முக்கிய செய்திகள்

Category: விளையாட்டு

காமன்வெல்த் போட்டி : பளுதூக்குதலில் இந்தியாவிற்கு தங்கம்..

ஆஸ்திரேலியாவின் கோல்டு கோஸ்ட் நகரின் நடைபெற்ற காமன் வெல்த் போட்டியில் 48 கிலோ எடைப்பிரிவில் புதிய சாதனைப் படைத்தார் இந்தியாவின் மீராபாய் சானு தங்கம் வென்றார்.  

கோல்டு கோஸ்ட் காமன்வெல்த் 2018 : பி்வி.சிந்து கொடியேந்தி இந்திய வீரர்கள் அணிவகுப்பு..

India’s pvsindhu led the Indian contingent at the Parade of the Nations during the GC2018 opening ceremony ஆஸ்திரேலியாவின் கோல்டு கோஸ்ட் நகரில் 21-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இன்று கோலாகலமாக தொடங்கியது. ஏப்ரல் 15-ம் தேதி வரை நடைபெற உள்ள...

கோல்டு கோஸ்ட் காமன்வெல்த் 2018 : ஆஸ்திரேலியாவில் கோலாகலத் தொடக்கம்

ஆஸ்திரேலியாவின் கோல்டு கோஸ்ட் நகரில் 21-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இன்று கோலாகலமாக தொடங்கியது. ஏப்ரல் 15-ம் தேதி வரை நடைபெற உள்ள இந்தத் தொடரில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து,...

குடியரசு தலைவரிடம் பத்ம பூஷண் விருது பெற்றார் தோனி..

டெல்லியில் குடியரசு தலைவர் மாளிகையில் பத்ம விருது வழங்கும் விழா நடைபெற்றது. கிரிக்கெட் மகேந்திர சிங் தோனி வீரர் பத்ம பூஷண் விருது பெற்றார். பத்திரிகையாளர் கோவிந்த்...

ஐபிஎல் கிரிக்கெட் முதல் போட்டிக்கான டிக்கெட் விற்பனை தொடக்கம்

  சென்னையில் நடைபெற உள்ள ஐபிஎல் கிரிக்கெட் முதல் போட்டிக்கான டிக்கெட் விற்பனை தொடங்கியுள்ளது. சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை-கொல்கத்தா அணிகள் மோதும் முதல்போட்டி ஏப்ரல் 10ம்...

‘என்னை மன்னித்து விடுங்கள்’ விமான நிலையத்தில் கண்ணீர் விட்டு அழுத ஸ்டீவ் ஸ்மித்..

பால் டேம்பரிங் விவகாரத்தில் தவறிழைத்ததற்காக 12 மாதங்கள் தடை பெற்ற ஸ்டீவ் ஸ்மித் நாடு திரும்பி செய்தியாளர்கள் சந்திப்பில் தன்னை மன்னித்துவிடுமாறு கூறி கண்ணீர் விட்டு அழுத...

துப்பாக்கிச் சுடுதல் உலகக்கோப்பை: ஒரே நாளில் 7 பதக்கங்கள் வென்று இந்திய அணி சாதனை..

ஜூனியர் உலகக்கோப்பை துப்பாக்கிச் சுடுதல் உலகக்கோப்பை போட்டிகள் ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் கடந்த 19-ம் தேதி தொடங்கி 29-ம் தேதி வரை நடைபெறுகிறது. இன்று பெண்களுக்கான 10 மீட்டர்...

2019 உலக கோப்பை போட்டிற்கு ஆப்கானிஸ்தான் தகுதி..

2019-ஆம் ஆண்டிற்கான உலக கோப்பை தகுதி சுற்று போட்டியில் இன்று நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் அயர்லாந்தை எதிர் கொண்டது. அயர்லாந்தை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆப்கான் அணி...

முத்தரப்பு டி20: இந்திய அணி திரில் வெற்றி..

இலங்கையின் 70-ம் ஆண்டு சுதந்திரதினக் கொண்டாட்டத்தை முன்னிட்டு இலங்கை, இந்தியா, வங்கதேசம் ஆகிய அணிகள் மோதும் முத்தரப்பு டி20 தொடர் நடந்து வருகிறது. இந்த தொடரில் இந்திய அணி...

ஐ.எஸ்.எல்.,கால்பந்து: சென்னை அணி சாம்பியன்..

பெங்களுரில் நடைபெற்ற ஐ.எஸ்.எல்., கால்பந்து போட்டியின் இறுதியாட்டத்தில் பெங்களுர் -சென்னை அணிகள் மோதின. 3-2 என்ற கோல் கணக்கில் பெங்களுருவை வீழ்த்தி சென்னை அணி சாம்பியன் பட்டத்தை...