விராட் கோலி அபார சதம்..: 200 ரன்களைக் கடந்தது இந்தியா…

March 8, 2019 admin 0

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது ஒரு நாள் போட்டியில் கேப்டன் விராட் கோலி தனது 41-வது சதத்தைப் பதிவு செய்தார். இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் […]

2-வது ஒருநாள் போட்டி : இந்திய அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸி., அணியை வீழ்த்தியது.

March 5, 2019 admin 0

2-வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸிதிரேலிய, அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. இதன் மூலம் 5 போட்டி கொண்ட தொடரில் 2-0 கணக்கில் இந்திய அணி முன்னேறியுள்ளது. இந்தியாவிற்கு […]

இந்தியாவிற்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டி : ஆஸி.,-க்கு 251 ரன்கள் இலக்கு..

March 5, 2019 admin 0

இந்தியாவிற்கு எதிரான  2-வது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்கு 251 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முன்னதாக டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஆரோன் பிஞ்ச் பந்துவீச்சை தேர்வு செய்ததையடுத்து, இந்திய அணி […]

உலகக்கோப்பை தொடரில் பாக். விளையாட தடையில்லை : ஐசிசி…

March 3, 2019 admin 0

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தானுக்கு தடை விதிக்க முடியாது என ஐசிசி கைவிரித்து விட்டது. தீவிரவாதத்துக்கு புகலிடமாக உள்ள நாட்டின் கிரிக்கெட் அணியை உலகக்கோப்பை தொடரில் அனுமதிக்கக் கூடாது என ஐசிசிக்கு பிசிசிஐ கடிதம் […]

முதல் ஒருநாள் போட்டி : ஆஸி.,அணியை வீழ்த்தி இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி..

March 2, 2019 admin 0

ஆஸித்திரேலியா அணிக்கெதிரான போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் 20 ஓவர் தொடரை […]

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி: இந்திய அணி பேட்டிங்..

February 24, 2019 admin 0

ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு 20 ஓவர் மற்றும் 5 ஒரு நாள் போட்டிகளில் விளையாடுகிறது. இதன்படி இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் […]

உலக கோப்பை துப்பாக்கி சுடுதலில் இந்திய வீரர் சவுரப் சவுத்ரி தங்கம் வென்றார்.

February 24, 2019 admin 0

உலக கோப்பை துப்பாக்கி சுடுதலில் இந்திய வீரர் சவுரப் சவுத்ரி தங்கம் வென்றார். டில்லியில் உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி நடக்கிறது. இதன் ஆண்களுக்கான 10 மீ., ‘ஏர் பிஸ்டல்’ பிரிவு தகுதிச்சுற்றில் […]

உலக கோப்பை துப்பாக்கிச் சுடுதல் : இந்திய வீராங்கனை சந்தேலா தங்கம் வென்றார்..

February 23, 2019 admin 0

டெல்லியில் தொடங்கிய உலக கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்தியாவின் அபூர்வி சந்தேலா தங்கம் வென்றார். மகளிருக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் அபூர்வி சந்தேலா தங்கம் வென்றார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் மற்றும் டி20 போட்டிகளுக்கான இந்திய கிரிக்கெட் அணி அறிவிப்பு…

February 15, 2019 admin 0

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் மற்றும் டி20 போட்டிகளுக்கான இந்திய கிரிக்கெட் அணி அறிவிக்கப்பட்டு உள்ளது. உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்து நாட்டில் வருகிற மே 30ந்தேதி தொடங்க உள்ளது. இதற்கு முன் […]

நியூசிலாந்துக்கு எதிரான 2வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி : 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி..

February 8, 2019 admin 0

நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டி-20 கிரிக்கெட் போட்டியில், 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையேயான இரண்டாவது டி-20 கிரிக்கெட் போட்டி நியூசிலாந்தின் ஈடன் பார்க் மைதானத்தில் […]