடி போட்டி : இறுதி போட்டிக்கு முன்னேறியது இந்தியா

ஆசிய விளையாட்டு போட்டியின் மகளிருக்கான கபடி பிரிவில் இந்திய அணி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. அரையிறுதியில் சீன தைபே அணியை 16-10 என்ற கணக்கில் வீழ்த்தி இறுதி போட்டிக்குள்...

ஆசிய விளையாட்டு போட்டி : டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவில் அங்கிதா ரெய்னா வெண்கலம் வென்றார்..

ஆசிய விளையாட்டு போட்டியில் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்திய வீராங்கனை அங்கிதா ரெய்னா வெண்கல பதக்கம் வென்றுள்ளார். சீனாவின் ஷாங்க் ஷூ-விடம் அரையிறுதி போட்டியில் 4-6, 7-6...

இங்கிலாந்திற்கு எதிரான டெஸ்ட் : இந்திய அணி அபார வெற்றி

இங்கிலாந்தில் சுற்றுபயணம் செய்து வரும் இந்திய கிரிக்கெட் அணி நாட்டிங்காமில் நடைபெற்ற 3 வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 203 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 5 டெஸ்ட்...

ஆசியப் போட்டி துப்பாக்கி சுடுதல் : மகளிர் 25 மீ பிரிவில் இந்தியாவின் சர்னோபட்டுக்கு தங்கம்..

இந்தோனேசியத் தலைநகர் ஜகர்த்தாவில் நடைபெறும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இன்று நடைபெற்ற துப்பாக்கி சுடுதல் மகளிர் 25 மீ பிரிவில் இந்தியாவின் ரகி சர்னோபட் தங்கம் வென்றார்.  

ஆசியப் போட்டி: துப்பாக்கி சுடுதலில் இந்திய வீரர் சஞ்சீவ் ராஜ்புட் வெள்ளி வென்றார் ..

18 வது ஆசிய விளையாட்டுப் போட்டியில் இன்று நடைபெற்ற 50 மீ ஆண்கள் பிரிவில் இந்திய வீரர் சவுரப் சஞ்சீவ் ராஜ்புட் வெள்ளிப்பதக்கம் வென்றார்.  

ஆசியப் போட்டி : துப்பாக்கி சுடுதலில் இந்திய வீரர் சவுரப் தங்கம் வென்றார் ..

Asian Games live: Shooter Saurabh Chaudhary wins gold in 10m air pistol, Abhishek Verma gets bronze 18 வது ஆசிய விளையாட்டுப் போட்டியில் இன்று நடைபெற்ற 10 மீ ஏர் பிஸ்டல் பிரிவில் இந்திய வீரர் சவுரப் சவுத்ரி தங்கப்பதக்கம் வென்றார். இந்தியாவின்...

ஆசிய விளையாட்டுப் போட்டி: மல்யுத்தம் மகளிர் பிரிவில் போகத் வினேஷ் தங்கம் வென்றார்..

Phogat Vinesh wins gold in women’s freestyle 50 kg category. This is India’s second gold medal at the Games. 18வது ஆசிய விளையாட்டு போட்டியில் மகளிர் மல்யுத்தப் போட்டியில் இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கப்பதக்கம் கிடைத்துள்ளது. 50 கிலோ எடை...

ஆசிய விளையாட்டுப் போட்டி: துப்பாக்கி சுடுதலில் ஆண்கள் பிரிவில் இந்தியாவிற்கு வெள்ளி

18வது ஆசிய விளையாட்டுப் போட்டியில் இன்று நடைபெற்ற ஆண்களுக்க்கான 10 மீ ஏர் துப்பாக்கி சுடுதலில் தீபக் குமார் வெள்ளிப்பதக்கம் வென்றார். சீனா வீரர் தங்கம் வென்றார்.

டிரென்ட்ஜ் பிரிட்ஜ் 3-வது டெஸ்ட்: முதல் இன்னிங்சில் இந்தியா முன்னிலை

இந்தியாவுக்கு எதிரான 3-வது டெஸ்டில் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 161 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது.  இங்கிலாந்து – இந்தியா இடையிலான 3-வது டெஸ்ட் டிரென்ட்ஜ் பிரிட்ஜ்-யில்...